வானை முட்டும் கட்டிடங்கள்மூச்சு முட்டும் கூட்டங்கள்சாலையோர தேவதைகள்சல்லாபிக்க அழைத்தாலும்இல்லம் வந்த தேவதையைஉள்ளம் நிறைத்து விலகி செல்பாதை மாறா பயணம் செய்துஇலக்கை நோக்கி…
Latest Posts
முழு நிலவில் உன் முகம் கண்டேன்எங்கு சென்றாலும் என் பின்னே வந்ததுஉன்னை போல கர்வம் கொண்டேன் நண்பன் என்னிடம் பேச வருகையில்தன்னை…
சுதந்திர தினத்தன்று கொடியேற்றி ஆரஞ்சு முட்டாய் கொடுத்தார்கள் அன்று பிறந்தது மிட்டாய் மீது மோகம் ஏன் சுதந்திர தினம் தினமும் கொண்டாடவில்லை…
அன்றுசுற்றி பச்சை விருட்சங்களும்அடித்தளம் சமதளமற்ற மணற்பரப்பையும்மேலே சமதள நீர்பரப்பையும்நீரிலே வண்ண அல்லிகளும்அல்லிகளினூடே நாரைகளும் நீர் காகங்களும்நீரூற்றில் ஒட்டி உறவாட விரும்பாத இலைகளும்மின்னும்…
கடற்கரை ஓரம்அழகிய நீச்சல் குளம்கதிரவன் ஒளிச் சிதறல்வழங்கிய பச்சை கலந்தநீல வண்ண கடல் நீர்நீச்சல் உடை அழகைரசிக்க காத்திருக்கும் கண்களேநீச்சல் கற்றுக்…
ஆண்:நீச்சல் குளம் போலேநீயும் நின்றிருக்கஎன்று நீச்சல் அடிக்க பெண்:ஆற்று வெள்ளம் அல்லகிணற்று நீர் தானேநித்தம் நீச்சல் பழகு ஆண்:புத்தம் புதிதாய்நீச்சல் பழக…
எனக்குநீச்சல்தெரியாது…!கற்றுக் கொள்ளபேராசை…!!என்றுஎப்போதுவாய்ப்புகிடைக்குமோ…? ஆர் சத்திய நாராயணன்
உயிர்த்துடிப்பின்ஓசைக்குத் துடுப்புஸ்டெதஸ்கோப்! தனபாலதி ரித்திகா
மனித வெள்ளம்கடை தேடிஅலை அலையாய்சாலையெங்கும்ஆர்ப்பரித்துச் செல்ல..வரவேற்புக் கம்பளம்விரித்துக் கொண்டிருந்ததுநவநாகரீக அங்காடிகள்! தனபாலதி ரித்திகா
கண்டம் விட்டு கண்டம் சிதறிக் கிடக்கும் மனிதக் கூட்டம் ஒரு புறம்…. . நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டே இருக்க……. காலதேவனோ…
வானுயர்ந்த சோலையைஇரசித்த பருவம் மாறிவான் நோக்கிய கட்டிடங்களாக இன்று…பூஞ்சோலை நினைவுகள்உணர்வு பூக்களாய்பூத்துக்குலுங்கிய பருவம் மறைந்துபுகையும் மாசடைந்த சூழலும்மனிதம் மறைந்த மக்குகளாகஇன்றைய விஞ்ஞான…
இதுநகரமா …?இல்லைநரகமா…??வெளி நாடுஎன்றாலும்தேசப்பற்றுவிடாதே…!என்றும்எங்கும்இந்தியனாகஇரு…!! ஆர் சத்திய நாராயணன்
எல்லைக் கோடுகள்தாண்ட மோதல்கள்இலட்சுமண கோடுகள்தாண்ட சிக்கலில் சீதைமங்கையர் போடும் கோடுகள்தாண்ட கோலம் அலங்கோலம்விபத்தை தவிர்க்கும் சாலைகோடுகள் தாண்டசந்திக்கிறார்கள் விபத்தைஆதலின் தாண்டாதே கோட்டை.…
தலை தூக்கிப் பார்க்கும் ஒவ்வொருவனையும் முன்னேற நினைக்க வைக்கிறது இந்த கட்டிடம்இன்னும் கொஞ்ச தூரம் தான் எட்டி விடலாம் வானத்தை என…
எல்லாம் அழகென்றும் வசதியென்றும் நினையாதே… கடனாகவும், அதற்கான வட்டியாகவும் இருக்கலாம்… கங்காதரன்
எட்டிப் பார்ப்பவன் செல்வந்தன் அங்கு ஏங்கிப் பார்ப்பவன் குசேலன் கங்காதரன்
