அயராது உழைத்தவர்கள்களைப்பு நீங்க தங்கள்சிரம் வைத்தால் போதும்தாயின் மடியில் வைத்தசேயின் களைப்பு நீங்கவைக்கும் நீயும்அனைவரும் விரும்பும்தாயின் மடியோ?…….உன் வடிவம் பிடித்தவர்அங்கத்தின் எப்பாகத்தையும்…
Latest Posts
நால்வர் சாய்ந்து அமரநீள பஞ்சணைஅந்தக் காலமாநாடுகளின்அடையாளம்இங்குபடுக்கப் பாய்தலையணைஇல்லாதோரிடையேபஞ்சணையைஒருவர் மீது ஒருவர் எறிந்துவிளையாடும்காதலர்களும் உண்டு க.ரவீந்திரன்
வாரம் 7 நாளும்உழைக்கிறேன்.12 மணி நேரம்கழித்து வீடு வந்தால்..உன் மீது தலை வைத்து படுப்பது..ரொம்ப சுகம்.. !ஆம்.ஜாலியோ ஜாலி..!! ஆர் சத்திய…
இதோ இந்த காகிதப் பூ ஒரு மங்கையின் புன்னகைப் பூவினை காணப் போகிறது… கங்காதரன்
வெண் தாளில் எழுதி சரிதானா என சரிபார்க்க ஒவ்வொரு முறையும் அடித்தெழுதி கசங்கிய காதல் கடிதத்தை சுமக்கிறது இந்த பெட்டகம்…என்னைப்போல் காதலை…
இன்னும் திறக்காமல் இருக்கிறது அவளின் பரிசுப் பெட்டி…அவளை விட என்னவாக இருக்கும் பெரிய பரிசு என் வாழ்வில்… கங்காதரன்
சுகமான சுமைகள்அம்பானியோஆண்டியோ…..சுமப்பதில் பேதமில்லைஉன்னிடம்…துணிக்கடைகளில்பல வண்ணங்களில்காண்போர் கண்களுக்குவிருந்தாய்……தேர்ந்தெடுக்க வசதியாய்….எங்கள் பல வண்ணஆடைகள் உன் மேல்நினைக்கையில் இனிக்குதேசுகமான சுமையாய்! நாபா.மீரா
பரிசு!அலுவலகத்தில் பணிமுடிந்து பின் அடடாநாளை மனைவி பிறந்தநாள் பரிசாக க்கொடுக்க பெரியவண்ண வண்ண அட்டைகள் கடைக்கு சசென்று ஒரு அழகான பிறந்த…
புறத்தே இருள் கவிந்த வெளிச்சம் அகத்தே ஞானச் சுடராய் ….அரிக்கேன்..,தெரு விளக்குகளில்பிரகாசித்த மேதைகள்நிறைகுடமாய் அன்று …இன்றோ இருள்இடம் மாறகுறைகுடமாய்த் தவிக்கும்மனங்கள் !…
10 வரி போட்டிக் கதையின் ஆறாவது (22.07.2024 – 26.07.2024) வாரத்திற்கான படங்கள். போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் கதைக்கான தலைப்பு…
- 2024ஏலியனுடன் ஒரு நாள்ஜூலைபோட்டிகள்
ஏலியனுடன் ஒரு நாள் போட்டிக் கதை: மூன்று நண்பர்களும் 300 ஏலியன்களும்
by admin 1by admin 1படைப்பாளர்: பூர்ணி சுபாஷ் மாலை மங்கி இருட்டிய நேரத்தில் அப்போது தான் ஒரு குட்டி தூக்கம் போட்டு தூங்கி எழுந்த ஜோசப்…
வர்ண ஜாலம்மின்னும் வண்ணங்களில்…கச்சிதமாய் ஒட்டியரிப்பன்கள்….பெட்டிக்குள் இருக்கும்பரிசுக்கு…..கவர்ச்சி கூட்டும்வித்தைக்காரர்கள்நீங்கள்…..பிரித்ததும்புகலிடம் அறிந்தும்வாழும் தருணம் வரைவர்ண ஜாலம் காட்டுவதில்உங்களுக்கு நிகர் வேறுஒருவர்தான் உண்டோ? நாபா.மீரா
வாழ்க்கைப் பயணத்தில்மனிதனுக்குள் பகிரப்படும்மனத்தின் பலம்! ஆதி தனபால்
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: அனைவரும் விரும்புவது பரிசு
by admin 2by admin 2அனைவரும் விரும்புவது பரிசுஆசையுடன் பெறப்படுவது பரிசுஇன்முகத்துடன் கேட்பது பரிசுஈடில்லா மகிழ்ச்சி தருவது பரிசுஉள்ளம் வெளிப்படுத்துவது பரிசுஊக்கம் தருவது பரிசுஎதுவாக இருந்தாலும் பரசுஏற்றம்…
நான் கவிஞனல்லஅவளைக் காதலிக்கதொடங்கி கவிதை எழுதகற்றுக் கொண்டேன்என்னைக் கவிஞனாக்கியஅவள் காதலுக்குநன்றிக் கடனாகஎன் கவிதைத் தொகுப்பின்முதல் படியைஅவளுக்கு காதல்பரிசாக அளிக்கிறேன். க.ரவீந்திரன்.
விழியின் அழகில்மையல் கொண்டமன வானின்மின்மினி…….. இதமான நிழலாகதொடரும் கனவுகளைதுரத்தும் பாவையின்புருவ நெளிவில்வளையும் வில்லின்கூர்மையான பார்வையில்மலர்ந்த மலரின்வாசத்தின் சுவாசமாய்மெளன மொழிபேசும் ஓவியம் ……..…
