அன்றில் பறவைகளாய் நாங்கள்…. இளமை …முதுமை… நீண்ட பயணம்…… உன்னில் புதைந்து அமிழ்ந்து கழிந்த சுகமான தருணங்கள் ….. மூப்பு எனும்…
Latest Posts
நாற்காலி சண்டைகள்முடிவதில்லை..அமர்ந்தவன்எழுந்து கொள்ளதயாரில்லை…அவன்,அவன் மகன்,அதன் பிறகுஅவன் பேரன்,எனதொட்டு தொடரும்பாரம்பரியம்…தலைவனின்குடும்பத்திற்குசாமரம்வீசியேபழகிப் போனஅப்பாவி தொண்டன்..அவன் கொடுக்கும்அற்ப காசுக்குவாக்களிக்கும்பொது ஜனம்…இது தொடரும்என் இந்தியஜனநாயகம்வாழ்க !வாழ்க!வாழ்கவே! (கவிதைகள்…
அரசியல கட்சியில்தலைமை இழந்ததுபிளவு வந்ததுமூவர் அமரும்நான்கு காலிநடுவில் வந்ததுதீர்மானம் அரங்கேறசபைக்கு வந்ததுமுதல் இருக்கைகண்களை மூடிக்கொண்டதுநடு இருக்கைவாயை பொத்திக்கொண்டதுகடைசி இருக்கைசெவி அடைத்துக் கொண்டதுதொண்டனுக்கு…
அழகாக போடப்பட்டபுத்தம் புது மெத்தை இருக்கை ஆண்டுகள் கடந்தும்அப்படியே புத்தம் புது பொழிவுடன் தன்னை ஆசுவாசப்படுத்த கூடநேரமில்லாமல்ஓர் ஓட்டம் வீட்டு கடனையும்மெத்தை…
உன் மீது நான் தூங்கையில்என் அன்னையின் அரவணைப்பை உணருகிறேன்… உன் மீது நான் இருக்கையில் என் தந்தையின் பாதுகாப்பை நினைக்கிறேன்… உன்…
இறையான இறைச்சிஅக்னி சிகரம் போல்,இரும்பு கம்பியின் மேலேஉன் உயிரை பறித்த பின்னும்விடாது நெருப்புக்குஇறையாக்கி விருந்துக்குகாட்சி படுத்தும்உன் உயிரைபறித்தது யாரோ,உலகில் ஒரு உயிரான…
நம் ஸோஃபிஸ்டிகேஷனுக்கு எடுத்துக்காட்டு ஸோஃபா,ஸோபா முன்னறையின் சோபை,குழவிகள் குதிக்ககிழவிகள் உறங்கமெத்தென்ற ஸோஃபா,கம்பைன்டு ஸ்டடிகுதூகல பார்ட்டியாவற்றுக்கும் ஸோபா,சபை நிறைந்த அரங்கில் சிம்மாசனமிடும்சோபா, பெறுமே…
நீ இல்லாத வீடே இல்லை!ஆடம்பரம் என்ற பெயர் எங்கே போனது!நீ வீட்டில் இருப்பது பெருமையோ பெருமை!இரவு நேரங்களில்கிரிக்கெட் மாட்ச் பார்க்கசூப்பர் சீசன்…
8 மணி நேரமஉழைத்து வீட்டுக்கு வந்துஉன்மீது அமர்ந்து தொலைக்காட்சிபார்த்தால்பேரானந்தம்…!குடிக்க ஒரு டீ இருந்தால்சொர்க்கம்….!! பக்கத்தில் குழந்தைகள் இருந்தால்… அந்த நேரம்இன்ப மானதுதான்…!!!…
- 2024ஜூன்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: பார்த்தெடுத்த நித்திலங்கள்
by admin 1by admin 1பார்த்தெடுத்த நித்திலங்கள்வார்த்தெடுத்தேன் மாலைகளாய்!சேர்த்தெடுத்துப் பார்க்கையிலேசோர்வெல்லாம் போனதம்மா!பார்த்துப்பார்த்துக் காத்திருந்தேன்என் ஆசைக் கணவனையே!கோர்த்தெடுத்த மாலைகளைகொண்டு சென்று விற்று வர!காற்றடித்துக் கடலலைகள்ஆர்ப்பரிக்கும்வேளையிலே!பார்ப்பதெல்லாம் உண்மைதானா?!கடலோடு போன என்…
சுவையான தந்தூரிசமைந்து வரவேபதபடுத்தலும்பல பொருட்களும்தேவையாயிருப்பின்வாழ்க்கையில்நல் நிலைக்குவருவதற்கும்பல படிநிலைகளைகடந்து தான்வர வேண்டும்…! ✍️அனுஷாடேவிட் (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும்…
சுதந்திரமாக பறக்கநினைத்த கோழிவிருந்தில்உயர்ந்த வகைஉணவாகஇருக்கிறதே காலை பொழுதைவரவேற்காதுஇறந்து பதபடுத்தியஉணவாகஉள்ளதே நன்பர்கள் ஒன்று கூடிஇதனை உட்கொன்டுமகிழ போகின்றார்களா வயிற்றுக்குள்இறந்த உடல் செல்லபோகின்றதேஅவர்கள் வயிறு…
வண்டுகள் பூக்களை மொய்த்து தேனீனை உறிஞ்சுவது போல நீயோ அனைத்து உணவகத்தின் வாயில்லையும் உணவு பிரியர்களை ஈர்க்கும் மலராக சவர்மா என்ற…
எத்துனை நேரம்ஓடியிருக்கும் கையில்சிக்காமல் தன் உயிரை காப்பதற்காக மேல் மூச்சுவிட்டுகீழ் மூச்சு வாங்குவதற்குள் தலை திருகிநெருப்பில் வாட்டி இதோ வெந்து கொண்டுஇருக்கிறது…
உணவின் சுவை கூட்ட நெருப்பில் சுடுகின்றோம்.மரணத்திற்கு பின் மனித உடலை எரியூட்டும் போதுவிலகி நிற்கின்றோம்.ஆதி மனிதன் சமைத்ததின் எச்சம்.தொன்மத்தின் நீட்சி.பலருக்கு உடல்…
மனிதன் உயிர்வாழ, ஊமையான ஜீவன்கள் பழிவாங்கப்படுகின்றன. அவன் ருசியாக அடுப்புத் தீயில் வெந்துவிடுகின்றன. ஐந்து நிமிட ருசிக்காக பாவம் செய்கிறோம். கடவுள்…
