எழுத்தாளர்: நா.பா.மீரா விக்னேஷ் டீமின் பீல்ட் ட்ரிப்…… பாஸ்டனில் இருந்து ப்ராஜெக்ட் ஒப்பந்தத்துக்காக வந்திருந்த கெலனும்,யான்லியும் இணைய விருப்பம் தெரிவிக்க…. பாதுகாப்பு…
Latest Posts
வண்ணங்களின் சுவாசம்வாசமாய் வலம் வரதூரிகைத் தாரகைதுள்ளிக் குதித்துவர்ணம் தீட்டவான் மகளின்முகில் கூட்டங்களில்வண்ண வண்ணத்தோரணமாய்வானவில்… ஆதி தனபால்
மண் நிலங்கள்சிமெண்ட் தரைகளாய்மாறியிருக்க…….உன்னில் புதைந்துஅமிழ்ந்து சுகித்தஎன் பாதங்கள்உன்னைத் தேடுகின்றனவே!நாங்கள் எவ்வளவுமிதித்தாலும்சுகமாய்த் தாங்கும்சுமைதாங்கிநீயன்றோ! நாபா.மீரா
ஓவியத்தின் உயிர்எங்குள்ளது என யார் அறிவார்?அது உற்றுநோக்கும் நேத்திரத்தின் நயனத்திலுள்ளது.. தீட்டப்படாத ஒரு ஓவியத்தின் ஏக்கம்இளைப்பாறும் தூரிகையில் எப்போதும் ஒளிந்துக் கொண்டிருக்கும்..அது…
- 2024ஏலியனுடன் ஒரு நாள்ஜூலைபோட்டிகள்
ஏலியனுடன் ஒரு நாள் போட்டிக் கதை: நல்ல காலம் பிறக்குது
by admin 1by admin 1படைப்பாளர்: ம. புனிதா ஒரு நாள் காலை பொழுது நான் என் அமைதியான நடை பயணத்தை தொடர்ந்தேன் . வீசும் குளிர்…
செவ்வகப் பெட்டிக்குள்குட்டி குட்டியாய்உறைந்து கிடக்கும்பனிக்கட்டிகளேமன்னவன்நினைவுகளில்உறைந்துஉணர்வுகள் உருக்கும்நிலையில் வெளிப்படும்கண்ணீர் …..என் நிலைதான்உனக்குமோ! நாபா.மீரா
வண்ணங்களால்இயற்கைஎண்ணங்களால்வாழ்க்கை… வானும் நீலம்கடலும் நீலம்….என்றாலும் இரண்டும்மாயை நீலம் பூத்த விழியென்று மயக்கம்..நீலம் பூத்த உடல்நஞ்சென்று நடுக்கம்… ஊதாவும் இளம் பச்சையும்உன்னுள்ளேபதிந்திருக்கவெள்ளையில் கலந்து…
எழுத்தாளர்: நா.பத்மாவதி 1. பல வருடங்களுக்கு பிறகு பிறந்து வளர்ந்த ஊர், வாழ்ந்த வீடு பார்க்க போகிறோம் என்ற சந்தோஷத்தில் பல…
எழுத்தாளர்: அருள்மொழி மணவாளன் காலையிலேயே பரபரப்பாக சமையல் அறையில் வேலை செய்துக் கொண்டிருந்தாள் மணிமேகலை. மதிய உணவை நால்வருக்கும் டிஃபன் பாக்ஸ்சில்…
வண்ணத்துடன்நீ நடத்தும்நடனத்தால்அவலட்சணங்களும்அழகாகிறதேதூரிகையே !!!ஆயிரம் வர்ணம்பூசிக் கொண்டாலும்அழகை தாரம் வார்ப்பது அடுத்தவர்க்குஏனோ தூரிகையே!!! கவிஞர் வாசவி சாமிநாதன்
எழுத்தாளர்: வனஜா முத்துக்கிருஷ்ணன் பழைய புடவையை விரித்துத் தின்பண்டங்களை நிழலைத் தேடி,வரிசையாக அடுக்கிய வாணி, “ஐயா.. அம்மா …சக்கர மிட்டாய், கடலமிட்டாய்,…
எழுத்தாளர்: ரங்கராஜன் சோமசுந்தரம் ஒரு சுதந்திர ப்போராட்டத்தில் பாடுபட்டவர். அவர், மனைவி, மகன் சுந்தருடன் ஒரு ஒட்டு வீட்டில் வாழ்ந்து வந்தார்.…
சாயம் தோய்த்த தூரிகையை கரங்களில் எடுத்தால் …..சுவர்கள் வண்ணம் பெறுமே….இதனால்……..தூரிகைக்குப் பெருமை அன்றோ? மாயமறியா எழுதுகோலினை கரங்களில் எடுத்தால்காகிதமதில் எண்ணச் சிதறல்கள்…
சுவர் அழுக்குசுத்தமாகவண்ண வண்ணபூச்சுகள் பூசமன அழுக்குசுத்தமாகஎன்ன பூச க.ரவீந்திரன்
வண்ணங்களில் ஒருமித்துஉருவாகும் ஓவியங்களால்மனதில் ஏற்படும்புதுஎண்ணம் கரம் பிடித்தவனின்மனதுக்கு இதமாகஇசைந்து நடக்கும்(தூ)காரிகையவள் பல உருவங்கள் வடிவங்கள்வண்ணங்கள் எண்ணங்கள்அன்பான நேசங்கள்ஆழமான காயங்கள்இனிமையான நிகழ்வுகள்ஈரமில்லா நெஞ்சங்களென…
காத்திருக்கட்டும் அதுவும்… என்னைப் போல உன் ஸ்பரிசம் பட… கங்காதரன்
