எழுத்தாளர்: அருள்மொழி மணவாளன் இரவு 11:30 மணிக்கு உறக்கம் வராமல் படுத்துக் கொண்டிருந்த ரதியின் காதுகளில் மணியோசை கேட்டு கண்கள் பளிச்சன…
Latest Posts
எழுத்தாளர்: மிதிலா மகாதேவ் அன்று காலையில் டிவி, ரோடியோவில் அலர்ட் நியூஸ் மாறி மாறி போட்டு கொண்டு இருந்தான். புயல் அதுவும்…
எழுத்தாளர்: அருள்மொழி மணவாளன் வருணாவிற்கு பூவைத்து திருமணம் முடிவு செய்ய இன்று மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்திருக்கிறார்கள். இருபத்தெட்டு வயதுடைய சுறுசுறுப்பான பொறுப்பான…
எழுத்தாளர்: விஜயா சுப்ரமணியம் ரவி நடந்து போய் கொண்டு இருந்த அருணாவை அழைத்தான் , கோபத்தால் சிவந்த முகத்துடன் அருணா “ஏன்…
எழுத்தாளர்: மிதிலா மகாதேவ் “அம்மா என அழைத்து கொண்டு வந்தாள் பிரவீணா… சமையலறையில் தோசை வார்த்து கொண்டு இருந்த ஜனனி திரும்பி…
வெண்ணிலா வீதியில் மஞ்சள் நிலாவுடன் ஒரு ஊர்வலம்…அவளும் நானும் நடை பயில்கிறோம்…இருளை நகர்த்தி வெளிச்சம் கடத்தி ஒளி உமிழ்கிறது விளக்கு…காதலை உணர்த்திட…
பகலுக்குள் கல்லாகிப்போனாய்..ஆனால்இருளில் ஆதவன்! ஆதி தனபால்
இருளையே நீக்கினாலும்ஒரு ஓரமே தன் வாழ்வென…பெரும் பொருள் தருகிறாய்… தருவாய் ஒளியாய்ஒளி தரும் தருவாய்பெரு வீதி எங்கும் நீ… வருவோர்க்கு வழி…
அதிகாலையில் நடைபாதையில்மார்கழி பனி காலத்தில்மஞ்சள் ஓளி கதிர்கள் உண்டாக்கும்ஒளி வெள்ள தீவின் ஊடேஅசைந்தாடும் சிலையாய்இடையாடும் கொடியாய்இருள் நீக்கும் ஒளியாய்அவள் வரவை எதிர்பார்த்துநானிருப்பேன்…
குடும்பத்துக்கு அழகுகுத்துவிளக்குசமுதாய வீதிக்கு அழகுதெரு விளக்குசமூக விரோதசெயல்களை தடுக்கவெளிச்சம் போட்டுக்காவலாக நிற்கும்காவல்காரர்கள். க.ரவீந்திரன்
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: எரிமலை..என்றும் எப்போதும்
by admin 2by admin 2எரிமலை..என்றும் எப்போதும்உள்ளத்தில் எரிமலையாய்எரிந்து கொண்டிருப்பதைவெளிக்காட்டாமல்உதட்டில் புன்னகையோடுவெளியே நடமாடும்பெண்கள்வெடித்து சிதறாமல்வேதனையைசாதனையாக்குகிறார்களே….எத்தனை பேர்அறியமுடியும்..! ஜெ.ஹில்டா
தெரு விளக்கு…! நீ இன்றிநகரம்நரகம்ஆகாதோ…?உம் தொண்டுவாழ்க வாழ்கவே..!! 🤝🤝✍🏾ஆர் சத்திய நாராயணன்.
தெரு விளக்கு..!உன்னை பார்த்தால்ஞாபகம் வருவதுஅண்ணா தான்…!உனக்கு கீழே உட்கார்ந்துபடித்தவர்ஆயிற்றே…!!உன்னைமறக்கமுடியுமா…???வாழ்க…!!! ஆர் சத்திய நாராயணன்.
அரற்றிய எரிமலையின் கண்ணீரை… ஆற்றிக் கொண்டிருக்கிறதுகாற்று… B. Neelambari
எரிமலை என்றால்ஜப்பான் தான் என்றநிலை மாறி விட்டதே!இப்போது பள்ளிகளில்பிள்ளைகளை ச்சேர்க்ககட்ட வேண்டிய பணத்தை நினைத்தால்எரிமலையாக வெடிக்கும் இதயம்!பள்ளிக்கே இந்த நிலை என்றால்…
அடக்கி ஒடுக்க பட்டுஅழுத்தத்தால்வெடித்து சிதறுதுஎரிமலைநெருப்பு குழம்புக்குவிடுதலை கணேஷ்
