இசைஞானிஇளையராஜாவையும் திருடன் என்பேன்சிணுங்கும் உன் கொலுசொலி திருடிசிம்பொனி போட்டதால் !! -நௌஷாத் கான் .லி – (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை.…
Latest Posts
ஆட்டம் முடிந்து அலங்காரம் கலைத்து அடுப்பங்கரை எண்ணெய்க் கறையை நோக்கி செல்லும் கால்கள் 🦋 அப்புசிவா 🦋 (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
மருதாணியில் அரிதாரம்வெள்ளி கொலுசு அலங்காரம்வடிவழகா உன் பாதம்எழிலோடு தான் வாழதாள் பற்றத் தான் வேண்டும் கண்ணாடி மேலிருந்துநீ ஆடும் போதுகாலிங்க நர்த்தனம்நான்…
கொலுசு வாங்ககடைக்குப் போககடைப் பையன்ஒவ்வொரு கொலுசாகஎன்னவள் காலில் மாட்டிஅளவு பார்த்துஅழகும் பார்த்தான்கடைசியில் கரும்புத்தின்னக் கூலியாகஎன்னவள் அவனுக்குநூறு ரூபாய் பரிசு அளிக்கபொறாமையோடு கடைப்பையனை…
கொலுசு தானடி அணிந்தாய்நீ நடந்து வரும் போது வந்தமுத்துச் சத்தம்கொத்தோடு அள்ளிச் சென்றதுபாவி மனசை! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
உன் பாத கொலுசின்சினுங்கல்களைமொழி பெயர்த்தேன்அது என் பாட்டுக்குபல்லவியானது… அந்தக் கொலுசின் முத்துச் சிரிப்பில்உன் பாதமே சரணம்என்றானது மனசு!!! (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
இப்படியாகக் கொலுசொலியில் எல்லாம் உன்னைத்தொலைத்து விட வேண்டாம் பெண்ணே…வைகறையின் கிரணங்களை நீயேஉருவாக்குமுன்னர்எதிர்படும் இருள் சருகை உன்பாதங்களால் பற்றவைத்துப்போ… (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
உன்பாத கொலுசாய்மாற மனமில்லை,மருதாணிசிவப்பாய்மாறவும்மனமில்லை..மெட்டியணிவித்துமெல்லிடையால்உன்கைத்தலம்பற்றவேகனாகாண்கிறேன்அனுதினமும் (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
சிலம்பு அணிந்தால் சிக்கல்.கொலுசு போதும் கவனம் ஈர்க்க.ஒரு காலுக்கேஇவ்வளவு ஒப்பனை என்றால்மேனி முழுமைக்கும்முழு நாள் ஆகுமோ?தேரா மன்னா செப்புவது போய் தேறாது…
அழகிருக்கும் இடமெல்லாம் அன்னை மகாலட்சுமிவாசம் செய்கிறாள் வெள்ளிக் கொலுசு மங்கையவள் காலைஅழங்கரிக்க மருதாணி பூச்சுசிவந்திருக்க வலது காலெடுத்துமறுவீடு புகுந்தால் மகாலட்சுமி நாராயணன்சகிதமாக.…
உன் வெள்ளி குலுசு…ஜில் ஜில் ஓசை நின்னு…உன் குதி காலை உயர்த்திநின்னு…நீஎனக்கு இச் கொடுக்கும் போதுரொம்பவே அதிகரிக்கிறது என்லப் – டப்…!!…
உன் கால் கொலுசு சிந்தியமணியோசையின்இசைக்குறிப்புகளைஎன் காதல் டைரியில்எப்படி எழுத! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும்…
வெண் நீலவானில்கலையும் கருமேகமாககவலையான மனதைகளையும் இசையாககாரிகையின் கால் கொலுசு பாவை உந்தன்பாதம் தீட்டியசிவந்த நலங்குஓவியத்தில் பளிச்சிடும்முத்தான கால் கொலுசு கடைக்கண் பார்வைகார்மேக…
எழுத்தாளர்: வெ. முத்துராமகிருஷ்ணன் பிளஸ் டூவில் நல்ல மார்க் எடுத்த நிஷாவிற்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைத்திருந்தது. பள்ளியில் படிக்கும் போது அதிக…
அரூபி தள வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்! 2024 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்திற்கான தந்தையர் தினத்தை முன்னிட்டு அரூபி தளம் ஏற்பாடு…
எழுத்தாளர்: நா.பா.மீரா முருகன் முடி திருத்தகம். அண்ணே – ஆளுக்கேத்தா மாதிரி ஹேர் ஸ்டைல் செஞ்சு விடறதுலே –உங்கள அடிச்சுக்க ஆளே கிடையாது…
