எழுத்தாளர்: நா.பா.மீரா சூளையில் வேலை முடித்து– சூபர்வைசரிடம் ஓவர்டைம் சம்பளம் பெற்ற பரமேஸ்வரன் தாத்தாவுக்கு ஒரே குஷி. இன்னைக்குக் கண்டிப்பா சாப்பிடணும்…
Latest Posts
எழுத்தாளர்: S. முத்துக்குமார் இப்போதெல்லாம் நான் பெல்ட் கட்டுவதே இல்லை. இடுப்பில் நிற்காத லூசான பேண்ட்களை அலமாரியில் வைத்து விட்டேன். எனக்கு 30 டயிட்டா இருக்கும்,…
- 2024ஏலியனுடன் ஒரு நாள்ஜூலைபோட்டிகள்
ஏலியனுடன் ஒரு நாள் போட்டிக் கதை: யாதும் ஊரே யாவரும் கேளிர்
by admin 1by admin 1படைப்பாளர்: சு.தமிழ்ச்செல்வன் என் வீட்டுக்குள் எனக்கே தெரியாமல், யாரோ ஒருவர் வந்து விட்டார். யார் நீ என்றேன், நான் ஒரு ஏலியன்…
எழுத்தாளர்: S. முத்துக்குமார் பஸ் ல் எனக்கு முன் சீட்டில் அமர்ந்திருந்த இருவரும் கழுத்து வரை முடி வெட்டி, ஒரே மாதிரி காதிகிராப்ட் சூடிதார் டாப்ஸ்…
- 2024ஏலியனுடன் ஒரு நாள்ஜூலைபோட்டிகள்
ஏலியனுடன் ஒரு நாள் போட்டிக் கதை: எந்திர மனிதன்
by admin 1by admin 1படைப்பாளர்: முனைவர் இரா.நா.வேல்விழி இன்றைய அறிவியல் வகுப்பையும் ஆசிரியரையும் மிகவும்பிடித்தது இனியனுக்கு. தான் விரும்பும் எந்திர மனிதனைப்பற்றியது என்பதாலும், எந்திர மனிதனை…
எழுத்தாளர்: விஜயா சுப்ரமணியம் சுவறில் தொங்கிய பச்சை பெலடை பார்த்தா இன்னைக்கும் குலைநடங்கும், ஆறடி உயரம் உயரம் ,அப்பா பச்சை பெல்ட்…
- 2024ஏலியனுடன் ஒரு நாள்ஜூலைபோட்டிகள்
ஏலியனுடன் ஒரு நாள் போட்டிக் கதை: எல்ட்ரா என்ற ஏலியனும் நானும்
by admin 1by admin 1படைப்பாளர்: கவிஞர், கவிச்சுடர் பா. குரு அந்தி சாயும் பொழுது ஆகாயத்தில் ஏதோ புரியாத ஒரு அழகுபுஸ்வானம் போல் ஒரு வர்ணஜாலம்.…
எழுத்தாளர்: S. முத்துக்குமார் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நான், திரும்பியபோது தான் கவனித்தேன், பக்கத்தில் இருந்த பெண் கைப்…
எழுத்தாளர்: பாக்கியலட்சுமி ரயிலைப் பிடிக்கும் அவசரம் கலாவுக்கு …..பாப்பா… ஊக்கு வாங்கிக்கோம்மா —ஒரு கொத்து பத்து ரூபாதான் —- பார்வைத்திறன் இல்லாத…
- 2024ஏலியனுடன் ஒரு நாள்ஜூலைபோட்டிகள்
ஏலியனுடன் ஒரு நாள் போட்டிக் கதை: சாப்பிடலாமா
by admin 1by admin 1படைப்பாளர்: பாக்கியலட்சுமி சத்தியநாராயணன் நளினா காலையில் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு திரும்பவும்சமயலறைக்குள் வரும்போது ஏதோ சத்தம். அந்த சத்தம் வந்த திசையைநோக்கிப்…
கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு,கள்ளிக்குள்ளும் வாசம் உண்டு,வட்ட பேலையின் மேலேமஞ்சள் வண்ணதொட்டியின் உள்ளே,காட்டான் என ஒதுக்கப்பட்டஎன்னுள்ளும் ஈரம் தாராளமேமுத்து போன்ற பத்துஇதழை பெற்றுகண்ணை…
வண்ணங்கள் ஏறாளம்ஏலு வண்ண வானவில்லின்வர்ணங்களை வாடகைக்குவாங்கி வந்து வர்ணம் தீட்டியகுழாய்கள் கட்சிபொருளனதுஒன்றின் மேல் ஒன்றுஅழகில் மயங்கி,காதலில் விழுந்து,கவி பாடியதில்நீல வண்ண குழாய்…
வதுவையும்கள்ளிச்செடி தான்!!உள்ளம் மென்மையெனும் மேன்மையுடன்,முட்களேனும் கோபப்போர்வை அணிந்து,தனை இக்கட்டுகளிலிருந்து காத்துக் கொண்டு,மலர்ந்து,விரிந்து, பூவையாகவும்,கள்ளிப்பழமாகவும், உடலுக்கும், உள்ளத்திற்கும், புத்துணர்ச்சியும் அள்ளிக் கொடுப்பவளேஇப்பெண்மை!இவளைஇக்கள்ளிப் பால்…
சுள்ளி சுமந்த கள்ளிபுள்ளிமானைப் பார்த்ததும்துள்ளித் துள்ளி ஓட…. கள்ளிப் பழம் கண்டதும்எள்ளியவர்களை நினைத்துகொள்ளியாய் துடிதுடிக்க….உள்ளிருக்கும் உயிர் வளரகள்ளி நீ உதவுவாயா? வள்ளி…
அடி என் சப்பாத்திக் கள்ளிஉன் பூவை தலையில்சூடி அழகு பார்க்க முடியாதேகார்ப்பரேட் நிறுவனங்களில்சொகுசு பங்களாக்களில்அலங்கார தேவதையாகவலம் வரும் உன்னைஅள்ளி அணைத்தால்உன் முள்ளால்…
கள்ளி செடிஎன்றால்ஞாபகம் வருகிறதுபெண் சிசு கொலை..!பரிதாபம்…ரோஜா என்றால்ஞாபகம் வருகிறதுகாதலி…!!இரண்டும்பெண் பிரச்சினை..!!!பெண்ணை மதியுங்கள்…!! !!ஆம்.பெண்போற்ற படவேண்டியவள்..!!! !!! ஆர். சத்திய நாராயணன்.
