இன்பத்தின் இனிமையேஆஹா… ஆஹா…. ஆஹா…உனை நினைக்காதநாளில்லை…உனை சுவைக்காதநாவில்லை…என்னுள்ளே நீகரைந்து போனாய்…உன்னாலே நான்மகிழ்ந்து போனேன்…உன் மேனியின் ரகசியம்என்னவென்றுபுரியவில்லை…உனை பிடிக்காதவர்எவருமில்லை…உன் வடிவம்செவ்வகமோ சதுரமோ,உடைந்தால் என்ன,உருகினால்…
Latest Posts
உன்னை பார்த்த உடன் உடைந்த ஓடுகள் என்று எண்ணி கவி யோசித்தேன் கிடைக்கவில்லை புரோகிராம் எர்ரர் என்று வந்தது . பின்பு…
உன் பேரை சொல்லும் போதேஉமிழ்நீரும் ஊற்றெடுக்கும்உடன் பிறப்பு என்றாலும்பங்கீடு பகையாகுதே குளிரும் இல்லாதுவெயிலும் இல்லாதுஇதமான சூழலிலேஉனக்கு ஜனனம் உதடும் படாமல்பல்லும் படாமல்தாடைக்கும்…
காவிக்கண்டுகாவிக்கண்டைப் பிடிக்காதவரைதேடிப் பிடித்தலே அரிது!குழந்தை முதல் பெரியவர் வரை மயக்குதும்இதுவே!என்னவள் வாயோடுஎன்னை விட அதிகமாக உறவாடும்இதைக்கண்டு பொறாமையில்புழுங்கிய நான்கையில் பட்டாலே உருகிடும்…
சாக்லெட் !சாக்லெட்டுக்கு அடிமைஆகாத நபர் யாரேனும் உண்டா!வண்ண வண்ண கலர்களில் கலர் கலர்பேப்பரில் சுற்றிபார்க்கும் போதே வாயில் எச்சில் ஊறும்பண்டம் ,ஸ்வீட்…
காதலைச் சொல்ல காத்திருக்கின்றனகவிதைகளை புறந்தள்ளி விட்டு காதலை சொல்லிட தற்கால கவிதைசண்டைக்கு பின் சமாதானமும் அந்த சமாதானம் தந்த உதட்டு முத்தமும்வெட்கங்களை…
பலப்பல வண்ணங்களில்… போதையேற்றும் சுவைகளில்…வாயில் மென்று… நாவில் சுவைத்து ருசித்து….. கரைந்தே போகும்…என் ஆயுள் சில கணங்களே ஆயினும் ஓர் பெருமை…
கண்கள் விரியமெல்ல பிரித்துசிறுதுண்டு உடைத்துமென்மையாக வாயிலிட்டுசுவைக்கும்போதுஉன் கன்னத்தில் வரும் குழியைக்காண இதோ இன்னொரு சாக்லேட் 🦋 அப்புசிவா 🦋
கொடியிடையாள் அவள்சாக்லேட் பிரியைதினம் சாக்லேட் தரகாரணத்தை தேடி அலையஇன்று சாக்லேட் தினசாக்லேட் தந்தேன்அவள் குண்டு பூசணியாகமாறி வருவதை அறியாமல். க.ரவீந்திரன்.
அன்பை பரிமாறுவதற்குபெற்றோர் வரை உறவினர் வரை காதலர்கள் கூட உன்னை தான் தேர்ந்தெடுப்பார்கள்… நீ அன்புக்கான அடையாளம் கூடவே நோய்களை கொண்டு…
உன்னை பார்த்தால்ஞாபகம் வருவதுசாக்லேட் தான்…!சுவைத்தால்பெரும் இன்பம். மீண்டும் ஒருசாக்லேட்கொடு. …!இனபமுற…!! ஆர சத்திய நாராயணன்
அன்பே ஆருயிரே இராணுவ விடுப்பில் உன்னை எதிர்நோக்கி நான்! ஆனால் வந்ததோ உன் உடல்…… உயிரே போனதாய் உணர்ந்தேன் ….பக்குவமாய் நீ…
சிறுகாற்றில்சிதைந்துசெல்லும்சிறுபூவென எனை நினைத்தாயோ மூடனே அந்தக்காற்றும்நானேயெனஉணர் 🦋 அப்புசிவா 🦋
காற்றின் காதல்பறப்பதுஇறகுகளா இல்லை,பறவையின் சிறகுகளாஎன குழப்பத்தொடுகாற்றில் கரையும்இறகு பந்தை காண்கிறேன்,மெல்லிய மேனியின்மேலே வெல்லை மயிர்கள்படர்ந்து கிடக்க,அதன் மேல்காதல் கொண்டதென்றல் காற்றுஅதனை தீண்டி…
விதை இல்லாமல்எதுவுமே இல்லை!மனிதன் இயற்கையைமதிக்காததன் விளைவுமழை பொய்க்கிறது!மாம்பழம் சாப்பிட்டுமாங்கொட்டையைரயிலில் செல்லும்போது வயலில் வீசினால் நல்ல பலன்!வயல் எங்கே தேடவேண்டிய நிலை! ரங்கராஜன்
கூர்முனைஈரமில்லா பூமியின்சொந்தக்காரன் நீயே,கருஞ்சிவப்பு நிறத்தில்தோன்றிடுவாயே,வாழ்முனைபோல்கூர்முனை உடலைபெற்றிடுவாயே,உனை கண்டும்காணாமல் நகர்ந்தால்செல்லமாய் கீரிடுவாயே,மேலும் கீழுமாய்உன் மேனியேபலர் கால்கலைமுத்தமிட காத்துகிடக்கின்றனவேபலரின் உதிரத்தில்நனைந்த தனாளேயேகருஞ்சிவப்பு நிறத்தில்பிறந்து விட்டாயோ,…
