முட்களை மட்டுமே கொண்டமுள்மன முரடனோ..இல்லை..எனக்குள்ளும் மனமுள்ளமலர்கள் உண்டுவாழும் பருவம்மலிவென்றாலும்மகிழ்ச்சியுடனேமலர்ந்து மடிகிறது…! முறிந்து போனகாதலின் நினைவுகள்முட்களாய் முரண்டினாலும்முந்தைய மனமொற்றநேயத்தின் உவகைப்பொழுதுகள் இன்பமாய் இனிமையாய்…
Latest Posts
உருவத்தில் பெரியது ஆனாலும் அருவமில்லை என்று அனைத்து வயதினரையும் மயக்கும் களிறு மன்னர்களில் யானைப் படையுடன் தென்னகத்தில் ஆண்ட கதை விண்ணைத் தொட்ட பெருமை உண்டு. கண்கள் சிறிது ஆனால் எண்ணங்கள்…
நட்சத்திரா நாட்டியப் பள்ளி…. விண்மீன்கள் பாதை தவறி தரை இறங்கினவோ? கண்கள் கனவில் மின்ன ஒயில் நடனம் பயிலும் நாட்டியப் பேரொளியவளின்…
திரவம் உறிஞ்சி வாயினுள் சேர்க்கும் அறிவியல் பகரும் சேதி கேளீர் ! காற்றை இழுத்து திரவத்தை மேலேற்றும் பல வண்ணக் குழல்கள்…..…
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: கண் சிமிட்டும் விண்மீன்கள்
by admin 2by admin 2அண்ட சராசாரத்தில்எத்தனையோ பால்வெளி மண்டலங்கள்,என்னவளின் உள்ளத்தில் எத்தனையோ உணர்வு குவியல்கள்!பால்வெளி மண்டலத்தில் மின்னும் சூரிய குடும்பங்கள்,அவளின் ஆசாபாசங்கள்,சூரிய குடும்பங்களின் கிரகங்கள்,அங்கையவளின் அசைக்க…
படைப்பாளர்: குரங்கி ஏம்மா என் வாழ்க்கை மட்டும் இப்படி இருக்கு…என்னால சந்தோஷமா வாழ முடியாத? என்று ஏங்கிய கண்களோடும் கண்ணீரோடும் அஜய்…
எழுத்தாளர்: ஆ. சந்திரவதனா மல்டி மில்லியனர் சிவராமன் காரிலிருந்து இறங்கி அலுவலகத்திற்குள் நுழைந்தார். அனைத்து ஊழியர்களும் மீட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டும்…
- 2024ஏலியனுடன் ஒரு நாள்ஜூலைபோட்டிகள்
ஏலியனுடன் ஒரு நாள் போட்டிக் கதை: வானில் அதிசயம்
by admin 1by admin 1படைப்பாளர்: அருள்மொழி மணவாளன் கருமையான வானில் மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களை பார்த்தவாறு மொட்டை மாடியில் மல்லாக்கபடுத்திருந்தான் கோபு. அயலான் படத்தில் வந்தது…
எழுத்தாளர்: நா.பா.மீரா ரயிலைப் பிடிக்கும் அவசரம் கலாவுக்கு …..பாப்பா… ஊக்கு வாங்கிக்கோம்மா —ஒரு கொத்து பத்து ரூபாதான் —- பார்வைத்திறன் இல்லாத…
எழுத்தாளர்: இந்துமதி இன்று அருணின் வீட்டில் அவனது மாமாவின் மகள்சாம்பவி 10 வருடங்களுக்குப் பிறகு வருகின்றாள் எனஒரே கொண்டாட்டமாய் இருந்தது. அவளது…
எழுத்தாளர்: ருக்மணி வெங்கட்ராமன் ‘இன்னைக்கு என்ன பஸ் இப்படி நிறைஞ்சு வருது? ஹும்…!’ என்று மனசில நினைத்தபடி பஸ்ஸில் கூட்டத்தோட கூட்டமா…
படைப்பாளர்: இந்துமதி என் மனதில் எப்பவும் விதவிதமான கற்பனைகள் ஓடிக் கொண்டே இருக்கும் .சந்திரயான் விட்டப்போ. சந்திரனுக்கு போவது மாதிரி கனவெல்லாம்…
எழுத்தாளர்: ஆர் சத்திய நாராயணன் 1. என் மகளுக்கு கல்யாணம் நிச்சயம் ஆனது. 2. கடைசி நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் என்னிடம்…
எழுத்தாளர்: ரங்கராஜன் மிருணாளிஅலுவலகத்திற்கு நேரமாகக விட்டதால், ஒடிப்போய் பேருந்து ஏற வேண்டிய நிலை. கணவன் அலுவலகம் செல்ல சாப்பாடு தயார் செய்து…
- 2024ஏலியனுடன் ஒரு நாள்ஜூலைபோட்டிகள்
ஏலியனுடன் ஒரு நாள் போட்டிக் கதை: ஜோஜி செவ்வூதா ஏலியன்
by admin 1by admin 1படைப்பாளர்: அனுஷாடேவிட் கி.பி. 2084வானியல் ஆய்வுகூடத்தில் அமர்ந்து புவியை ஒத்த வேறு உயிர் வாழும் கிரகங்கள் பற்றிய ஆய்விலிருந்த வானியற்பியல் விஞ்ஞானி…
எழுத்தாளர்: நா.பா.மீரா மேடம்… சத்தியமா நா திருடல .. நம்புங்க …. உன்கிட்ட எனக்கு என்ன பேச்சு ? இப்போ போலீஸ்…
