தன்னைக் கொல்லஆப்பிளில் மருந்துவைக்கப்பட்டதைஅறியாமல் சுவையாகஆப்பிளைக் கொறித்தஎலி போட்டோ ஷூட்கொண்டாடுகிறது. க.ரவீந்திரன்.
Latest Posts
மனித பிரம்மாக்களின்படைப்பில் செதுக்கி எடுத்துஒன்று சேர்த்த ஒவியம் நீ,பட்டு பாவாடைகலேபார்த்து பொறாமை படும் அளவில்திட்டம் போட்டு வடித்த கட்டம்போட்ட பாவாடை நீ,,,வெள்ளையும்…
சீரூடை !ஏழை பணக்காரன்தாழ்வை ஒழித்தசீருடை !சீருடை மூலமாக பள்ளிக்கும் பெயர்!சிறுவயது சீருடைஎப்போதும் மறக்காது! ரங்கராஜன்
எல்லோருக்கும் பிடித்த நிறமாம் சிவப்புஅதனுடன்நீலநிறமும் வெள்ளைநிறமும் இனைந்துஒரு ஈர்ப்புதன்மையைஏற்படுத்திபருத்தியில் நூல்எடுத்துபுத்தம் புதிதாய்நெய்த ஆடை இது துனிக்கடையில்புகுந்துவீட்டுக்குள் புகுந்துகொள்ளும்இவ் ஆடை கடும் வெயிலைகடும்…
குட்டை பாவாடை கட்டி போறாளேமங்கை மடந்தை என பருவம் தாண்டிகுட்டை பாவாடை கட்டுவதும் ஏனடியோ? பேதையாய் இருக்கையிலே குட்டை பாவாடைபள்ளி படிக்கையிலே…
பண வேற்றுமைத் தீர,சீருடை போராட்டம்!தாழ்வு மனப்பான்மைப் போக,சீருடைப் போராட்டம்!இடைத் தாண்டி முழங்காலுக்கு கீழே கண்ணியம் காத்திடிட,சீருடைப் போராட்டம்!மேலாதிக்க, அடிமைத் தனத்தை ஒழிக்க,சீருடைப்…
தையலுக்கு தையல்காரனின்தயாரிப்பு.நெய்தவற்றைநேர்த்தியாய் வெட்டி மீண்டும் நூலினால் இணைத்த பாதி ஆடை.பெண் அங்கம் மறைக்கும் மகத்துவம். பெண் ஆடையை ஆண்கள் தைப்பதால் ஏற்படும்…
சிவப்பும் பிரௌனும் “ம்ம்” கொடியிடை இடுப்பு “ஓஓ” மடிப்புகள் நேர்த்தி “அப்படியா?” ஸ்கர்ட் அழகு தானே? “அதைச்சொல்கிறாயா?…நான் அதுவல்லாத கற்பனையிலிருக்கிறேன்” 🙄…
உன் இடையை ஆதாரமாக கொண்டு தாங்கி நிற்கும் இந்த உடையில் , பல வண்ணங்கள் உண்டு . பல அழகான வேலைப்பாடுகள்…
வண்ண ஆடைகள்விதவிதமான பெயர்கள் ஆசையாக வாங்கும் ஆடைகளை அணியதடுக்குதே இளம் பிஞ்சுகள் மனதில் ஏற்றத் தாழ்வுகளை களைய வந்த சமரசம் உலாவும்…
எழுத்தாளர்: நா.பா.மீரா பிரியதர்ஷினிக்கு ஒரே குஷி. நண்பன் சாம் அட்லாண்டாவிலிருந்து வருகிறான் . இருவருமே இசைப்பிரியர்கள். ஊம் சாக்ஸபோன் எடுத்து வருவான்…
எழுத்தாளர்: நா.பா.மீரா பனி கொட்டும் ரம்யமான அதிகாலைப்பொழுது . கிருஷ்ணன் கோயில் தேரோட்டம் ….. மாலினியின் கைவண்ணத்தில் புள்ளிகளும் இணைத்த கோடுகளும்…
எழுத்தாளர்: நா.பா.மீரா அறிமுக நடிகரான கதாநாயகன் , நவீன் பாபுவைச் சுற்றி பட்டாம்பூச்சிகள் கணக்காய் பெண்கள் கூட்டம் மொய்க்க ஆட்டோகிராப் பெற்று…
எழுத்தாளர்: நா.பா.மீரா முழு போதையில் நுழைந்த கணவனை வெறுப்பு கக்கும் பார்வையுடன் லீலாவதி நோக்க ஹேய் என்னடி பார்வை? ஆசுபத்திரிக்குச் செல்ல…
எழுத்தாளர்: நா.பா.மீரா மோரீஸ் பழம் என்ன விலைப்பா? மூணு பழம் இருபது ரூபா சார். கொள்ளையா இருக்கே ஆறு பழம் இருபதுன்னா…
ஏழைத் தாயவள் தைத்துத் தைத்து ஓய்ந்த கிழிசல் கவுனுக்கு விடுதலை…… முதல் முறையாக இலவசச் சீருடை….. புதிதாய் அணிந்ததில்…
