எழுத்தாளர்: வாசவி சாமிநாதன் “என்னடி , ஹேமா தினமும்இந்த பேக்கரி அயிட்டத்த வாங்காதேன்னு சொன்னாகேட்க மாட்டியா “ என்று சாத்துக் கொண்டான்…
Latest Posts
எழுத்தாளர்: நா மதுசூதனன் வீட்டிற்கு வந்துவிட்டு ஒரு நண்பனின் ரகசிய அழைப்பு காரணமாகச் டேபிளில் இருந்த போனை எடுத்துக் கொண்டு அவசரமாகக்…
அப்படியென்ன வேலை வெட்டி முறித்ததோ பனிக் கட்டி அங்கங்கே வியர்வைத் துளிகள்… கங்காதரன்
சிலரின் குளிர் பேச்சும், இதமும் இப்படித் தான் கரைந்து போகும் நாமே அறியாமல்… கங்காதரன்
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: ஒட்டு மொத்த வெப்பத்தையும்
by admin 2by admin 2ஒட்டு மொத்த வெப்பத்தையும் உள்ளே அழுத்தி வெளியே குளிர்ச்சியை தருகிறது பனிக்கட்டி உழைத்தே ஓயும் பெற்றோரைப் போல்… கங்காதரன்
உன் வியர்வைத் துளிகளால் குளிர்ச்சி பெறுகிறது இந்தப் பனிக்கட்டி… கங்காதரன்
தன்னை உருக்கி வெப்பத்தை போக்குவது இந்த பனிகட்டியின்இயல்பு… அது போல தான் நம்மை வாழ வைக்க நம்தாய், தந்தை கூட தங்கள்ரத்தத்தை…
குளிர்பானமாகநாம் அறிந்தபனிக்கட்டிஅழகு சாதனமாகஅழகு நிலையங்களில்உலா வருகிறதுபனிக்கட்டி தடவகோடு பருசுருக்கம் எண்ணெய்கரு வளையம் நீங்கபளபளக்கிறது முகம். க.ரவீந்திரன்.
குளிர்ச்சியான பனிக்கட்டியே…நீ……………….ஆண்பாலா பெண்பாலாஎன என் உள்ளத்தைஉருக்கும் ஒரு பட்டிமன்றம் சுருக்கென வர….கதிரவனை கண்டவுடன்சதியென காதலால்கசிந்து உருகுவதை கண்டுநீ பெண்பால் தான் என…
சென்னைஅக்னி நட்சத்திரம்வெயில் தாங்கமுடிய வில்லை.நீமட்டுமே..நீமட்டுமே…நான் விரும்புவது..!லெமன் டீ போட்டுஉன்னை போட்டுகுடித்தால்ஒரே குஷி…!!ஐஸ் கியூப்…மறக்கவே முடியாது…!!!ஆர் சத்திய நாராயணன்நன்றி வாழ்த்துக்கள்.என்றும் அன்புடன், ஆர்…
தலையணை என்பதுதலைக்கு மட்டுமல்லமகிழ்சியில் மடிக்கும்சோகத்தில் முகத்திற்கும்உடலில் வழி கண்ட பகுதிக்கு இதமாய்இணைந்து கொள்ளும் கணேஷ்
கட்டி அணைக்ககாதல் சொல்லசோகத்தில் நனையகண்ணீர் கரைந்தோடவண்ணக் கனவில்ஊடலும் கூடலுமாகஉலகறியா ரகசியங்களைஉன்னுள் அடக்கியதலையணையே….உன்னைத் தவிரயாரறிவர் என் நெஞ்சம் பத்மாவதி
இலவம் பஞ்சுத் தலையணைதாய் மடியாய்த் தழுவ….சுகமான உறக்கம்…நடு இரவில் ஒருபயங்கரக் கனவு….விழிகள் நீர் சொரிய…உள் வாங்கிய பஞ்சுகனத்தது….அலைமோதும் எண்ணங்களால்அடித்துச் செல்லப்பட்ட மனமும்தான்…
திண்டு!அந்தக்கால திண்ணையின் ஒருபக்கத்தில் இம்மாதிரிஒன்றில் சுமை தூக்கிவரும் வியாபாரிகள்சுமையை சற்றே கீழிறக்கி இந்த திண்டில் சற்றே கண்ணயர்வர்!இந்த காலத்தில் சோபாவில் ஒரு…
என் துன்பத்தையும், இன்பத்தையும்,கண்ணீர் வழியாக தாங்கி கொள்ளும்என் இன்னொரு தாய்மடி நீ…! ( மிதிலா மகாதேவ்)
தலை சாய்த்துகண்ணயர…தலைச்சுமைஅத்தனையும்சுகமாய் சுமக்கும்முத்துச் சிப்பி! ஆதி தனபால்
