என்னை விட்டு செல்கிறாயே ஏன் ? உனக்கு உயர பறக்க ஆசையோ .. சரி உன்னால் முடியும் உயரப்ப பற. நான்…
Latest Posts
ஓர் இடத்தில் பிறந்து,பிறிதோர் இடத்தில் புகுந்து,குலம் தழைத்திட, வம்சத்தைவிரித்திட்ட மங்கையைப்போலகாற்றின் உரசலில், சுயமாய்,விதைப் பந்தாய் உருவெடுத்து,உன் வம்சத்தை விரித்திட்டநீயும் கடவுளே!!!இப்படிக்குசுஜாதா .
கேடி நான் தொடசுந்தரி நீயும் நாணிடும் சீமை பூத்தான்!கருணையற்ற காதல் போகமேற்ற!காட்டுமுள்ளங்கி உனை நான் தும்சமாக்க..அடியே கள்ளி!சுள்ளியாய் எரிந்துஎனை பற்ற வைத்த…
இயற்கை அதிசயங்கள்கடல் மலை மட்டுமல்லதாவரங்களிலும் உண்டுசிலந்தி வலை வடிவில்பஞ்சு போன்றவெள்ளைப் பூக்கள்அந்திப் பொழுதுவெள்ளை வானமாகவாழும் வெள்ளந்திமனிதர்களைத் தேடிபறந்து செல்கிறதோ. க.ரவீந்திரன்.
நாம் உலகிற்கு வந்த வேலை முடிந்த பிறகு ஒரு நாள் இப்படி தான்… உடல் கூட்டில் இருந்து உயிர் பறவை சொல்லாமல்…
இருக்கும் இடம் மறந்துஎங்கோ பறந்து போகிறேன்புன்னகை வீசி செல்லாதடி …! பகத் குருதேவ்
எங்கோ பிறந்துஎங்கோ வளர்ந்துஎங்கோ பறந்துஎங்கோ மீண்டும்முளைத்து பரவும் எங்கோ பிறந்து வளர்ந்துபிழைப்புக்காக எங்கோஇடம்பெயர்கிறான் மனிதன் அருள்மொழி மணவாளன்
யேசு ராஜாவின் தலையில் சூட்டப்பட்டது முள் கிரீடம்நம் பாவங்களை ரத்தம் கொண்டு கழுவினார் அவர்முடி சூடும் மன்னன் காக்க வேண்டியது மக்களை…
எல்லோரும் விட்டுச் செல்லுங்கள் தனிமை எனக்கு பிடிக்கிறது… இல்லை உன்னைத்தான் தனிமை பிடித்து இருக்கிறது… பார்வைகள் கங்காதரன்
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: வருபவர்களை இறுகப்பிடித்து
by admin 2by admin 2வருபவர்களை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள் அன்பால்…இல்லை அவர்கள் பிரிந்து போகிறார்கள் உங்கள் பார்வையை மாற்றுங்கள்…பார்வையை மாற்றிவிடுகிறேன்மாற்றவும் மறக்கவும் முடியவில்லை அன்பை…அவர்கள் வந்துகொண்டு…
வேண்டியன வேண்டும் வரைபெற்றபின் பெற்றோரைபிரியும் பிள்ளை போலஊட்டம் எல்லாம் பெற்ற பின் காற்றின் அழைப்பிதழ் ஏற்று பறந்து செல்கிறது இந்த மலரும்……
ஊதவேண்டும்…நம்மை பிடித்தசனி தூள் தூளாகபறக்க வேண்டும்.நன்குஊதுங்கள்…! ஆர் சத்திய நாராயணன்.
நீயாக வந்தாய்நீயாக உரசினாய்நீயாக காயம்பட்டாய் முட்கள்எனது கவசம்எனது பாதுகாப்புஎனது உடல் என்பதை வசதியாக மறைத்தாய் உன் பார்வை மாறுவதில்லை. செடி என்றாலும்பெண்…
முள் முரணானதுநம் வாழ்க்கை எனும்பாதைக்கு பாடம்கற்று கொடுக்கும்ஆசான் ஆனதுநாம் கோபத்தில்பேசும் வார்த்தைகள்பல இதயங்களைமுள் முள்ளாக குத்திவலிக்க செய்யும் நாம் பேசும் வார்த்தையில்நிதானம்…
முட்கள் முட்கள் மட்டும் அல்ல வாழ்வின் சாதுர்யம் மற்றும் தோல்விகளில் இருந்து வெற்றியை ருசிக்கும் தந்திரம் முதலானவற்றை கற்று தரும் அற்புத…
வழியெங்கும் முட்கள்!வாழ்வெங்கும் தடைகள்!போராட்டமே வாழ்க்கையாக!பெண் பிறவிகளேபாவமாக!துயர் போக்க துணைவனை தேடிஏங்காமல்,தன் கையேதனக்குதவியாக,தடைகற்களே படிகற்களாக,முற்களே மலர் மாலைகளாக,மாற்றிகாட்டுவோம் இக்காலப்பெண்களே !!!இப்படிக்குசுஜாதா.
