எழுத்தாளர்: நா.பா.மீரா விழிப்பு தட்டிய ஜெகன் சோம்பல் முறித்தவாறே அருகில் படுத்திருக்கும் தம்பி மோகனைப் பார்க்கிறான். குற்றாலம் சுற்றுலா என்று சொல்லிக்…
Latest Posts
எழுத்தாளர்: மிதிலா மகாதேவ் “ஏய் சாந்தி எப்போ பாரு சீரியல் இல்ல பக்கத்து வீட்டு பெண்ணு கூட கதையளப்பது சாப்பாட்டை மூடி…
எழுத்தாளர்: நா.பா.மீரா நினைக்க நினைக்க ஒரே மகிழ்ச்சி திவ்யாவுக்கு. இன்னும் ஒரே மாதம்தான் . நம்மோட சொகுசுப் பங்களாவுக்குப் போயிட்டா எல்லாப்…
எழுத்தாளர்: உஷாமுத்துராமன் 70 வயதான சுப்பம்மாவின் கடையின் சிறப்பே வடையும், அவள் தயாரிக்கும் சுவையான தேநீரும்தான். அதிலும் வயதானவர்களும்,10 வயத்திற்கு கீழே இருக்கும் குழந்தைகளும் ஏழ்மையான கோலத்தில் வந்தால் இலவசமாக வடை, தேநீர் கொடுப்பாள். அருகில் இருக்கும் அருவியில் குளித்தவர்கள் சுப்பம்மா தேநீர் கடையை தாண்டி செல்லும் பொழுது சுப்பம்மா ஆசையுடனும் அன்புடனும் உபசரிக்கும் …
மணிமாலை போல் நாம் சேர்ந்து வாழ்ந்தால் இன்பம் வந்து சேரும். மணிமாலையில் உள்ள மணி நாம் வாழ்ந்தால் எனக்கு துன்பம் வந்து…
பல வண்ண நிறங்களை கொண்டுமணி மாலைகள் நிறைந்திருந்தாலும்ராஜா ராணி முதற்க்கொண்டுநாடோடி மக்களையும் மனம் கவர்ந்துவிடுகிறது முத்து மணி மலைகள்,நூல் எனும் உயிரில்…
முத்துக்களோ கண்கள்என்று பாடிய கவிஞர்இன்றில்லையே !என யோசிக்க வைக்கிறது!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித…
உன் புன்னகையில்சிந்திய முத்துக்களைஅன்பெனும் மாலையாககோர்த்து மணமாலையாகஅணிவிக்கிறேன்..ஏற்றுக்கொள்ளடிமுத்துப்பெண்ணே…! ✍️அனுஷாடேவிட் (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
ஆழ் கடலுக்குள் முங்கிமூச்சடக்கி கண்டெடுத்துக் கொண்டு வந்தேன்சிப்பிகளை சீர் செய்ய கிடைத்தமுத்துக்களை அழகழகாக தரம் பிரித்துகோர்த்தேன்முத்துச்சரங்களை அங்காடியில் பார்வைக்கு வைத்திட்டேன் மங்கை…
சிதறி கிடக்கும்வெண்முத்துக்களாய் நீல வானில்நட்சத்திரங்கள்..என் காதல் மனதின்வெண் முத்துக்களாய்அவள் பேசும்முத்தமிழ்…! ✍️அனுஷாடேவிட் (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும்…
- 2024ஜூன்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: கோர்க்கப்பட்ட முத்துக்கள்
by admin 1by admin 1கோர்க்கப்பட்ட முத்துக்கள் யாவுமே முத்துமாலை தான் … ஆனால்அவள் மார்புக்கூட்டில் சுவாசம் நுகர்ந்தவை தான் … மின்னி கொண்டும் .. மினுக்கிக்கொண்டும்…
சிப்பியின் உள் வயிற்றில் ஆண்டு கணக்கில் கருக்கொண்டது முத்து.ஜப்பானில் பெண்களும் முத்து குளிப்பார்களாம்.ஒருவேளை பெண்ணின் கரம் பட்டதால் வெட்கத்தில் மிளிர்கிறதோ இவை.மூச்சடக்கிமீட்டு…
கோர்த்த நித்திலங்கள்நின் கையில் சேரகாத்திருக்கிறது…மின்னும் உன் முரல்களைக்கண்டுதானோ இத்தனை ஔிர்கிறது?போட்டிக்கெல்லாம் தயாரில்லையாம்…உன்னால் நேசிக்கப்படுவதற்கேஅதன் தவமாம்… (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது…
சிரிக்க முத்து உதிரும்அழுதால் கண்ணீர் முத்துகழுத்திலே முத்து மாலைநெற்றியில் வியர்வை முத்துகையிலே முத்து வளையல்வாய் திறக்க வார்த்தை முத்துகாதிலே முத்துக் காதணிவிரல்களில்…
முழுமதி அவளின்முகத்தில் வெண்முத்துக்கள்பரிதியின் தயவில்ஜொலிக்கின்றன..வியர்வைத்துளிகளாய்…! ✍️அனுஷாடேவிட் (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
சிரிப்பதெப்படி கூறி விடு முத்துக்களை சிதற விடாமல்… உன் ஒற்றைப் புன்னகையால் ஒளியூட்டுகிறாய் முத்துக்களுக்கும்… உன் முகம் கழுவி உதிர்ந்த நீர்த்…
