படைப்பாளர்: ஜீவேந்திரன் சாஹித்யா கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிய நடுநடுங்கிப் போய் அமர்ந்துஇருந்தாள் நித்ய ஶ்ரீ.எப்படி இது சாத்தியம்…
Latest Posts
எழுத்தாளர்: நா.பா.மீரா அம்மா – இன்னைக்கு என் தோழி வாணி ஒரு தோடு போட்டிருந்தா — அந்த டிசைன் அப்படியே என்…
எழுத்தாளர்: உஷாமுத்துராமன் கான்ஸ்டபிளாக வேலை பார்த்துக் கொண்டிருந்த அகிலாவின் அப்பாவை பார்க்கும் போது அகிலாவுக்கு பெருமையாக இருக்கும் தானும் அதே போல்…
- 2024ஏலியனுடன் ஒரு நாள்ஜூலைபோட்டிகள்
ஏலியனுடன் ஒரு நாள் போட்டிக் கதை: நெல்லை பாட்டியோடு நாலு ஏலியன்!
by admin 1by admin 1படைப்பாளர்: G. அழகுலட்சுமி ஏலே! குழந்தை குட்டிங்க கேட்பாரற்று கைவிட்டுப் போன ஆச்சி மயிலம்மாள் பேசுதேம்ல, தீடிர்னு நாலு வேற்று கிரகவாசிக…
நிலாப் பெண்ணோடுஇரவின் நிழலில்உலா வரும்நட்சத்திர நாயகனே இமையின்றி ஒளிர்கிறாய்இதழின்றி நகைக்கிறாய்ஓசையின்றி அழைக்கிறாய் உன் அழகைரசித்து பிரமித்தஎன்னை அழைத்துஎன்ன வேண்டுமெனநீ கேட்டால்…….. உன்னைத்…
பன்மைப் பொருளாய்இருள் வானில்பவனி வரும்வானத்து தேவதைகள்.. ஆதி தனபால்
நெகிழி குழாய் துணையுடன்,தன் இணையுடன்குளிர் பானம் அருந்தி காதல் வளர்த்த தூதன்! பிளவையும் இனக்கமாக்கும் அன்பு குழாய்,தாயாருக்கு தன் மகவுக்கு உணவு…
அருகருகே கண் சிமிட்டும் இரு விண்மீன்களை நாமென்று சொல்லி ரசித்தது நினைவிருக்கிறதா என்றேன்…நம் பிரிவுக்குபின் விண்மீன்களை பார்ப்பதையே விட்டுவிட்டேன் என்றாய் உன்…
என்னை விட்டுப் பிரிந்தஅவளது பெயரைவிண்மீன் ஒன்றுக்குசூட்டி மகிழ்ந்தேன்வானத்தில் மின்னும்கோடான கோடிவிண்மீன்களிடையேஎன்னவளைக் கண்டு கொண்டுகண் சிமிட்டினேன்அவளும் கண் சிமிட்டுவதைஎன்னால் பார்க்க முடிகிறது. க.ரவீந்திரன்.
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: பால் வெளியில் நட்சத்திரம்…!
by admin 2by admin 2நட்சத்திரம்…! பால் வெளியில்கோடி கணக்கானசிமிட்டும்..நட்சத்திரங்கள்…!அந்த அற்புதமானஇடத்தில்குடி கொள்ளஆசை….!!நடக்குமா…??? ஆர் சத்திய நாராயணன்
நட்சத்திரம்!வானில் மின்னும்பூக்கள் முழம் என்னவிலை என்று கேட்க முடியாது! மின்னும்மின்னல் சமயத்தில்நன்கு ஜொலிக்கும்!எரி நட்சத்திரம் வானில்இருந்துவரும்! ரங்கராஜன்
உறிஞ்சி குழாய்!வெறும் வெள்ளைக்கலரில் இருந்த இந்த குழாய் இளம் சீட்டுக்களையும்குழந்தைகளை இழுக்க வண்ண கலரில் அருமை அருமை. ரங்கராஜன்
சிந்தாமல் சிதறாமல்நீர்த்துளிகளைத்தொண்டைப் பாதைக்குள்பதமாய் அனுப்பும்உனதுஅன்பிற்குஅடைக்குந் தாழில்லை…உதடுகுவித்துஉறிஞ்சும் போதுகண்ணிமைக்கும் நேரத்திற்கெல்லாம்முடித்துக் காட்டிஉனைப் போல்உழைக்க யாரால் முடியும்?ஊதுகுழலால் ஊதி ஊதிநெருப்பைப் பெருக்கினான்ஆதி மனிதன்…நீயோநீர் பானம்…
பன்னீர் ரோஜாக்களின்இதழ் தேன் கொண்டு செய்தரோஜா வண்ண குளிர்பானம்அவளின் ரோஜா இதழைதழுவும் பாக்கியம் இழந்ததுபாழாய் போனஉறிஞ்சி குழாயினால்…! ✍️அனுஷாடேவிட்.
நவீன காக்கா..!சின்ன பானையில்..நீர் அடியில் இருக்க…காக்கா.. துண்டு துண்டு கற்களை போட்டு நீரை மேல்எழுப்பிகுடித்தது..பழைய கதை..நவீன காக்கா..ஸ்டராவை கடையில்எடுத்து போய்பானையில்…ஸ்டராவை போட்டுகுடித்து…
நீயும் நானும்இரு ஸ்ட்ராக்களில்ஒரே கோப்பையில்ஆப்பிள் ரசம்அருந்தியதும்ஒரே இளநீரைக்பருகியதும்மறக்க முடியுமா? க.ரவீந்திரன்.
