கதிரவன் எழும்பகட்டியம் கூறும்வர்ண ஜாலங்கள்… மரகத பூ மகள்மலர்ந்து சிலிர்க்கிறாள்… மலைகளும் பள்ளங்களும்மரங்களும்மலர்களும்….. இயற்கைக்கு அழகு சேர்க்கும் அணிகலன்கள்….. பச்சை வெல்வெட்டின்…
Latest Posts
எழுத்தாளர்: ஆ. சந்திரவதனா மாறன் குடும்பத்தினர், மாறனுக்கு திருமணத்திற்கு பெண் பார்க்க புறப்பட்டனர். மணப்பெண் வானதி தன்னை மிகவும் எளிமையாக அலங்கரித்துக்…
என்னை காண செய்வதும் நீஎன்னை காணாமல் செய்வதும் நீஎன் கொண்டையில் பூவாக நீ ஒளிரஎன்னை ரசிப்பது கூடுகிறது என்றதுசூரியனை பார்த்துமலை பேசிகிறதோஅடடே…
எழுத்தாளர்: அனுஷாடேவிட் “அம்மா ரீனா என் பிஸ்கட்டை பிடுங்கிட்டா”“இல்லைம்மா ரீகன் தான் பஸ்ட் பிடுங்கி சாப்பிட்டான்”“வாண்டுகளா எப்ப பார்த்தாலும் ஏன் இப்படி…
எத்தனையோமலைகள் பார்த்துஇருந்தாலும்..நீலமலை…நீலகிரி போல்இல்லாமல் இருந்தது…!ஆம்.மலைகளின்இளவரசிஊட்டிமட்டுமே…!! ஆர் சத்திய நாராயணன்.
இருளும் வெளிச்சமும்வருவதும் போவதுமாய்…பகலவனும் மதியழகியும்உன் பின்னே ஓடி ஒளிந்து….இரவு பகல் ஓயாது….அரணாய்த் தழுவிநிற்கிறாயோ மலைகளின்ராஜா… என் செல்லமுகடே! நாபா.மீரா
எழுத்தாளர்: நா.பா.மீரா குட்டிக்கண்ணா ….சமத்தா மிச்சம் வைக்காம சாப்பிட்டிடனும் … இல்லாட்டி டைனோசர் வந்து உன்னை முழுங்கிடும் . பயத்தால் முகம்…
ஆம்.உயரமானசிகரம்..உயரே உள்ள மலை…!மலைகளில் இளவரசி..ஆம்.ஊட்டி தான்.ஆம்.என் சொந்த ஊர்என்பதில்மிக்க மகிழ்ச்சி…!ஆம்.ஊட்டி..ஊட்டியே தான்..!! ஆர் சத்திய நாராயணன்
எழுத்தாளர்: அனுஷாடேவிட் “அடியேய் என்னத்த நான்ஸ்டிக் பேனு தலையில இருக்க ஈருனு சொல்ற. இங்கன பாரு இதுலநல்லாவே சமைக்க வரல”“மாம் இது…
காட்சிகளின் சாட்சியாய்வண்ணத் தூரிகைகள்ஜாலம்……ஊமை என்மௌனம் உடைத்தமனத்தின் தூதுவனாய்…… நாபா.மீரா
எழுத்தாளர்: மிதிலா மகாதேவ் அன்று எனக்கு ஆபிஸ்சில் ஒரு farewell part இருந்தது. எங்க மேனேஜர் ரிட்டயர் ஆக போவதால் நிர்வாகம்…
நான் அவள்பெயரை அழைக்கஅவள் என்பெயரை அழைக்கபள்ளத்தாக்கில்எதிரொலித்தஎங்கள் குரலைதூரத்து மலைக் கிராமஆலயமணி எதிரொலிவாழ்த்தியது. க.ரவீந்திரன்
வான்மகள் வதனத்தில் ஒப்பனைவாழ்த்து பெற நடனமாடி வானோங்கும் புகழுக்காகவாசம் உள்ள மரங்கள் நிறைந்தவாதம் இல்லா மலைகளை தான்வாங்கிய பரிசு மேடையாக்கி வாரி…
படம் பார்த்து கவி போட்டியின் வெற்றியாளர் பட்டியில்! வணக்கம்! அரூபி தளம் நடத்தும் நாள்தோறும் படம் பார்த்து கவி எழுதும் போட்டியின்…
முகில் முட்டும் குன்றின் உயரம்..பசுந்தாய் பச்சை கம்பள பூமியும்..விண் கிழித்து விடியலை தரும் வைகறை..பொன் நிறமென ஜொலிக்கும் ஏகாந்தம்.. இளவெயினி
- 10 வரி கதை2024ஜூலைபோட்டிகள்
10 வரி போட்டிக் கதை: திருடன் அனுப்பும் பொங்கல் சீர்
by admin 1by admin 1எழுத்தாளர்: சுசி கிருஷ்ணமூர்த்தி “போஸ்ட்மேன் இன்னும் வரவில்லையே” என்ற யோஜனையில் அங்கும் இங்குமாக அலைந்துக் கொண்டிருந்த மாமியார் ஜானகியைப் பார்க்க சிரிப்பாக…
