என்னவளின் கோபத்தினைமிக எளிமையாகஎடுத்துக்காட்டும் இரட்டைக்குழல் துப்பாக்கி தான்இந்த மூக்கு. ஷா.காதர் கனிபார்த்திபனூர்
Latest Posts
கொவிட் நேரம்உனது அருமைஎமக்கு புரிந்ததுஅந்த நேரம்எம்மை வாயால்சுவாசிக்கவிட்டுவேடிக்கை பார்த்தாய்செயற்கை சுவாசத்தைவிருப்பத்துடன் எடுத்துகொன்டாய்எமக்கோ செலவுகள்அதிகரித்து சென்றனவிதம் விதம்மானஊசிகள் உடம்பில்ஏற்றினாலும்உன்மூலம் சுவாசிக்கமுடியாத நிலையினால்பல ஆயிரம்…
சிறியதோ பெரியதோபுடைப்போசப்பையோமுகத்தில் முன்னணி அடையாளம்மூக்கு தானே.கண்ணீரின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் இதுதானே.அடைப்பில்லாமல் போகும் வழியும் வரும் வழியும்பராமரித்தல் ஒரு கலை.புகைப்பிடித்தலின் நீட்சியாக…
மூவறிவு ஜீவன்களிலிருத்து உன் பயணம் ஆரம்பமாகியது அதனால் தான் உனது பெயர் மூக்கோ… மூக்கும் முழியுமா அழகா இருக்கு என்பதும் சொலவடை…
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: என் நுகர்தலுக்குள் பொருந்தாத
by admin 2by admin 2என் நுகர்தலுக்குள் பொருந்தாத உன் வியர்வைத்துளியொன்று காற்றில் உலர்ந்து கொண்டிருக்கிறது… உன்னோடு பயணிக்கும் யாரோ அருகிலிருந்தபடி சுவாசித்துக் கொண்டிருக்கலாம்… தூரத்தில் தவம்…
சுவாசம் இல்லை என்றால் உயிரில்லை!ஐலதோஷம் பிடித்தால்நாசி மூலமாக எந்த சுவையும் தெரியாது!மூக்கு எங்கே இருப்பது எனதாதெரியாதவன்எனக்கு மூக்கு மேலே கோபம் என்றானாம்!…
நீஇன்றிஎன் உயிர் இல்லை…!வாயிற்கு ஒரே வாசல் வைத்த கடவுள்…உனக்கு இரண்டுவாசல் வைத்துவிட்டான்…நான் மூச்சு விட..!!ஆர் சத்திய நாராயணன்.
காற்றின் இடையே வருவதும் போவதுமாய் செடி கொடிகள் வெளியிடும் ஆக்ஸிஜனை உயிர்களுக்கும் உயிர்கள் வெளிவிடும் கரியமில வாயுவை…. செடி கொடிகளுக்கும் பரிமாற்றம்…
மூக்குக்கும் கண்களுக்கும்யார் அழகு என்பதில் போட்டா போட்டி கண்களால் காதல் மொழி பேச முடியும் மூக்கால் பேச முடியுமா என்றது கண்மூக்கு…
எழுத்தாளர்: சுஶ்ரீ “அப்பா திரும்பத் திரும்ப என் கல்யாணப் பேச்சை எடுக்காதீங்க”அம்மா,”கலா செல்லம் உனக்கு 25 வயசாச்சு இதுவே அதிகம்மா”,நீங்க ரெண்டு…
எழுத்தாளர்: ஆகேஷ் மணிவண்ணன் 2024 குத்துச் சண்டைப் போட்டி உங்களை அன்புடன் வரவேற்கிறது என்று ஒரு சத்தத்துடன் ஆரம்பம் ஆகியது அகில…
எழுத்தாளர்: ஷா.காதர் கனி விவசாயம் செழிப்பான கிராமத்திலிருந்து வேலை தேடி முதன்முறையாக சென்னைக்குவந்த ராஜா தனது நண்பனுடன் இரவு டிபன் சாப்பிட…
எழுத்தாளர்: எஸ். முத்துக்குமார் உருண்டு உருண்டு எங்கோ ஓடி விட்டது என்னுடைய பச்சைக் கலர் பந்து..ரொம்ப தூரம் வந்து விட்டேன். வழியில்…
எழுத்தாளர்: தி.கிருஷ்ணமூர்த்தி நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த உமா திடீரென்று கண் விழித்தாள்.கடவுளே, மணி எட்டரை ஆயிடுச்சு, குழந்தைகளை ஸ்கூலுக்கும், புருஷனை வேலைக்கும்…
எழுத்தாளர்: ஆர். பிருந்தா அன்று மீராவுக்குப் பிறந்தநாள் என்று அப்பா, அம்மாவுடன் அர்ச்சனை செய்து சாமி கும்பிட்டு வருவதற்குப் பக்கத்தில் உள்ள…
10 வரி போட்டிக் கதையின் நான்காவது (01.07.2024 – 05.07.2024) வாரத்திற்கான படங்கள். போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் கதைக்கான தலைப்பு…
