ஆம்.இன்று என் காதலியை சந்தித்துஎன் விருப்பம் தெரிவிக்க வேண்டும்.அவளுக்கு பிடித்தஒரு பரிசு…!அதை கொடுக்கபோறேன்…!!என்ன பரிசு…?அதுசஸ்பென்ஸ்…?? ஆர். சத்திய நாராயணன்.
Latest Posts
என்ன உன் மனசிலேஅருணாச்சலம் ஒட்டல்தொங்கின்னு நினைப்போ?நீ ஒரு சாதாரணதொங்கி தான்நான் இப்படி சொல்வதால் நீகலங்கி விடாதே ! ரங்கராஜன்
- 2024ஏலியனுடன் ஒரு நாள்ஜூலைபோட்டிகள்
ஏலியனுடன் ஒரு நாள் போட்டிக் கதை: ஏலியன் பரிசு
by admin 1by admin 1படைப்பாளர்: வாசவி சாமிநாதன் “ஹேமா, ஹேமா ” அழைத்தபடி வசந்த் வீட்டிற்குள் நுழைந்தான்.“ என்னங்க , ஏன் இப்படி ஊரே கேட்கற…
படைப்பாளர்: சரண்யா ரவிக்குமார் “மா.கே2, விண்வெளிக்கே உங்களை அழைத்துச் செல்லும் நீச்சல் குளம்”என்ற பெரிய பேனர் பார்த்தப்பின் உள்ளே நுழையாமல் இருக்கமுடியவில்லை.…
- 2024ஏலியனுடன் ஒரு நாள்ஜூலைபோட்டிகள்
ஏலியனுடன் ஒரு நாள் போட்டிக் கதை: ஏலியனே ஏமாறாதே
by admin 1by admin 1படைப்பாளர்: சங்கர் முன்பனி இரவில் அந்த பார்க்கில் நுழைந்தபோது ஆளரவமில்லாமல் நிசப்தம் நிலவியது. பார்க்கின் கோடியில் மங்கலான விளக்கொளியடியிலிருந்த பெஞ்சில் ஒரு…
படைப்பாளர்: சஞ்சனா அப்பா அம்மாவுடன் சண்டை போட்டு வீட்டுக்கு பின்புறம் இருக்கும் ஏரி அருகில் அமர்ந்து இருந்தாள் அஞ்சலி.மாலை மங்கி இருள்…
உலர்த்தி விட்டு தான்வந்திருந்தேன்உடைகளை.. காற்றுடன் கதை பேசிக் கொண்டிருப்பதுதெரியாமல்… அடுத்தவீட்டு மாடிவரைசென்றுவிட்டன உடையும் காற்றும்… காற்றின் அழுத்தம் குறைந்ததால்… உடைந்து விழுந்த…
தெளிவாய் இருந்த நீச்சல் குளம்உன் காலடி பட்ட பிறகுகுழம்பி தான் போனதுஎன் மனம் போல! -லி.நௌஷாத் கான்-
தனிமையான வனம் தான் அதுஇனிமையில்லாமல் இருந்ததுஏனென்று கேட்ட உங்கள் குரல்என் செவிட்டு காதுகளுக்குள்ளும்இரைச்சலாய் ஒலிக்கிறதுஉங்களின் அவள் இல்லாமல்இருந்து பாருங்கள்மலர்வனத்தில் கூடஅமைதியில்லாமல் இருக்கும்உங்கள்…
வில்லி தான்காற்றில் வீசும்-உன்மல்லி வாசம்! -லி.நௌஷாத் கான்-
மனம்சைத்தானாய் மாறியதுநீ சூடியமல்லிகை வாசத்தில்! -லி.நௌஷாத் கான்-
காதல் மதம் பிடித்து திரிந்ததுஅந்த கும்கி யானைஉன் ஜிமிக்கி காட்டில்! -லி.நௌஷாத் கான்-
காதலொரு மதம் கொண்ட யானைஎன்னை ஏன் மனிதனாக்கிபாழும் நரகத்தில்விட்டு,விட்டுச் சென்றது! -லி.நௌஷாத் கான்-
முக்கிய அறிவிப்புயாரும்குறுக்கே சென்று விடாதீர்கள்காதல்மதங்கொண்ட யானைஅங்கு உலவிக் கொண்டிருக்கிறது! -லி.நௌஷாத் கான்
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: அவள் எச்சில் பட்ட ஸ்ட்ராவில்
by admin 2by admin 2அவள் எச்சில் பட்டஸ்ட்ராவில் குடிக்கும்குளிர்பானங்களுக்குஎக்ஸ்ட்ரா இனிப்புதேவைப்பட்டதே இல்லைஇவ்வளவு ஏன்அந்த அம்பியான மனசுஅவளோடு குளிர்பானம்குடிக்கும் போதுஇன்னொரு ஸ்ட்ரா கேட்டதே இல்லைநான் சொல்வதை கேட்டுநீங்கள்…
நான் நட்சத்திரங்களைவிரும்புவதே இல்லைமின்னிடும்அவள் ஒற்றை துளிபார்வை போதுமே! -லி.நௌஷாத் கான்-
