கடந்த காலத்தின் கைதியாய் அங்கேயே தேங்கி விடாதே..அது படிப்பினையே தவிர..வாழ்நாள் தண்டனை அல்ல… #amydeepz
Latest Posts
புறங்கையால் வருடிக் கொடுத்தபடி,அவள் தலை கோதியபடி,சாய்ந்திருந்த அவள் தோள்களில்அவனது மெல்லிய அணைப்பாய்,அவள் படிக்கும் கதைப்புத்தகமாய்இருவரும் ஓர் வரியில்,உள்ளும் வெளியிலும் நிறைந்துகொண்டிருக்கிறது காதல்மஞ்சள்…
எழுதியவர்: திவ்யாஸ்ரீதர் கண்களை மூடினால், ஒரு நீண்ட பயணம்… ஒரு காதல் பயணம். ஏழு மலைகள், ஏழு கடல்களைத் தாண்டிச் செல்லும்…
அவள் 35 வயதைக் கடந்த பெண். அதிகாலையில் குடும்பத்திற்கு மதியமும் சேர்த்துச் சமைத்து, குழந்தைகளைக் குளிப்பாட்டி கவனித்து, கணவனை வழியனுப்பி, அரக்கபரக்க…
கடலின் அலைகள் குழந்தையின் சிரிப்பொலியில் கரைந்து போக,கையில் பிடித்த பட்டம் வானத்தைத் தொடும் கனவுடன் மிதக்கிறது.சிறுவனின் கால்கள் தரையில் ஓடினாலும்,அவன் மனம்…
கடற்கரையில் சிறுவனின் சிரிப்பொலி…அலைகளின் சத்தத்தோடு கலந்தது!வானில் சிறகடிக்கும் பறவைகளின் கூட்டம்…அவற்றுடன் போட்டி போடுகிறதுகையில் காற்றைச் சுமந்துகொண்டு,சிறகில்லாத பட்டம் ஒன்று!சின்னஞ்சிறு கால்கள் சிறகாய்…
- ஆகஸ்ட்ஆகஸ்ட்டில் பயணம்
பயணம் கதைப் போட்டி: பனிப்பொழியும் மலைப்பாதைகளில் ஒரு பயணம்
by admin 1by admin 1எழுதியவர்: திவ்யாஸ்ரீதர் பயணம் என்பது வெறும் இடங்களைச் சுற்றிப் பார்ப்பது மட்டுமல்ல, நம்மை நாமே கண்டறிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு. அடர்ந்த…
Withania somnifera – SOLANACEAE அமுக்கராக் கிழங்கைப் பொடி செய்து தேனில் குழைத்து காலை, மாலை சாப்பிட உடல் பலவீனம், தளர்ச்சி…
“அம்மா காஃபி” என்றாள் அனு…“அம்மா எனக்கு டீ தான்வேணும்” என்றான் அருண். “சரி சரி உங்க அப்பாவுக்கு ஓட்ஸ் கஞ்சி குடுத்துட்டு…
பூனை புலியாவது சாத்தியமோ….நீரில் தெரிந்த பிம்பம் கண்டு மருண்டது பூனை…. ஒருவேளை தான் புலிக்கு இரை ஆகிவிடுவோமோ என்றே… பாவம் அதற்கென்ன…
அவமானத்தின் காயங்கள்ஒவ்வொன்றும்பூனையின் பாதங்களில்புலியின் நகங்களைதீட்டுகின்றனஆனால்,அனைத்துத் திசையிலும்புலியின் கர்ஜனைஅடங்காப் பெருவெள்ளம்சிலசமயம்புலியும் பூனையின்அமைதியில் உறங்கும்பூனைக்கும் சிலசமயம்புலியின் சீற்றம் தேவைகாலத்தின் மாற்றங்கள்கற்பிக்கும் பாடங்கள்மாறிட மறுத்தால்உலகத்தின் காலடிக்குள்கால்பந்தாய்…
மெல்ல மெல்ல நடக்கும்பார்வையில் பாவம் பொங்கும்நிழலுக்கும் நெஞ்சம் நடுங்கஅஞ்சும் சுட்டிப் பூனை வீட்டுக்கு வீடு ஓடிதினமும் பாலைத் தேடிபானை நிறையப் பார்த்ததும்புயலாய்…
நீல வானின் இரவில்நகரத்தின் நிசப்தம் கண்ணாடித் திரையில்கட்டிடங்களின் உச்சிகள்ஒளியின் கோபுரமாய்ஆடம்பர அறையின் அணைப்பில்மெத்தையின் வெதுவெதுப்பில்தனிமையின் நிழல் விழுந்திருக்கபணத்தின் பிரம்மாண்டம்சாளரத்தின் வெளியேயும் உள்ளேயும்?இரவு…
இது பனியில் செய்த அழகிய பொம்மையோ இல்லை! வெள்ளை நெகிழிகளில் செய்த அதிசயமோ!வண்ண விளக்குகள் பளிச்சென்று ஒளிர… அழகிய புன்னகையில் கண்…
ஒரு ஆசிரியர் இருந்தார். அவரிடத்தில்பல மாணவர்கள் படித்து வந்தனர். ஒவ்வொருவருமே நல்ல அறிவாளிகளாக இருந்தனர் . அதில் ஒரு மாணவன் எல்லோரையும்விட…
பெர்லின் நகரப் பூங்கா ஒன்றில் தனது பொம்மையை தொலைத்து விட்டு அழுது கொண்டிருந்த போதுதான் அவரைப் பார்த்தாள் அந்தச் சிறுமி. 20…
