எழுத்தாளர்: ரங்கராஜன் புதிதாக திருமணமான தம்பதியர் ரவி, மேகலா, இருவரும் அரசுப்பணியாளர்கள். திருமணமான புதிதில் ரொம்ப சந்தோஷமாக இருந்தனர். ஞாயிறு மாலை…
Latest Posts
எங்கோ பெய்தது மழைஇங்கே மண் வாசம் நாம் பிறந்து தவழ்ந்துநடந்து வீழ்ந்த போதும்தாயாக தாங்கிய மண்… ஆறடியே சொந்தம் எனஅறிந்தும் உணராத…
இந்த புகைப்படம் சொல்லும் வாழ்க்கை தத்துவம் எது வென்று தேடிப் பார்த்தேன் எவ்வளவு தேடிய போதும் ஒரு மண்ணும் புரியல சரி…
“தரு” கொடுப்பது பெருமை நட்டு வைத்த சிறு விதைதட்டு தடுமாறி முளைத்து அதில் கட்டுக்கடங்க காய்களை கொடுக்கும் விருட்சமாக வளர்வதற்குமண்வளமும் நீர்…
ஆடி அடங்கும்வாழ்க்கையில்மண்ணுக்காகபெண்ணுக்காகபொன்னுக்காகபொருளுக்காகபுகழுக்காகபதவிக்காகவாழ்க்கை முழுவதும்போராடுகிறார்கள்இறுதியில்ஆறடி மண்தான்சொந்தம் என்பதைஅறியாமல் க.ரவீந்திரன்.
உன் கால் விரல் பதிந்த இந்த மண் குவியல் சிற்பமாகி போனதடி எனக்கு… கங்காதரன்
இன்றோ நாளையோ வருவார்கள்… என்னைக் கை கொண்டு எடுத்து விளையாடுவார்கள்… முடிந்தால் யாரும் அறியா வண்ணம் புசிப்பார்கள் இந்தக் குழந்தைகள் காத்திருக்கிறேன்…
உன் காலடித் தடம் பட்டதாலோ என்னவோ இன்னும் குளிர்கிறது இந்த மண்… கங்காதரன்
தாய் மண்….! ஆம்.இது என்…இல்லை..நம்..தாய் மண்.. !இது தான்பாரத மாதா.. !!இதுஒவ்வொருஇந்தியனுக்கும்சொந்தம்…!!!ஆம்.நம் தாய் மண்..நம் பாரத மாதா…!! !! என்றும் அன்புடன்,ஆர்…
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: வெய்யில் காலத்தில் ஐஸ் கியூப்!
by admin 2by admin 2ஐஸ் கியூப்!வெய்யில் காலத்தில்உன் பாடு படு கொண்டாட்டம்!நீயும் சூடு என்று தெரிந்தும், உன்னைவிரும்பாதவர் யார்உளார் ! ரங்கராஜன்
படம் பார்த்து கவி போட்டியின் வெற்றியாளர் பட்டியில்! வணக்கம்! அரூபி தளம் நடத்தும் நாள்தோறும் படம் பார்த்து கவி எழுதும் போட்டியின்…
எழுத்தாளர்: நா.பா.மீரா டாக்டர் மாதவன் … டயாபடிக் கேர் கிளினிக். சுரபியின் பெற்றோர் கவலையுடன் . பத்தே வயதான சுரபிக்கு ரத்தச்…
எழுத்தாளர்: ஜே.ஜெயபிரபா வீட்டின் பின்புறம் தோட்டத்தில் காய்கள் பறித்துக் கொண்டிருந்த ஜெயா, ஏதோ சத்தம் கேட்டவளாய் வெளியே எட்டிப்பார்த்தாள். சித்தி எங்கவீடு…
எழுத்தாளர்: வாசவி சாமிநாதன் “வாங்க அத்தை “,” மாமா எப்படி இருக்காங்க அத்தை “ என்றுஊரிலிருந்து வந்திருந்த மாமியாரை வரவேற்றாள் ஹேமா.“…
எழுத்தாளர்: நா.பத்மாவதி 1. “கெளதம் கெளதம்”, “வெளிச் சத்தமே கேக்க கூடாதுனு ஹெட்போன் போட்டு விளையாடுறது தெரிஞ்சும் நீ கூப்டறபாரு உன்ன…
எழுத்தாளர்: அமுதாராம் பாதி கடித்தது உள்ளே இறங்க மறுத்தது. தொலைவில் குப்பத்துசிறுவர்கள் மணல் வீடு கட்டுவதும் எங்கிருந்தோ வரும் அலை அரக்கன்…
