எழுத்தாளர்: சுஶ்ரீ மண்டபத்தில் கல்யாண வரவேற்பு தடபுடலாய் நடந்து கொண்டிருந்ததுகழட்ட முடியாத புன்னகையுடன் மணமக்கள் ஒரு புறம்பிரபல இசைக்குழு மறு புறம்…
Latest Posts
எழுத்தாளர்: ஆர். சத்யா நாராயணன் என் பெயர் சாந்தி . எனக்கு மனதில் சாந்தி இல்லை மாதவிடாய் தான் என் பிரச்சனை…
எழுத்தாளர்: சுஶ்ரீ கொடைக்கானல்,நடிகை கல்பனா அந்த நட்சத்திர ஓட்டல் அறையில்கழுத்து வரை கம்பளி போர்த்தி படுத்திருந்தாள்.அருகில் இருந்த செல்ஃபோன் செல்லமாய் சிணுங்கியதுவிடிகாலைத்…
எழுத்தாளர்: ஆர். சத்யா நாராயணன் ஊட்டி ….மலைகளின் இளவரசி . டிசம்பர் மாதம் வந்தாலே ஏழை கூட சுவீட்டர் போட்டு இருப்பான்…
எழுத்தாளர்: கவிதா பாலசுப்பிரமணி சிவா இந்த பழத்த சாப்புடு…’ உமையாள்.‘அம்மா எனக்கு வேணாம்.அப்பாபாருங்கப்பா”சிவா.“அவன் தான் வேணாம்னு சொல்ரான்ல?விடுஉமை.இப்பதான ரிசப்சன்ல சாப்பிட்டான்.”ரவி “நீங்க…
எழுத்தாளர்: சுஶ்ரீ வினோத்தின்ஆபீஸில் நிறைய பெண்கள்தான் பட்டாம்பூச்சிகளாய்ரசிகா இந்தக் கூட்டத்தில் அனைவரையும் கவரும் தனி ரகம்வினோத் விழுந்து விட்டான், அவள் கவனம்…
எழுத்தாளர்: ஆர். சத்யா நாராயணன் சக்ஸபோன் என்றால் ஞாபகத்திற்கு வருவது ஒன்று தான் . ஆம் …அது ஒரு சினிமா படம்…
சேறு என் அருவருப்பவர்களும்சோறு என அலைவர்!உன்னில் தடம் பதிக்கும் என் குலதோன்றல்களால், தான் மனித குலமே தழைக்குதடா!நிலத்தில் தேங்கும் தண்ணீரே,எம் உடலில்…
.நாம் சோற்றில் கைவைக்க உழவன் சேற்றில் கால் வைக்கிறான் இல்லாவிட்டால் நமக்கு ஏது சோறு? ரங்கராஜன்
தனிமையான இனிமை,பளிங்கு படிகளில் நடந்துஉனைசேர விழைந்தென்.இயற்கை சூழ் அழகிய மனையில்,கண்ணாடி சாளரமதில், பொழிந்த சாரலால், குளிர்ந்த நிலத்தைப் போல, முழுமதியான, உனை…
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: சுவர்க்கத்தின் நுழைவாயில்
by admin 2by admin 2* உண்டு கொழுக்கும் மனிதருக்கு நாசியே! சுவர்க்கத்தின் நுழைவாயில்!இருதுவாரங்களும்சொல்லும் தத்துவமே, ஒரு குடும்பம் இயங்கதலைவனும், தலைவியும் என்றுமே மூலாதாரம்!மூக்கில் அணியும் மூக்குத்தியே,…
மழைக் காலங்களில்மண் சாலைகளில்மழைநீர் தேங்ககுண்டும் குழியுமாகசேரும் சகதியுமாகமாறிவிடுவது போலமனதில் காமம் வெகுளிமயக்கம் தேங்க மழைக்காலமண் சாலைகளைப் போலசேரும் சகதியுமாக மாறிவிடுமே. க.ரவீந்திரன்.
விவசாயிசேற்றில்கால் வைக்க வில்லை என்றால்உனக்கும்எனக்கும்நமக்கும்எங்கேசோறு….? ஆர் சத்திய நாராயணன்.
மூக்கு👃 தலையங்கத்தின் தலைவன்நுகர்தலின் நாயகன்கதவில்லா வாசலில்காற்றுள்ள வீட்டின்சுவாசத்தின் நேசமானநாசியே…….⚘️ நீயே……💐அழகின் ஆதாரம்ஆனந்தத்தின் அடையாளம் நீயில்லா வதனம்🤔நிலவில்லா வானமாக….🌫நீரில்லா மேகமாக……☁️ பத்மாவதி
சிவந்த மூக்கு *சிகரம் போல் சிவந்து நிற்கும்ஓவியமாக ஒய்யாரமாக நிற்கும்மூக்கின் மேலே மெல்லிய வெள்ளைகோடோடு ஓரங்களை அழகூட்டஅடர் சிவப்பும் மனதை மயக்கதானோநதிபோல்…
என் சுவாசம் உன்னோடுஎன் வாசம் உன்னோடுநீ தான் அழகின் ஆதாரம்உயிரின் அடையாளம் வாசமும் நாற்றமும்சமம் உனக்குபிராண வாயுவைஉள்வாங்கிகரியமிலவாயுவைவெளியேற்றும் வேலை உனக்கு அழகின்…
