எழுத்தாளர்: சித்திரவேல் சுந்தரேஸ்வரன் “அம்மா, ரொம்ப நேரமா பசிக்குதுனு சொல்லிட்டு இருக்கேன். எப்பமா சாப்பாட்டு தருவீங்க?””கொஞ்சம் பொறுத்துக்கடா செல்லம். அப்பா சாப்பட்டோட…
Latest Posts
எழுத்தாளர்: ரங்கராஜன் மகிழன் தன் குடும்பத்துடன் பசங்களை குஷிப்படுத்தவும், தன் மனைவியை சமையல் அறையிலிருந்து இரண்டு நாட்கள் ஒட்டலில் சாப்பிட முடிவெடுத்து அருகிலுள்ள…
எழுத்தாளர்: விஜயா சுப்ரமணியம் ஐந்து நஷத்திர ஓடடல் பாஷன ஷோ தொடங்க போகிறது, லைட்எல்லாம் அணைந்தது, பேஸ்,,கிடாரின் ஓசையும் ட்ரம்ஸின் ஓசையும்அரங்கத்தையே…
எழுத்தாளர்: பிருந்தா அன்று இலக்கியா தன் தோழிகளுடன் கடைவீதிக்குப் போய் இருந்தாள். அவள் விடுதியில் தங்கிக் கடைசி வருடம் கல்லூரிப் படிப்பைப்…
ஏனோ நொடிகள் நகர மறுக்குதுதடாகத்தில் முடங்கிய ஓடம் போலேபசிக்கு மீறிய உணவு நோயென்றால்தேவைக்கு மீறிய உழைப்பு ??சர் கணேஷ்
எழுத்தாளர்: உஷாராணி உதடுகளை மட்டும் ஒரு ஓவியமாக்கித்தரச் சொன்னான் செல்வின். உலகத்திலேயே அழகானஉதடுகள். பார்வையாளர்களிடம் அவை பேச வேண்டும். கதை சொல்ல வேண்டும்.…
படம் பார்த்து கவி போட்டியின் வெற்றியாளர் பட்டியில்! வணக்கம்! அரூபி தளம் நடத்தும் நாள்தோறும் படம் பார்த்து கவி எழுதும் போட்டியின்…
எழுத்தாளர்: ஆர் . சத்திய நாராயணன் ராதாவிற்கு லிப்ஸ்டிக் என்றால் கொள்ளை ஆசை . வித விதமான லிப்ஸ்டிக் பயன் படுத்துவாள்…
வாழ்க்கை = படகுதுடுப்பு = முன்னேற உதவும் வாய்ப்புகள்படகோட்டி = கடவுள் ஆம் வாழ்க்கை எனும் படகில் நாம் பயணிக்க சில…
தாமரை இலை தடாகத்தில் மிதந்தாலும்தண்ணீர் ஒன்றுவதில்லை!உன் நினைவில் நான் வாழ்ந்தாலும் என்றும் நான் உன்னில் இல்லை!கானல் நீரானா என் காதலை போலஓற்றை…
நான் தூண்டில் போடும் போது படக்கில் சிக்கிக கொண்டது நீ மட்டுமல்ல உன் நினைவுகளும் தான்…! என்ன வாழ்க்கைடா..! சபீக் முகமது…
அட்சய பாத்திரமாய் உன் நினைவும்அழிக்க முடியாமல் என் மனமும்தாமரை இலை தண்ணீரை போல் நம் வாழ்வும் கரையேற கைகளில் துடுப்பிருந்தும் கரையேற…
பத்து மாதம் சுமந்தாள்பத்தியம் இருந்தாள்பல வலிகளை பொறுத்து கொண்டுபெற்றெடுத்தாள்பால் கொடுத்தாள்தாலாட்டினாள்கழிவுகளை அகற்றிசுத்தப்படுத்தினாள்எல்லாம் எனக்காக செய்தமனித தெய்வம் அவள்நுரைக்கும் நினைவுகளாய்மணக்கும் சோப்பின்நீங்காத வாசனையாய்அடி…
வானம் பார்த்த பூமியடிநீ தான் எந்தன் சாமியடிவிரிசல் நிலத்தினசுவடுகள் எல்லாம்-நம்பாத வெடிப்பின் சாட்சியடிமும்மாரி பொழிந்த கதையெல்லாம்மறித்து போன மரத்தோடு போனதடிஎரிசாராயம் நம்…
ஆயுள் கைதியாகிறேன்விலங்கிடுஉன் காதல் கொண்டு!உன் அன்பு என்னும்சிறைச்சாலையில்குற்றவாளியாய் இருப்பதுபெரும்பாக்கியமடி! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும்…
தனித்து விடப்பட்ட படகாய்மனம் தத்தளிக்கிறதுநீச்சல் தெரிந்தும்நீந்துவதற்கு எண்ணமில்லைதுடுப்பு இருந்தும்கரையேறுவதற்கு விருப்பமில்லைஎன்னாச்சு எனக்கு?என நீங்கள் கேட்பதும்எனக்குள் ஒலிக்கிறதுஎன்ன கேட்டு என்ன பயன்?அவள் காதலே…
