அழகான நதிக்கரை ஒரம் டெண்ட் கட்டி அதில் காதலன் காதலிகொஞ்சும் இயற்கைஒரு பத்து நாள் வெளியுலக நினைவின்றி பெட்ரோல், டீசல் விலை…
Latest Posts
குறிஞ்சி மலையடி வாரத்திலேமுல்லை காட்டு நடுவினிலேநெய்தல் நதி ஓரத்திலேவீடு ஒன்று கட்டிமருதநாடா மாத்தி நானும்நாடாள நினைத்தேன்யார் செய்த பாவம்பாலாப்போன மனுசன்காலு பட்டதாலகாடெல்லாம்…
கடவுளின் தேசம்… மலைச் சரிவில் வளைவுகள் பிரியும் பாதையில் ஓர் அழகிய வனம் மெல்லிசை கூட்டும் சிறு பாறைக் கற்களில்…
நீலப் பரப்பில் கவர்ச்சியாய் காட்சி தரும் நீச்சல் குளம்…… நுண் கிருமிகளால் தொற்று பரவும் அபாயம்….. சொந்தக் காசில் சூனியமோ?……. பேரனுடன்…
அடர்ந்த காடு அழகிய நீரோடை இரவு நேரம் தனிமை கூடாரம் எரியும் விறகு ஒளியார் உள்ளே காதலர் வேட்டைக்காரர் ஆராய்ச்சியாளர் படைப்பாளி…
சலனமற்ற பாதைசலசலத்து ஓய்ந்தமரங்களோடு மனமும்நட்டநடு வானில்விண்மீன் வெளிச்சத்தில்நிலவும் நினைவும்சத்தமின்றி சலனமின்றிபேச வார்த்தைகளின்றிதனிமையே துணையாகஅமைதியே ஆறுதலாய்தென்றலாக தழுவிகற்பனை ஊற்றாகநிச்சலமாக நீளும்நேசத்தில் ஓர் ஏகாந்தம்…
தனிக் குடித்தனம்…! ஆம். நீயும் நானும்சேர்ந்து… நீரோடை அருகேஒரு டென்ட்டில்… தனி குடித்தனம்…! வேறு என்ன வேணும்வாழ்வில்.. உனக்கு நான்…! எனக்கு…
அழகிய வனம் தனிமை விரும்பும்…காதலர்கள் தொடக்கம் தனிமை விரும்பிகளுக்கு ஏற்ற இடம்…இங்கே நானும் அவளும் அரு அருகே ஒரு போர்வையில் ஒரு…
நீள அகலத் தெருக்களில் மனம்வட்டம் போட மறுக்கிறதுஉயர கட்டபட்டகட்டிடத்தை கட்டியவன்எங்கே இருக்கிறானோவீடு வாசல் இன்றிதவிக்கிறானோஇங்குவீதி விபத்துகளும் ஏராளம்திருட்டு மோசடிகளும்தாராளம்அமைதியற்றுநிம்மதி இல்லாதுஇயந்திர மனிதர்களாகஇங்கு…
வானமெனும் இரவுச்சாலையில்போக்குவரத்து நெரிசலில்லாமல்பயணித்துக் கொண்டுஒளிவீசும்வெண்ணிறப் பந்து! தனபாலதி ரித்திகா
அதிகாலை…..சில்லென்ற காற்றில்ஊஞ்சலாடும் மரங்களின் பசுமையை தன்னுள்போர்த்திய நீலக்குளத்தில்நிறைந்த காதலோடு💓எழில்மிகு காட்சி🤔🤔நகரும் புள்ளியாக நீயும்….தொடரும் புள்ளியாக நானும்…. பத்மாவதி
ஒட்டுமொத்த சுத்தத்தையும்தனதாக்கிக் கொண்டு…தண்ணீர் பரப்பில்நீல நிறமாய்எழில்மிகு காட்சி…நூலிலையில் எத்தனை காலம்தப்பிப்பது..மானுடனின் வரவுசில விநாடிக்குள்நிகழ்ந்துவிடும் போலிருக்கிறது..அதற்குள்இரசித்து விடுகின்றேன்தூய்மையுடனான போராட்டத்தை… தனபாலதி ரித்திகா
டெலிபதி காதலர்களின்கட்டணமில்லா ..தொலைத் தொடர்பு கருவி நீ!கம்பன் முதல் கவிப்பேரரசு வரை…களவாடப்பட்ட முதிர் கன்னியும் நீ! 🍂இளவெயினி 🍂
நீச்சல் குளம் !தண்ணீரைப்பார்த்துஒடும் நண்பனைநீச்சல் தெரிந்தவன்தள்ளிவிடதத்தக்காபுத்தக்கா என்று நீச்சல்கற்றவன் தனுஷ்கோடிகடலில் நீந்தி முதல்பரிசு பெற்ற கதை! ரங்கராஜன்
பெளர்ணமி!இருளுக்கு ப்பின் வளரும் ஒளி!உன்னை எத்தனை கவிகள்,காதலர்கள்வர்ணிக்க வர்ணிக்ககூடும் அழகை எப்படிவர்ணிப்பது? ரங்கராஜன்
என்ன இது!ரங்கநாதன் தெருக்கூட்டமா!பாரிமுனைக்கூட்டமா!நாடு எங்கு போகிறது?ஐரோப்பியர்கள் இந்துசடங்குகளுக்கு மாறநாம் ஏன் மாறிப்போனோம்?யார் காரணம்? ரங்கராஜன்
