அழகு வண்ண மயில் தோகைபோல் விரிந்துஇசைக்கு அசைந்தாடும்செவிகளை கண்டேன்;தன்னம்பிக்கையின்துணையான தும்பிக்கையின்மேலே மெல்லியசுருக்க கோடுகள்நான் கண்டேன்;கண்ணை கவரும் திராட்சைபழம் போல் கண்கள்ஒட்டியிருப்பதை நான்…
Latest Posts
புத்தம் புதிய பூமியில்பூத்து குலுங்கிடும் விருட்சத்தின் நடுவேவேழம் ஒன்று கம்பீரமாகவத்தகையை ருசிப்பதை கண்டஅத்தினி ஆசை கொண்டு அருகே செல்லகளிரோ நாட்டம் இன்றி…
யானை!பெரிய கரிய உருவம்!உருக்கொண்டு எள்ளாமை வேண்டும்!மாவுத்தனுக்கு மட்டமே அடங்கும்! அதற்கு மதம்பிடித்தால் மாவுத்தனுக்கும் பெப்பே!குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மிருகம் !முணாடாசுக்கவியைஉதைத்தால் அவர்…
அடம் பிடிப்பதுஉனக்கு வாடிக்கை..நினைத்ததை முடித்துநிதர்சனமாக்கிக் காட்டஉன்னை மிஞ்சிட ஆளில்லை..உறக்கத்தில் உளறியபிஞ்சு உதடுகள்…ஆரம்பத்தில் ஏறுவதற்குப்பயத்தால் நடுநடுங்க..அழுக அழுகஏற்றிவிடஒய்யாரமாய் பயணிக்க…சிறிது நேரத்திற்குள்இறங்க மறுத்துஅடம்பிடிக்கவலுக்கட்டாயமாக இறக்கிசமாதானப்படுத்த…
பாகனவன் இழுப்பிற்கு வளையும் குட்டி யானையே! படர்ந்த காதுகள்…… ஆசிர்வதிக்கும் தும்பிக்கை….. உருவில் பெரிய உன்னையும் கூட காதில் புகுந்து ஆட்டிப்…
கன்று ஈனும் யானையைசுற்றி யானைகள்காவலாக வட்டமாக அணிவகுக்கயானை குட்டி பிறக்கயானைகள் சற்று நெருங்கிமுகங்கள் திசைகளை நோக்கஉடலை ஆட்டி காதுகளை அடித்துஉரக்கப் பிளிற…
உருவத்தில் பெரியவன்!உள்ளத்தில்சிறியவன்!காதோடு ரகசியம் பேசி உரையாடுவதில் பரிக்கு நிகரேது? குழந்தையோடு குழந்தையானவனின்குண்டுமணி கண்ணில் குறும்பு மின்ன,முறக்காது சாமரம் வீச,திருவாரூர் தேர் போல்மத்தள…
ஏய்..பொம்மை யானையை..!யானை என்றாலேஎல்லோருக்கும்குஷி தான்…என் செல்லகுழந்தைக்குரொம்ப பிடித்தது..கொள்ளை பிரியம்உன் மீது தான்…! ஆர் சத்திய நாராயணன்.
படர்வாய் அழகாய்ப் பந்தலிலே ஒளித்தே வைத்தாலும்…. அவிழும் மொட்டுகள் காட்டிக் கொடுக்கும் மயக்கும் உன் மண(ன)த்தை…….. கூந்தலின் ராணி நீ……. பெண்ணவள்…
மல்லிகைப்பூ!மதுரையால்மல்லிக்குப்பெருமையா?மல்லியால் மதுரைக்கா?பட்டிமன்றமே நடத்தலாம்!இட்லிநன்றாக வந்திருந்தால்மல்லிப்பூ இட்லிஆக மல்லிக்கு இவ்வளவு பெருமையா!ஆனாலும் புதுப்பெண்ணுக்கு அவள் கணவன் தலையில் வைக்கும் மல்லிகைப்பூக்கு இணை ஏதுமில்லை?…
மல்லிகைப் பெயரே மணக்குதே!மங்கையரை மகிழ்விக்க பிறந்தவளே!மதுரைக்கே பெயர் கொடுத்தவளே!பச்சையும் வெள்ளையும்பளபள மேனியளே!மதியைப் பார்த்து முகம் மலர்ந்த மலரினியே!குடும்பங்கள் குலையாமல் காப்பவளே!நக்கீரரையே குழப்பியவளே!பெண்மையை…
எழுத்தாளர்: ஆர் சத்திய நாராயணன் 1. டிசம்பர் 15…2015. 2. சென்னையை தாக்கியது சூறாவளி புயல். 3. பலத்த மழை. சூறாவளி…
எழுத்தாளர்: ஆர் சத்திய நாராயணன் 1. நான் என் காதலியுடன் மெரினா கடற்கரையில் இருந்தேன். 2. பட்டாணி சுண்டல் சாப்பிட்டோம். 3.…
எழுத்தாளர்: தி.கிருஷ்ணமூர்த்தி என்னோட பையன் சரியா படிக்கிறதே இல்லை, எந்த நேரமும் யூ ட்யூப், ரீல்ஸ் பாக்குறதுன்னு செல்லும் , கையுமாதான்…
எழுத்தாளர்: உஷாமுத்துராமன் கணவனை இழந்த சீதா அவரால் கிடைத்த வேலையில் இருந்து தன் ஒரே மகள் பிரியாவை நன்கு படிக்க வைத்து…
எழுத்தாளர்: நந்தினி கிருஷ்ணன் செந்தில் சாலையில் வண்டியை தள்ளிக்கொண்டு அதில் குல்பி ஐஸ்கிரீம் இவற்றையெல்லாம் விற்பவன். பள்ளிகளுக்கு அருகே நின்று கொண்டு…
