நூலெடுத்து கோர்த்து வைத்தமுத்து மணி மாலைவெக்கபட்டு சிரிக்குதடிஉன் அங்கம் தொட்டதால!! மாலை தீண்டிய தேகம்நானும் தீண்டலாமோ!ஆலையிட்ட கரும்பாய்அக பட்டு கொள்ளலாமா!! முத்து…
Latest Posts
மனிதா நீயும் இறைவன் போல் ஆகிப்போனாயோ? என்னை நன்கு வளர்ந்ததும் நீயே என்னை கொன்று தீர்ந்ததும் நீயே ஏன் நீயும் இறைவன்…
இதற்கென்ன எழுதுவது!மனிதனில் உடல்நிலைசரியில்லை எனில் கோழி பழிவாங்க படுகிறதா? பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது…
இராஜாராமா!சதியை ஒழித்ததாகசதி செய்து விட்டாயா?உடன் கட்டை ஏறி விட்டதா?இல்லை சிதைக்கும்விறகாய் மாறிவிட்டதா?கற்பை நிருபிக்கதீக்குளிக்கிறதா?ஐயகோ!ஏது செய்யஎதுவானாலும்பரவாயில்லைநாக்கு நம நம என்கிறதுகருகும் முன்புகையில எடுக்க…
- 2024குறுங்கதைஜூன்போட்டிகள்
சொல்ல நினைத்த / மறைத்த குறுங்கதை போட்டி: யாதுமாகி நின்ற அப்பா எனும் அற்புதம்
by admin 1by admin 1எழுத்தாளர்: முனைவர் இரா.நா.வேல்விழி அன்பு தந்தையின் அருமையினைஎழுத நினைக்கையில்எண்ணிக்கையில் முந்திக் கொண்டனஅலைஅலையாய் உன் நினைவுகள்….(11)எதையெழுதுவதுஎண்ணிக்கையில் அடங்குவதாஎன் தந்தையின் அற்புதம்….(6)செங்கீரைப் பருவத்தில்செல்லமாய் மடிசாய்ந்துகொஞ்சி…
ஒரு ஹந்திரி தினத்தில் தானடிஉனை பார்த்தேன்பார்த்த நொடியிலேயேதந்தூரி சிக்கனாய்வெந்து போனேன்இரவு வரும் கனவுகளில் எல்லாம்உன் தொல்லை தானடிஒரு தயிர் சாதத்தைதலப்பா கட்டு…
முத்து குளிக்கும் ஏழைக்குஎப்போவுமே முத்துக்கள் சொந்தம் இல்லை… அது போல தான் நன்மைகள் செய்யும் மனிதர்களுக்குபிரதிபலன்கள் சொந்தம் இல்லை…. ( மிதிலா…
- 2024குறுங்கதைஜூன்போட்டிகள்
சொல்ல நினைத்த / மறைத்த குறுங்கதை போட்டி: எல்லா ம் முடியும்
by admin 1by admin 1எழுத்தாளர்: ஹரிஹர சுப்பிரமணியன் மாலை நேரம் , ஓய்வு பெற்று ஒய்யாரமாக வாழ்க்கையை கழிக்க எண்ணிய சுப்பிரமணிக்கு வர வர தனது…
எழுத்தாளர்: சுப்புலட்சுமி சந்திரமௌலி கணேசன் எப்பொழுதும் தலையில் தொப்பியுடனே திரிந்து கொண்டிருப்பான். படுக்கும் பொழுதும் தொப்பி இருக்கும். நீ என்ன லூசா…
எழுத்தாளர்: சுப்புலட்சுமி சந்திரமௌலி சங்கீதாவிற்கு, ஐடி கம்பெனியில் வேலை கிடைத்தது. முதல் நாள் வேலைக்கு செல்வதற்காக லிப்ஸ்டிக் வாங்கினாள். அதுவரை அவள்…
எழுத்தாளர்: சுப்புலட்சுமி சந்திரமௌலி கோதை, இரவு உணவு தயார் செய்வதற்காக கிச்சனில் விளக்கை போட்டதும், கூட்டம் கூட்டமாக கரப்பான் பூச்சி இருப்பதை…
எழுத்தாளர்: பா.௮ஸா.பஸ்லி கணவன் இறந்து மூன்றுஆண்டுகள் ௭ன்றாலும் கவலை இல்லாமல் தான் ௮வள் வாழ்க்கை செலவுகள் சென்றுகொண்டி௫ந்தது ராணிக்கு. மகனின் கல்விற்கு மூன்று…
எழுத்தாளர்: சுப்புலட்சுமி சந்திரமௌலி சுகந்தி தன் அம்மா கமலாவிடம் நான் எவ்வளவு நாட்களாக நீர்வீழ்ச்சிக்கு அழைத்துப் போகச் சொல்லி கேட்கிறேன் என்றாள்.…
எழுத்தாளர்: சுகந்தி குமார் அழகான ஒப்பனை மேசையில் கலர் கலரான லிப்ஸ்டிக் குப்பிகள்.இன்று கூட புது ஆடைக்கு பொருத்தமான …
எழுத்தாளர்: சுப்புலட்சுமி சந்திரமௌலி அப்பா நாமளும் அந்த பலூனில் போகலாமா என்று ஐந்தாம் வகுப்பு படிக்கும் செல்வி தன் தந்தை நடேசனிடம்…
எழுத்தாளர்: அருள்மொழி மணவாளன் ஒரு வாரம் கிடைத்த விடுமுறையை கொண்டாட நண்பர்கள் ஐவரும் சேர்ந்து முடிவு செய்தனர். ஒருவன் ஊட்டி என்க, ஒருவன் கொடைக்கானல் என்றான்.…
