எல்லாம் இருக்கிறது நிறையவே ஏதோ குறைகிறது நிறைவாக. கங்காதரன்
Latest Posts
வெளிநாட்டு மோகம்வானுயர்ந்த கட்டடங்கள்,இரவையும் பகலாக்கும் மின்விளக்குகளுடன்,மாலை வேளை நடைப்பயணம்கிளம்பிவிட்டனரோ!தேக ஆரோக்கியத்தில் நேயம் கொண்டவர்களும்,புதியதாக கடைவீதிக்குபொருட்கள் வந்த நங்கையரும்,வெளிநாட்டு மோகம் கொண்டு கிளம்பியவர்களும்!புற்றீசல்…
கோள நிலவே,நிலத்தின் துணை கோளேபூமியை சுற்றுவதே உன் வாழ்வுஒளியை கடன் பெற்றுஒளிர்வதே உன் இயல்புகடன் தந்த சூரியனைகண்டு விட்டில்ஓடி ஒளிவதே உன்…
பகல் போய் இரவு வரும்இரவு வந்தால்நிலவு வரும் இது மின்சாரம்இல்லா வானில்ஒளி விளக்காக மாறும் குழந்தையின்விளையாட்டு பந்து ஆகவும் மாறும்குழந்தைக்கு சோறுஊட்டவும்…
ஓடி வா நிலவே நிலா நிலா ஓடி வா….. பாட்டி கை தட்டி அழைத்த முழுமதி அவள் முகம் பார்த்தே நித்தமும்…
நீல நிலவேவட்ட வடிவநீல வண்ண வாண் மதியே,மெளிரூட்டும் உன் தேகத்தில்மெல்லிய கோடுஇழைத்தது யாரோ…நட்சத்திர பட்டாலங்கள்உன்னோடு போட்டியிட்டுதோற்றனவோ…வான் மேகங்களைவிரட்டியடித்து…நட்சத்திர பட்டாலங்களைதோற்கடித்து…நீல நிற திரை…
நிலவை பெண்ணுடன் ஒப்பிட்டு சொல்லுதல் பழமை!ஆனாலும்அதுவே உண்மை!பிரபஞ்ச வெளியில் எத்தனை எத்தனை நிலவுகள்!நிலவில் உள்ள களங்கமும் அழகு!என் மதிமுகத்தால்,உன் முகத்தில் உள்ள…
ஒற்றை புள்ளியின் ஆக்கம்பிரபஞ்சமாய்…ஒற்றை பிரபஞ்சத்தின் வெம்மைபாற்கரனாய்…ஒற்றை பாற்கரனின் தேவதைமேதினியாய்…ஒற்றை மேதினியின் தீராகாதலன்பனிநிலவனாய்…ஒற்றை பனிநிலவனின்எண்ணற்ற மின்மினிகள்விண்மீன்களாய்…பிரபஞ்சமே பேரழகுஎன்று பறைசாற்றும்…..! ✍️அனுஷாடேவிட்
இரவின் மடியிலே … வானவீதியிலே …தன் நட்சத்திர பனிமலர்களோடு பவனி வரும் வெள்ளை நிற நிலவனே …என்னவனின் முகம் கொண்டவனே …என்…
மையிருள்வானெங்கும்மினுமினுக்கும்நட்சத்திரங்கள்ஏராளமாய்ஜொலித்தாலும்அவனியின்காதலன்நிலவனே…..! தரணியெங்கும்ஆளுமைஆளன்கள்ஏராளமானோர்இருப்பினும்என் மனதைஆளும் ரட்சகன்என்னவன்ஒருவனே…..! ✍️அனுஷாடேவிட்.
உன்தரையில்ஏற்கனவே மனிதன் கால்பதித்து விட்டான்…கூடிய சீக்கிரம்எங்கள்அடுக்கு மாடிகட்டிடம் வரும்.நாங்கள்உன் மீதுவசிக்கும் காலம்வெகு தொலைவில் இல்லை.ஆம்.நாங்கள்வருகிறோம்…! ஆர் சத்திய நாராயணன்
நிலவைத் தொடும்எனது நீண்ட நாள்ஆசைக்கு பதிலாகஅவளைத் தொடகாதல் வளர்பிறைஊடல் மூன்றாம் பிறைகல்யாணம் பௌர்ணமிகுழந்தைகள் தேய்பிறைமணமுறிவு அம்மாவாசை . க.ரவீந்திரன்.
நிலவும் ஏழைகளும் ஒன்று தான் உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள் இன்னும் தீராத வறுமையும் கடக்காத நிலவின் தூரமும்நிலா வெளிச்சத்தில்…கங்காதரன்…
ஓடிக் கொண்டே இருக்கிறது நிலா இன்னும் கடந்து தீரவில்லை அதற்கான தூரத்தை… கங்காதரன்…
குழந்தை சிந்திய உணவுப் பருக்கைகளில் பசியாறியது நிலா.. கங்காதரன்
நிலா காட்டி சோறு ஊட்டினால் அம்மா…நிலாவுக்கு சோறு ஊட்டுவது யார் கங்காதரன்
