வெற்றிடமெனில் வெறுமையே வெறுமையெனில் வறுமையோ! வறுமையெனின் நிறையாமையா?! நிறையா நிலைநிலையா நிலையாக நிலையாய் முயன்றுமுயன்றதை விரும்பிடில் விரும்பியவெலாம் நிரப்பிடலாகுமே நிரம்பிடில் நிறைவாகுமே…
Latest Posts
எங்கும் கூகுளே ஆட்சி செய்யஎங்களைக் கவனிப்பார்இல்லையே…புத்தகங்கள் விரக்தியில்ஓடி ஒளிய……காலியானதோ அலமாரிகள்! நாபா.மீரா
தலைவாரிபூச்சூடிதலையனைமந்திரமோதிதலைவியவள்தன்னருகே வந்துஆயிரம்அர்த்தங்கள்அலைமோதஒன்றுமில்லைஎன்றபோதுஅலமாரியே உன்பொய்யும்பொய்யல்ல. செ.ம.சுபாஷினி
கூடாது…!அலமாரிகாலியாக இருக்கலாம்…!ஆனால்…காலியாகஇருக்க கூடாதுமூளை..!! ஆர் சத்திய நாராயணன்.
காலி அலமாரி!என்ன இது? ஏன் இப்படிகாலியாக இருக்கு? இது நிறைய இருந்தபுத்தகங்கள், பேனாக்கள், பென்சில்கள், எங்கே போனது? எப்படி காலியானது? இதெல்லாம்…
துணிகள் அனைத்தையும் தனி தனியாக அம்மா பிரித்து வைத்தாலும். கண் முன்னே தேடிய துணி இருக்கும் அதனை கவனியாமல். சமையல் அறையில்…
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: பனிக்கட்டி எனும் சொர்க்கம்
by admin 2by admin 2ஒரே வடிவமாகும்வெவ்வேறு வடிவானாலும் உன்னை விரும்பாதோர் உலகில் உண்டா?அக்னி வெயிலில் நீயே எல்லோரின் சொர்க்கம்,உடலின் வேர்வை வெளியேறி ஆற்றலை இழக்கும் போது…
உணர்வு அறித்திண்டுஉழைத்தவர் களைப்பற,உண்டவர் உறங்கிட,தாயாய் தாங்கிட,சுமையகற்றிட,உணர்வு தாங்கிட,மகிழ்வோ? வெறுமையோ?உம்முள்ளம்அறிந்திட்ட ஓர்பொருள் இத்திண்டே!!! சுஜாதா.
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: தலைவனுக்கும் தலைவிக்குமான ஊடல்
by admin 2by admin 2பரிசுதலைவனுக்கும் தலைவிக்குமான ஊடல் துறக்கும் பரிசு,காதலன் காதலிக்குமான இடைவெளி குறைக்கும் பரிசு,ஆசிரியர் மாணவனுக்குமான அழகிய பிணைப்பை உருவாக்கும் பரிசு,என்றும் எம் குழந்தைகள்…
பகட்டானவளுக்கு மிகட்டதிகமே!மொட்டுடம்பினளுக்கு துட்டதிகமெனினும்தொல்லைத் தோலுரித்துதுள்ளளுடல் தந்திடுவாளே!அரக்காடை உடுத்தியவெண் அகக்காரிஅரத்தம் கூட்டிபுரதம் பெருக்கையில்முத்துளி மூன்றெனநித்தம் நாடிசத்துடன் வாழ்ந்திடின் தவறில்லையே! புனிதா பார்த்திபன்
அழகாக அடுக்க வைத்துவரிசையாக நிற்க கற்றுக்கொடுக்கிறய் !கதவுகளால் மூடிக்கொண்டுபாதுகாக்க கற்றுக்கொடுக்கிறாய் !அடுக்குகளை மாற்றியமைத்துமாற்றத்தை ஏற்க கற்றுக் கொடுக்கிறாய் !பழையப் பொருட்களை சேர்த்துவைத்துசேமிக்க…
அம்மாவுக்கு சமையல் அறையில்அப்பாவுக்கு புத்தகம் அடுக்கதாத்தாவுக்கு மருந்து வைக்கபாட்டிக்கு பூஜை பொருள் வைக்கஅக்காவுக்கு துணி அடுக்கதம்பிக்கு பொம்மை வைக்கதங்கைக்கு வளையல் பொட்டு…
காலியாக உள்ளாய் உனை பார்க்கும் போது குழந்தையின் மனதை போல் அழகாக உள்ளாய்…கலர் கலராய் அடிக்கி வைத்து அழகும் பார்க்கும் பொழுது…
புது அலமாரி இடத்தைபங்கிட்டுக் கொள்வதில்எனக்கும் அவளுக்கும் போட்டிஅர்த்தநாரீஸ்வரராகஆளுக்குப் பாதி பாதிஎன் கோரிக்கைபுறந்தள்ளப்பட்டுகடைசியில் எனக்குஇருபத்தைந்து சதம்அவளுக்கு எழபத்தைந்து சதம்இட ஒதுக்கீடு ஏற்பட்டது க.ரவீந்திரன்.
என் அலமாரி மட்டுமே காலியாகஇல்லை.என் பணப் பெட்டியும்இருந்ததுகாலியாக…!என்செய்வேன்…? ஆர் சத்திய நாராயணன்.
இட்டு நிரப்பி கொள்வதற்காகவே படைக்கப்பட்டதாக இருக்கிறது.பொருட்கள் ! யாவுமே தேவைக்கான உபயோகங்களை தீர்மானிப்பதாக இல்லை. இலால்குடி மலையரசன்
