சூரியன்,சந்திரன்,நட்சத்திரங்கள் எல்லாம்உன் மூலமேகண்டு கொண்டேன்! -லி.நௌஷாத் கான்-
Latest Posts
எனை அடக்கி ஆண்டுவில்லியாய் நடந்து கொண்டாலும்-அவள்அல்லி ராஜ்ஜியத்தைவெறுத்ததில்லைசின்ன,சின்ன சண்டைகளுக்கிடையேசெல்ல கொஞ்சல்களில்என் கள்ளிக்காட்டிலும்பூ பூக்குதே! -லி.நௌஷாத் கான்-
கள்ளி விஷமடி-உன்கடைக்கண் பார்வையடி!ஒரு துளி பார்வையில்தான்என் உயிரணுவும் கொல்லுதடி!சிரித்ததுக்கேசிதைந்து போனேனேகாதலித்து இருந்தால் அந்தகல்லறை எந்தன் வாசலடி! -லி.நௌஷாத் கான்-
வெடித்து சிதறும்எரிமலையை விடநரகமானதுசொல்லாமல் தவிக்கும்முதல் காதல்! -லி.நௌஷாத் கான்-
நம்மைஅணைத்துக் கொண்டிருக்கும்இந்த இரவுவிடியாமல் இருந்தால் தான் என்ன?!அதிகாலைச் சூரியனைஒருபோதும் விரும்புவதில்லைமனசு! -லி.நௌஷாத் கான்-
துணி தூங்கி..!ஒவ்வொரு நாளும்ஒரு ஆடை…!நீ இருந்தால் மட்டுமேஎனக்கு செளரியம்..!!ஆனால்துண்டை கூடநான் உன் மீதுபோடுவேன்.நீ என் மனைவிக்குபிடித்தவிஷயம்…!!!ஆம்.அவள் பட்டு புடவை என்றும்உன் மீது…
நீ இல்லாத இரவுஎவ்வளவு பயங்கரமானது என்பதைவார்த்தையில் சொல்லிட இயலாதுவாழ்ந்து பார்த்தால் புரியும்நரகத்தின் வாசனை! -லி.நௌஷாத் கான்-
வண்ணமயமான தொங்கிகள்துணி உலர்த்திவைக்க மட்டுமா?பலதடவை ஆணினத்தையும் தொங்கப் போட உதவும் கருவி…இப்படிக்குசுஜாதா.
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: காதல் உலா இரவின் மடி தனில்
by admin 2by admin 2காதல் உலாஇரவின் மடி தனில் வீதி உலா,நீலவானம் குளிர் பரப்ப,தெரு விளக்கின் ஒளி சிதரளில், நன்மரங்கள் காற்றில் அசைய,தென்றலின் தீண்டல்கள் இசை…
தொங்கியில் தொங்கும்ஆடைகளிலிருந்துஎந்த ஆடையை அணியலாம்என் குழம்பும் கூட்டம் ஒருபுறம்அணிவதற்கு மாற்றுதுணி இல்லாமல்அணிந்ததையே துவைத்துஅணியும் கூட்டம் ஒரு புறம்நாம் எங்கே இருக்கிறோம்நமக்கே புரியவில்லை.…
வான் உச்சியில் நிலவன் இல்லைஇரவுப் பணிக்கு விடுப்பு விடுத்துமுகில்களுடன் கொண்ட ஊடலில் தன் பனி வதனத்தை இருளினால் மூடி கொண்டது.. வெட்ட…
இச்சை தேடி அலைந்து உடலாலும் மனத்தாலும் வளராத சிறு பெண்களிடத்தே…….காமவெறி தணிக்கும் போதைக் குடி மகன்கள் குடிமகன் என்ற சொல்லுக்கே களங்கம்…
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: தெருவில் விளக்கு எரிந்தால்
by admin 2by admin 2தெரு விளக்கு!தெருவில் விளக்கு எரிந்தால் மக்களுக்குமகிழச்சி! ஆனால் கள்ளர்களுக்கோ வெறுப்பு!கொள்ளை அடிக்க முடியா நிலை! இவனுங்க எப்ப திருந்துவாங்க! ரங்கராஜன்
சிசுக்கொலை செய்யும் பால் வகை மட்டுமல்ல ஆரோக்கியம் பயக்கும் தழைகள்… பூக்கள்…… வகை பல கள்ளியில்… நடுவே நிற்கும் கள்ளன் எனும்…
எழுத்தாளர்: புனிதா பார்த்திபன் நீண்ட ஆண்டுகளாக பூட்டிக் கிடந்த கிராமத்து பூர்வீக வீட்டை விற்பனைக்காக பார்க்க புறப்பட்டேன் மனைவி மற்றும் மகனோடு.வீட்டுக்குள்…
எழுத்தாளர்: எம். சங்கர் “ஏய் இப்படிவாயபொளந்துட்டிருக்காமஎன்னமாதிரி வாயமூடிஅடக்க ஒடக்கமாஇல்லேன்னாவாங்கிகட்டிப்பே” “ நா வாங்க மாட்டேன் விப்பேன்”“ என்ன உளர்ற”“ உளறல சரி…
