என்னவள் மதிக்கு போட்டியாக வானில்உலா வரும் வெண்ணிலவே… நீயும் சரி என்னவளும் சரி எங்களுக்கு சொந்தம் இல்லை… ஆம் நீ உன்…
Latest Posts
இதயத்தை இதமாக்கும்நீல வண்ண உரையணிந்துஇதய வடிவில் காட்சி தரும்உள்ளத்தின் சினுங்களைஉள்வாங்கி ஒலிக்கும்உலோகமே ,…உன்னிடம் மட்டுமேஎன் இதயம்பொய் சொல்லிதொற்று விடுகிறதுநான் நலமாகத்தான் இருக்கிறேன்…
இதயதுடிப்பு மானியேபிறர் இதய துடிப்பை கணித்து சொல்லும் உனக்கு… உன் இதய துடிப்பை கணிக்க முடியாது உள்ளது… பிறருக்கு உதவும் பலருக்கு…
ஸ்டெதாஸ்கோப்!உடல் நலன் செக்அப் க்கு தான்இது!காதல்னு வந்து விட்டால் காதலன்காதலி இதயத்தில் அடிப்பதே லப்டப்!நீ தான் டாக்டரின்முக்கிய அம்சம்! ரங்கராஜன்
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: இதயத் துடிப்பு மானி எனும் மாங்கல்யம்
by admin 2by admin 2பல மருத்துவத் தெய்வங்களின்தாலியே,இந்த இதயத்துடிப்பு மானி!இதயம் துடிக்கும் ஓசை என்றும் இன்னிசையே!இதனை மார்பில் வைத்து தான் உன் உயிர்ப்பை உணரவேண்டுமா!உன்னில் புதைந்துக்…
துரித வகை உணவுகள்ருசிக்கு அடிமையான நாக்குகொலுப்பு கூடிப்போக கொலஸ்ட்ரால் அதிகமாகி உடம்புக்குள்புகந்தது பல வியாதிகள் என்னை காப்பாற்றுங்கள் எனத்துடிக்கும் இதயத்தை மருத்துவர்…
மருத்துவரின் காதுகளில் நமது இதயத்துடிப்பு பாடலாக ஒலிக்க இதயத்துடிப்பின் ஏற்ற இறக்கங்களை அதாவது அதன் ஸ்வரங்களை உணர்ந்து சரியான ஸ்வரத்திற்கு மாற்றும்…
இழுத்து விடும்மனித மூச்சில்துடிதுடித்ததுஸ்செதஸ்கோப்பின்இதயம்..!!
விடலைப் பருவத்தில் என் வயதினர் அப்பா அம்மா விளையாட்டு விளையாட……. நான் தேர்வு செய்ததோ…… மருத்துவர் நோயாளி விளையாட்டு விளையாட்டு வினையாகும்…
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: பரமசிவன் கழுத்திலிருக்கும்
by admin 2by admin 2பரமசிவன் கழுத்திலிருக்கும்பாம்பு போலவேமருத்துவன் கழுத்தில் இருந்துநீ மகுடி வாசிக்கிறாய் லப் டப் லப் டப் என்னும் ஓசையிலேஎன் இதயத்தின் மௌனத்தை மொழிபெயர்கிறாய்…
ஒரு நொடி என் இதயத்தை நிறுத்தி வைக்க இறைவனிடம் வேண்டுகிறேன்.. உன் நினைவுகளில் இருந்து என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள.. 🐵குரங்கி🌝
உந்தன் இதயத் துடிப்பை கேட்பதற்குஇந்த கருவி எதற்கு உந்தன் மார்பில் தலை சாய்ந்து கொள்ள என்னை அனுமதித்தால் போதாதா?
நெஞ்சு வலி என்றுமருத்துவரிடம் செல்லஅவர் ஸ்டேதஸ் கோப்பில்லப்-டப் ஒலி கேட்காததால்இசிஜி எக்கோ சோதனைகள்நடத்தி அவள் இதயத்தோடு இணைந்த இதயத்தை தேடினார் க.ரவீந்திரன்.
குழம்பியது ஸ்டெலத் கோப்இதயத்தின் ஓசை எல்லோருக்கும் லப் டப்எனக்கு மட்டும் என்னவளின் பெயர்… கங்காதரன்
ல்ப்-டபநீதான்லப்-டப்அறிய உதவும் கருவி…!நீஇன்றிஎங்களுக்குஏதுசிகிச்சை…!ஸ்டைத்ஸ்கோப்வாழ்க…! ஆர் சத்திய நாராயணன்
நீதந்த சாக்லேட்என்ன இனிப்புநீபேசும் வார்த்தைகள்தேன்போல் இனிக்குமேசாக்லேட்டின்பெறுமதி எங்கேஉன் பாசத்தின்பெறுமதி எங்கேசாக்லேட்கூடதோல்வி கானும்உன் பாசத்தில் எல்லோரையும்கலக்கும் சாக்லேட்எனக்கு பெரிதல்லநீ அல்லவோஉன்பாசத்தினால்என்னை கலக்குவாய்கலக்கோ கலக்கோஎன்று…
