தொண்டர்கள்தலைக்குள்இருப்பதைகட்சித் தலைவர்கள்தெரிந்து கொள்ளகாட்சிக்கு வைக்கஅலமாரியைஅழகாய் யாரோதிறந்து வைத்துள்ளார்கள். செ.ம.சுபாஷினி
Latest Posts
அம்மம்மா..!அப்பப்பா…!!பெரிய அலமாரி.எத்தனை ஷெலஃகள்…?எத்தனைடிராயர்ஸ்….??துணி வைக்க எத்தனைஇடம்…???இதை நிரப்பஇரண்டு நாட்கள்வேண்டும்…!ஐ லவ் அலமாரி..!! ஆர் சத்திய நாராயணன்.
பாதாம் பருப்புஅரேபிய பிறப்புபாலை நிலத்து உணவுஉன்னை நாநிலமும்விரும்பி தின்பது வியப்பு அந்நிய மோகம்எங்கள் இயல்புஅதனால் பாதாம் பருப்புஎங்கள் வீட்டிலிருக்கு நிலக்கடலை பருப்புஉன்னைவிட…
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: பாதாம் என்றால் பாதாம் தான்
by admin 2by admin 2பாதாம் பருப்பு!பாதாம் பருப்பு பெயருக்கேற்றபடிபாதாம் என்றால் பாதாம் தான்!விலை அதிகம் தான்!கொஞ்சமாகசாப்பிடவேண்டும்!கொலாஸ்டிரால் நண்பன்!இனிப்பான பொருள்! ரங்கராஜன்
10 வரி போட்டிக் கதைக்கான ஐந்தாவது வார (15.07.2024 – 19.07.2024) வெற்றியாளர்கள் பட்டியல். 10 வரி போட்டி கதைகளை வாசிக்க:…
பாதாம்பருப்பு பருப்புலகின் பந்தமானேன்..கிடுகிடுவிலைவாசி உயர்வால்எனது தலையிலும்இடி…அதனால்தான்பாமரனின் பகையானேன்.. சுப விழாக்களில்தட்டுக்கூடையில்தவறாது இடம்.. கிளிமூக்கின் நுனிஎனது நுனி.. மேல் தோலினால் தோல்வியெனநினைத்திருந்த வேளைஉட்புறத்தின்சமாதான…
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: நிலக்கடலையில் சுகம் காணும்
by admin 2by admin 2பாதாம்.. நிலக்கடலையில்சுகம் காணும் எனக்குபாதாம் ‘எட்டாக்கனி’… எண்ணித் தின்னும்பாதாம் தருமாம்எண்ணிலடங்கா பயன்கள்…. அளவுக்கு மீறினால்அதற்குள்ளும் நஞ்சு.. ஊறவைத்த பாதாம்உள்ளும் புறமும்பேணுமாம்…. பசை…
பதமாகியேபாலின் சுவையெனும் விதமாகின -பாதாம்போதா நலமுடையோரும் போதும் நலமடைய தோதாகுமே பதமாகியேபாலின் சுவையெனும் விதமாகின -பாதாம்போதா நலமுடையோரும் போதும் நலமடைய தோதாகுமே…
தலையணைகள் எல்லாம்எனக்கு பிடிக்காதுஉறங்குவதற்குஉன் மடியில்தலைசாய்க்க சிறு இடம் போதுமடிகவலைகள் தீரஉன் தோள்களை விடவாஅந்த தலையணைகள்ஆறுதல் தந்து விட போகிறதுஎன் கவிதைகளை போலஎன்…
உன் புருவங்களின்அழகுக்குபாதாம் பருப்பைசுட்டு எரித்துகரியெடுத்து மை பூசுவதாய் சொன்னாய்ஏனோஅதிலிருந்துபசும்பால் குடிப்பதையேநிறுத்திவிட்டேன்இப்போது எல்லாம்பாதாம்பால் தான் குடிக்கிறேன்இவ்வளவு ஏன்தலையில் தேய்க்கும் எண்ணெய் முதல்உடம்பில் தேய்த்து…
பெரிதாய்பரிசு கொடுக்க எண்ணினேன்என்னை விடபெரிய பரிசுஉனக்கு வேறென்ன இருந்து விட போகிறதுகாலம் முழுதும்உனக்கே உனக்காய்குத்தகை எழுதி தருகிறேன்பொக்கிஷமாய் எனை ஏற்றுக்கொள்காலம் முழுதும்கண்ணீரை…
விவரம் அறிந்தசிறுவயதினிலேபள்ளி பருவத்திலேவரும் வழியில்வாதானி மரமுண்டு..அதன் கீழே வாதுமை பழங்கள் சிதறி விழுந்து கிடக்கஅதை கொத்தி உண்ணும் பறவையை துரத்தி ஒட்டியிருக்கும்…
விடியலுக்கு ஆயத்தமாகும் கார்கொண்டல் மஞ்சள் வானம்…மென்காற்றில் மிதக்கும் வெண்முகில்கள்…பரந்து விரிந்து உயர்ந்த பர்வதங்களின் அரவணைப்பில் பச்சை பதுக்கை…மலை ராணியின் பின்னலிட்ட வெண்…
அவள் என் இல்லம் தேடிமுதன் முதலாக வந்தபோதுகாபியா தேநீரா கனிவோடு வினவகாபி தேநீர் அருந்துவதில்லைமறுத்தவளிடம் ஒரு கோப்பைபாதாம் பாலை அன்புடன் அளிக்கஅதை…
பாதாம் இரவில் ஊறிமறுநாள் நீரோடு சேர்த்துஉண்ண ஆரோக்கியம்கூடுமாம்பாதாம் என்றதும்சிறுவயதில் பச்சை வாதாம்கொட்டைகள் பொறுக்கிபாக்கு நிறம் வந்ததும்தட்டி உண்ணும் அந்தநாள் ஞாபகம்வந்ததே நெஞ்சிலே….எகிறும்…
பாதாம் பருப்புஎன்றால் ஒருநினைப்பு….!காதலி தினமும்தருவாள்பாதாம் பருப்பு…!அது எனக்கு ரொம்பவிருப்பு…!! ஆர் சத்திய நாராயணன்
