வண்ணங்கள் ஏதும் தேவை இல்லை பிறகென்ன உன் நிழல் கூட வண்ணம் பெற்றுத் தானே இருக்கிறது… கங்காதரன்
Latest Posts
தூரிகை ஒன்று தயாராக இருக்கிறது உன் நிழலை மட்டுமாவது வரைந்திட… கங்காதரன்
வெண்மை நிற சுவரைபார்ப்பவர்கள் ரசிக்கும்வண்ணம் வண்ணமாக்கும்தூரிகையே… ஒரு விதவையின் வெண்மை நிற புடவையை வண்ணமாக்கநீ தயங்குவது ஏனோ… மனிதர்கள் போல எப்போதுவேதாந்தம்,…
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: வீட்டுக்கு பெயின்ட் அடித்து
by admin 2by admin 2பெயின்ட் பிரஷ்…! வீட்டுக்குபெயின்ட் அடித்துரூம்களை சலவைசெய்வது போல…சில வறட்டு வேதாந்திகள்…நம்மூளையைசலவை செய்துவிடுவார்கள்.ஆம்.பிரைன் வாஷ்…!! ஆர் சத்திய நாராயணன்.
ஓவியம் வரைய தூரிகை,கவிதை எழுத காரிகை,பேரொலி ஏற்படுத்த பேரிகைஇல்லத்தின் புது சுண்ணாம்பு வாசம் தூரிகையிலே,புது மணமகளின் வாசம் இல்லத்திலே. Sudha.T
மழலை தவழும் போதும்மழலை விழும் போதும்தாங்கும் தாய் மண்,மழைத்துளிகளை தாங்கி மண்வாசனை தரும் தாய்மண்,செப்பு வாயைத் திறந்து யசோதைக்கு அகிலத்தையும் காட்டிய…
பெயிண்ட் பிரஷ் வீட்டின் அழகை மாற்றும்!எங்கள் பெயிண்ட்காலத்திற்கேற்றது என்ற விளம்பரமில்லா பெயிண்ட உண்டா உலகில்! ரங்கராஜன்
மண்வாசம்!நம் நாட்டு வீரர்களின்தாய்மண் பற்று நம்மிடம் இல்லையே என நினைக்காத நாளில்லையே!ஒவ்வொருவர் வீட்டில் இருந்து ஒருவர் ராணுவத்தில் சேவை செய்யும் நிலை…
எழுத்தாளர்: விஜயா சுப்ரமணியம் கல்யாணம் முடிந்து மருமகள் வீட்டில் இருந்து சீர்கள் வந்துஇறங்கி இருந்தது. பெரிய..குடம் பித்தளை விளககுகள்…
எழுத்தாளர்: ருக்மணி வெங்கட்ராமன் மணியும் அவன் மனைவி ராணியும் மனநல மருத்துவர் அறையில் அமர்ந்து அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தனர். “நீங்க…
எழுத்தாளர்: நா.பா.மீரா ஒரு வார லீவை தோழி ஸ்ரீதேவியுடன் கழிக்க வந்திருந்தாள் ஸ்ரீநிதி . மாடுலர் கிச்சன் … அதிநவீனமான இன்டீரியர்…
எழுத்தாளர்: அனுஷாடேவிட் “க்ரி..க்ர்..க்ரக்” அந்த பெரிய ஆய்வகத்தில் ரகசிய அறையிலிருந்த ஆளுயர முட்டை உடைபடும் சத்தம் தான் அது.முழுவதும் உடைந்து அதிலிருந்து…
எழுத்தாளர்: ஜே. ஜெயபிரபா நாகர்கோவில் போத்தீஸ் சூப்பர் ஸ்டோர் வழக்கத்தை காட்டிலும் சனிக்கிழமை சற்று கூட்டம் அதிகமாக தானிருக்குமெனினும் கேஷ் கவுண்டரில்…
எழுத்தாளர்: கங்காதரன் அவள் பெயர் தமிழரசி. ஏழை, படிப்பறிவு இல்லை. அதனால் பிழைக்க வேண்டும் என்பதால் நல்ல உழைப்பாளியாக இருந்தாள். வெளியுலக…
எழுத்தாளர்: நா.பா.மீரா கிராமத்திலிருந்து லீவுக்கு வந்திருந்த பெரியப்பா பெண் வைஷாலியுடன் தன் மொபைலில் பிளே ஸ்டேஷன் டவுன்லோடு செய்து … விளையாடினான்…
எழுத்தாளர்: உஷாமுத்துராமன் கணவன் கட்டிய பெரிய வீட்டை நிஷா அழகாக சுத்தமாக பராமரித்தாள். மழை பெய்தால் சேகரிக்கும் ‘மழை நீர் சேகரிப்பும்’…
