படிஇருப்பதே எதற்காக?நாம் ஒழுங்காக இருந்துவாழ்வில் படிப்படியாகமுன்னேற உதவுவதை குறிப்பது படிக்கட்டு!சரியான முறையில் செல்லவில்லை என்றால் ஏற்றி விட்ட படிக்கட்டு இறக்கி விட்டுவிடும்.பாரதிராஜன்என்கிற…
Latest Posts
வெற்றி எனும் மகுடத்தை உனதாக்கிகொள்ள பயிற்சிஎனும்பல பல படிக்கட்டுகளைகடந்து செல் சரித்திரம் ஒன்றைநீ படைக்கபயிற்சி எனும் படிக்கட்டுகளைநன்பனாக துனைகொள் முடியாது எனஎதையும்…
மரங்களை குடைந்தேன்,மாளிகை வடித்தேன்,வெள்ளை வர்ணம் அடித்தேன்,ஒன்றுக்கு துணையாய்நான்ங்கை இணைத்துபடிகள் அமைத்தேன்,காற்று வாக்கில்கவிதைகள் காதில்வந்து சேர கண்ணாடிசாளரம் வைத்தேன்,கண் சிமிட்டா மின்மினிமின்சார மின்விளக்குஇரண்டை…
தண்ணீரிலே மிதக்கும் பந்து,கடலில் வாலிபால் விளையாட்டா?நீலக்கடலில் கப்பல் விடுவோம் என்று கனவுக் கண்ட பாரதியைத் தாண்டி விளையாடவும் செய்வோம் என்று சாதித்து…
நீயோ ஒருவன் உயரம் செல்ல உதவுகிறாய். ஆனால் உயரம் சென்ற பின் மொட்டை மாடி தனி இரவில் என்று கவி எழுதுகிறோம்…
மலைக் கோவில் படிகள் நெட்டுக்குத்தாய்…… ஏறும் போதோ இரைக்கும் இறங்குவதே தெரியாது ஒரு வேளை……. மனம் அதன் பாரத்தை அந்தப் பரமனின்…
வெளி உலகை காட்டும் சாளரங்கள்தனது திசைக்கானகாட்சிகளை விவரணப்படுத்தும். திரையிட்டு மறைத்தாலும் கத விட்டு மூடினாலும் காணும் போதெல்லாம் உண்மையை உரைக்கும்.படிக்கு அருகில்…
அமரவும் உறங்கவும் உதவுபவன் நீ!வளர்ச்சியின் உதாரணமானவன் நீ!நீ நானேனப் போட்டியிட்டு,இடம் பிடித்து,ஆட்டம் போட்ட குழந்தைப் பருவமே என் நெஞ்சில் நிற்க,பதவிக்கு அடித்துக்…
கடலில் விளையாடும் அழகே அழகு!சிறுவர் சிறுமியர்முக்கியமாக குழந்தைகளைபந்தை அலையில் ஒடிப்போய் எடுக்கும் விதம் அப்பப்பாசொல்லக மாளாது!சினிமாவிலும் பந்து பற்றிய விளையாட்டு கால்பந்து,…
பலியிட வளர்க்கும் கோழிப் போல், என்னை பலியிடவேவந்தாயோ என் வாழ்வில்!பெட்டையை சுற்றும் சேவல் போல சுற்றி சுற்றி வந்தேனடி உன்னை நானே.உன்…
இலக்கை சரியாகதீர்மானித்துஎடுத்து வைக்க வேண்டும்முதல் அடி…!அதுவே வெற்றிக்குமுதல் படி…!!
எழுத்தாளர்: வாசவி சாமிநாதன் தாய் தந்தை உறவு என்று யாரும் இல்லாமல் தனிமையில் இருப்பது எண்ணி அழத் தொடங்கினாள் அறிவியல் ஆசிரியர்…
10 வரி போட்டிக் கதைக்கான இரண்டாவது வார (17.06.2024 – 21.06.2024) வெற்றியாளர்கள் பட்டியல். 10 வரி போட்டி கதைகளை வாசிக்க:…
பந்தை நீருக்குள் அழுத்தினாலும் அது எத்தனித்து மேலே தான் வரும் அது பந்தின் இயல்பு . அது போல நாமும் பூமி…
கால வெள்ளத்தில் மிதக்கும்காற்றடைத்த பந்தாய் மனித வாழ்வுபாதை ஏதும் அறியாதுபயணம் அது தொடருதுகரை ஒதுங்கும் நேரம்பயணம் அது முடியும் அலை விட்டு…
தண்ணீரில் மிதந்து செல்லும்அழகு வண்ணப் பந்தேஎன்னை எதிர்பார்த்துக்கண்ணீரில் மிதந்துஎனக்காக காத்திருக்கும்என் உயிரக் காதலியைக் கண்டால் நானும் அவளை நினைத்துக் கண்ணீரில் மிதக்கிறேன்…
