முள்ளை முள்ளால் விண் கலத்தில் பெண்கள்வானில் வட்டமிடும் காலமிதுமுள் மீது சேலை விழுந்தாலும்சேலை மீது முள் விழுந்தாலும்பெண்ணுக்கு பாதிப்புஎன்ற பிற்போக்கு மொழிக்கு…
Latest Posts
முட்கள் நிறைந்த காட்டை காலணி அணிந்து கடப்பதை விடபாதையை சரிசெய்ஆக சிறந்தது அதுவே ..! பகத் குருதேவ்
முள் இல்லாதரோஜா இல்லை.வாழ்வில் தடைகள் இல்லாமல்இல்லை.வெற்றி அடைய..தலையில்முள்மகுடம்அணியுங்கள்..! ஆர் .சத்திய நாராயணன்
காலில் முள் தைத்த வலியை விட… சிலர் வார்த்தையில் உள்ள சொல் என்னும் முள்அதிக வலியை தருவது… காலில் தைத்த முள்ளை…
பழத்தை கொரிக்குமாம்எலிஅதற்கு நாம் வைப்போம் பொறிநாம் எலி தொல்லையை ஒழிக்கபொறியை மட்டும்மாவைப்போம்பூனையையும்வளர்ப்போம் துப்பறியும் தன்மைகொன்ட எலிபூனையை யும் பாம்பையும்எதிரியாகபார்க்கும்ஆனால்அவை இரண்டும் எலியைஇரையாக…
வீட்டின் தரைகளில் துளைப்போடும் மின்சாரமில்லா ட்ரில்லிங் மிசினல்லவா நீ …. ! உன்னைப் பிடிக்க கடைகளில் பேஸ்ட் பொடி ஒட்டும் அட்டை…
இப்பொழுது எல்லாம் எங்கள் வீட்டில் மருந்துகள், ஆடைகள், சவர்காரதுண்டுகள், இன்னும் சில பொருட்கள் அதிகமாகவே திருட்டுப்போகின்றன… நான் ஆசையாக வாங்கி வைத்த…
எழுத்தாளர்: சாந்தி ஜொ “ஞானி போல வாழ்ந்து காட்டு என்று உன்னிடம் நான் சொல்லவில்லையே, மனிதனாக வாழு என்றுதான் சொன்னேன். ஆனால்…
எழுத்தாளர்: ப்ரஸன்னா வெங்கடேஷ் இன்னமும் பனிப் பொழிவு நின்றபாடில்லை. ஹேமா பத்திரமாய் வீட்டுக்கு வர வேண்டுமேஎன்று ஜான் கவலைப்பட்டான். பனியோ ,புயலோ…
- 10 வரி கதை2024ஜூலைபோட்டிகள்
10 வரி போட்டிக் கதை: பனி தூறும் காலையே ஒரு கவிதை பேசு
by admin 1by admin 1எழுத்தாளர்: விஜயா சுப்ரமணியம் ஊட்டியில் ஒரு விடிகாலை நேரம், இன்னும் விடியவில்லை, சூரியனின்கிரணங்கள் பூமியை தொட்டு தொட்டு கண்ணாமூச்சி ஆடுகிறது, காலைவாக்கிங்குக்காக…
எழுத்தாளர்: உஷாராணி பத்தாவது முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் அந்தப் பள்ளியின் பெண்குழந்தைகளுக்கு ‘மாத விடாய்க் கோப்பை’ பற்றி விழிப்புணர்வு…
படம் பார்த்து கவி போட்டியின் வெற்றியாளர் பட்டியில்! வணக்கம்! அரூபி தளம் நடத்தும் நாள்தோறும் படம் பார்த்து கவி எழுதும் போட்டியின்…
பழைய வீடு…. எலிகளின் அட்டகாசம்…. புதுமனை புகுந்தோம்… மூன்றாம் தளத்தில் நாங்கள்….. அப்பாடா….. நிம்மதிப் பெருமூச்சு……… படியேறி வர வாய்ப்பில்லை…. குட்டி…
திருட்டுத் தனத்தில் முனைவர்!ஓய்வில்லாமல் ஓடுபவன்!அழகன்! துருத்துருப்பானவன்!எம் இறைவனின் வாகனன்!உன் கண்களை மட்டும் ஆப்பிளில் கொறித்து,அழகாக போஸ் கொடுத்து,அரிதானஉயிரைப் பறித்தாயே !!!இப்படிக்குசுஜாதா
சுண்டெலி…!உன்னைபார்த்தால்பயம்…பல பத்தாண்டுகள்முன்நீபரப்பியப்ளேக் நோப்மறக்க முடியாது..!ஆம்.நீஎத்தனை உயிர்பலிவாங்கி இருக்கிறாய்..?அந்த காலம்எலிஎன்றால்பலி…!! ஆர். சத்திய நாராயணன்.
எலி வளையானாலும் தனி வளை வேணும் எனமனிதர்களுக்கு கற்று கொடுத்தவன் நீ… முழு முதல் கடவுளின் செல்லவாகனம் நீ… சுறு சுறுப்புக்கும்…
