ஆழ்கடலில் தேடி எடுப்பதுஎன்னவோ நன் முத்துக்கள்தான்… ஆனால் அது ஒரு நாள் கூட நல்லவர் கை சேருவது இல்லை… இது போல…
Latest Posts
- 2024ஜூன்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: தினமும் விடியலை உணர்த்திய
by admin 1by admin 1தினமும் விடியலை உணர்த்தியஆடி ஓடி களைத்து போனநாட்டுக்கோழி உண்டிக்குதன்னை ஒப்புவித்தது…ஆம்…தன் உயிர் இழையவெளிப்புற உறையைகளைந்து நீராடிசருமத்தில் கீரலிட்டுசிட்ரஸ் சாற்றினையும்காஷ்மீர் செம்மிளகாய்மஞ்சள் பொடியையும்சுவைக்கு…
நான் சைவம் என்றான்நான் உயிர்களை நேசிப்பவன் என்றான்.நான் மிருகங்களை வதைக்காதவன் என்றான்.உயிரை கொன்று தின்பது நியாயமா என்றா…. மசாலா தடவிமொறுகலாக சுடப்பட்டகோழி…
யார் சொன்னது கடல் அலைகளில் ஆர்ப்பரிப்பு இசை என்று … யார் சொன்னது காற்றின் சந்தம் இசை என்று… யார் சொன்னது…
பாரதி இருந்திருந்தால்கொத்தித் திரியுமந்தக் கோழிஅதைக் குருமா செய்யாதே பாப்பாபாலை பொழிந்து தரும் பசுநெல்லு வயலில் உழுது வரும் மாடுஇவைகளை அடித்துபுசிக்கலாமா பாப்பாவண்டி…
யார் காலையும்பிடிக்க மாட்டேன்என்று தர்க்கம் பேசிய தலைக்கனம்மிக்கவர்களையும் … தன் உயிரைதியாகம் செய்தாவது … தலை குனிந்துதன் காலை பிடிக்க ……
வஞ்சி அவள் கால் கொலுசில்என் மனம் சிக்கி கொண்டது… அவள் கொலுசொலி தான் நான் தினம் கேட்கும் இனிய பூபாளம்… (…
எனக்கு பிடிக்காதது…மாமிசம்…என் உயிர் நண்பனுக்காகமுதல் முறையாகசாப்பிட்டேன்…!!!எனக்குபிடித்து போனது…! (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
உயிரோடு இருக்கும் போதும் சரிஇறந்த போதும் சரி நீமற்றவர்களுக்கு பயன் அளிக்கிறாய் … உயிரோடு இருக்கும் போதுஆரோக்கிய நிறையுணவாகமுட்டை தருகிறாய்… இறந்த…
உன் மலர் பாதத்தை அலங்கரித்தால் தான்இந்த கொலுசு தன் அழகைபெற்று இருக்கிறது… ( மிதிலா மகாதேவ்) (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை.…
வெண்மையான நீ, என்னவளின் வெண்மனதை உரைக்க!பளபளப்பும், மினுமினுப்பும், அவளின் புற அழகை தெரிவிக்க!அவள் சிந்திய புன்னகையில் தெறித்த உன்னை கோர்த்து,அவளின் கழுத்திலேயே…
இதைக்கொண்டுநீ என்னை வர்ணிக்காதே வேறெதை வேண்டுமானாலும்என்னை வர்ணித்துச்சொல் இந்த முத்துமாலையைவருடுங்கால்உன் முடியடர்ந்தநெஞ்சில் தடவும்உணர்வேயடா… இது உனக்கு மட்டுமே 🦋 அப்புசிவா 🦋…
பாசம் நேசம்நட்பு காதல்அனுசரிப்பு அரவனணப்புஉழைப்பு வியர்வைநேர்மை உண்மைபோன்ற பல முத்துக்கள்சிந்தி சிதறாமல்நம்பிக்கை எனும்நூலில் கோர்த்தமுத்து மணி மாலையைஎன் பாசத்துக்குரியவளின்கழுத்தில் அணிவித்தேன்அது அவள்…
எழுத்தாளர்: மாலா மாதவன் “டேய்..இன்னிக்கு ராவு தூங்கிடாம சன்னல் பக்கமா கரெக்டா வந்துடு!”வாசப் பக்கம் போனா வெளக்கமாத்த வைச்சே சாத்திப்புடுவாங்க!”“ என்…
எழுத்தாளர்: நா.பா.மீரா தாத்தா அதோ மேலே பறக்கற பலூன் சூப்பரா இருக்கில்லே ஆறாம் வகுப்பு படிக்கும் தர்ஷினி குதூகலித்தாள். எதுக்காக இது…
எழுத்தாளர்: விஜயா சுப்ரமணியம் டிராயிங் வகுப்பு நடந்து கொண்டு இருந்தது, மாலதி மிஸ் ரொம்பஸ்டிரிக்ட், போர்டில் ஒரு மலையும் சூரியனும் வரைந்து…
