அழகிய மலை முகட்டில் நெருப்பு குழம்பின் பேரலை!இயற்கையின் அழகிலும்இத்துணைக் கொடூரம்.ஆம்,யாரால்?இயற்கையை அழித்து இன்பம் சுகித்த மனிதனின் பேராசை!அடி ஆழத்தில் புதைந்து கிடக்கும்…
Latest Posts
மலை பொங்கி எழகனல் வெள்ளத்தில்அனல் ஆறாகபுகை புயலாய் மாறபூமிப்பந்துஇப்படிப் பந்தாடப்படுவதைநினைக்கும் போதுபதறுகிறது நெஞ்சம்…எல்லாவற்றையும் தாங்கும்இப்புவிக்குஎன்ன கைம்மாறு செய்வது?இயற்கைக்குக் கை கொடுப்போம்…! ஆதி…
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: எரிமலை (எண்ணத்தில் புதைந்த)
by admin 2by admin 2எண்ணத்தில் புதைந்தஉணர்வுகள் மனதின்குமறலாய்………. இன்பம் தரும்மலை அழகியின்குமறல்கள்……. நிமிடநேர நிகழ்வுகள்இயற்கையின் முரணால்நம்மை நனைக்கும்நீர்வீழ்ச்சி எரிமலையாய்சிதறி வெடித்துதெளிவற்ற திகைப்பூட்டும்இருள் பாலையானதே! பத்மாவதி
எழுத்தாளர்: வாசவி சாமிநாதன் கலைந்த சட்டை, நிறமாறிய வேட்டியுடன் இரண்டு நாட்களாக தாத்தாமணி வெளியில் தலைகாட்டவில்லை படுத்த நிலையிலே உணவுஅருந்தாமல் படுத்த…
படைப்பாளர்: நா.பா.மீரா ஜூலிம்மா…. நா உம் பக்கத்துலேதான் இருக்கேன் ..கவலைபடாமாத் தூங்குடா முதல் பிரசவம் இல்லையா? அதான் பயப்படறா .சாப்பாடு ஊட்டி…
- 2024ஏலியனுடன் ஒரு நாள்ஜூலைபோட்டிகள்
ஏலியனுடன் ஒரு நாள் போட்டிக் கதை: மாம்பழம் சாப்பிட்ட ஏலியன்….!
by admin 1by admin 1படைப்பாளர்: S முத்துக்குமார் பம்பு செட்டை ஆன் செய்து, நீர் பாய்ச்சி, வரப்பில் களை எடுத்து, வேப்ப மரத்து அடியில் இருக்கும்…
- 2024ஏலியனுடன் ஒரு நாள்ஜூலைபோட்டிகள்
ஏலியனுடன் ஒரு நாள் போட்டிக் கதை: நேரம் ஆச்சே
by admin 1by admin 1படைப்பாளர்: ஸ்ரீபிரியா ராஜகோபாலன் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த பிரியாவுக்கு வினோதமான சத்தமும் தன் மேசையில் ஏதோ அசைவது போல் தெரிய “ஏய்…
படைப்பாளர்: சுஶ்ரீ சென்னை இன்டர்நேஷனல் ஏர்போர்ட், டெர்மினல் 2, கேட் நம்பர் 23 A..லண்டன் போற பிளைட்டுக்காக காத்திருந்தேன். இன்னும் குறைஞ்சது ஒண்ணரை மணி நேரம் ஆகுமாம். இப்ப பிளைட் அமைதியாய் 30 ஆயிரம் அடி உயரத்தில் மிதந்தது. திடீர்னு பிளைட் நிலைகுலைந்து ஆடியது. வேகமாய் கீழே பாய்ந்தது.பயப்படாம இறங்குனு அந்த கோலிக்கண் என்னைஇறக்கி விட்டது., நீ என்ன செய்கிறாய் இந்த நடுக் காட்டில்.…
எழுத்தாளர்: வாசவி சாமிநாதன் “கிளீச்.. கிளீச்” சத்தத்துடன் பொந்திலிருந்து வெளிவந்த சுண்டெலிவீடெல்லாம் உல்லாசகமாக சுற்றியது .விழா முடித்துத் திரும்பிய ஹேமாவிற்கு இரவு…
எழுத்தாளர்: அருள்மொழி மணவாளன் வலிக்குது அண்ணா அடிக்காதீங்க அண்ணா என்று பெல்டினால் அடி வாங்கி கதறிய அவளின் அலறல் அந்த அறை…
இயற்கையின் சீற்றம்எரிமலைக் குமுறல்கள்மின் கட்டண உயர்வுரேஷன் பொருட்கள்கர்நாடகம் மறுக்கும் காவிரி நீர்கள்ளச்சாராய மரணங்கள்பட்டாசு ஆலை விபத்துகள்போதைப் பொருள் பழக்கம்நீட் குளறுபடிகள்மனதின் குமுறல்களாகமக்கள்…
எரிமலை…!தொழிலாளிவிவசாயிஒன்று சேர்ந்தால்வெடிக்கும்எரிமலை…!ஆம்.உள்ளே புகைந்துகொண்டு இருக்கிறது.ஆம்.நிச்சயம்வெடிக்கும்எரிமலை…!! ஆர் சத்திய நாராயணன்
காட்டுச் செடி உன்னைவீட்டுக்கு நடுவுலதொட்டியில நட்டதாரு? முள்ளு செடி உனக்குபாதுகாப்பு வேலியிட்டுபார்த்தது யாரு? பாளை நிலத்துஇடுகாட்டு செடி உன்னைஇல்லத்தில் நட்டது யாரு?…
கள்ளி என்பது காதலன்காதலியை செல்லமாய் விளிப்பது!கள்ளி என்பது ஒருஅடைமொழியாகும்!முட்கள் உள்ள ரோஜா போல் கள்ளி ச்செடியில்சப்பாத்தி! வாழ்க்கைகல்லும் முள்ளும் கலந்தது என்பதை…
எழுத்தாளர்: நா.பா.மீரா வெளியே பலத்த வேகத்துடன் சூறாவளிக் காற்று……வீட்டுக்குள் முடங்கியிருந்த காமினியின் மனத்திலும்தான் …..காற்றுடன் பலத்த மழை வேறு.. காமினியின் விழிகளும்…
எழுத்தாளர்: சுதா கணபதி விக்கி விக்கி அழுத ஆசை மனைவி மகிமாவைப் பார்த்து பதறிய அருண் “என்ன ஆயிற்று என்று சொன்னால்தானே…
