நீபயணிக்க படகாய்மாறவும் நான்தயார்தான்..ஆனால்நீயோதாமரை இலைதண்ணீர் போல்பட்டும்படாமலேசம்மதம் சொல்லாமல் நகர்கின்றனநாட்கள்..என் வாழ்நாளில்அன் நாள்வரும்என்னும்நம்பிக்கையில்சுவாசிக்கிறேன்நான்❤️ (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும்…
Latest Posts
வந்துபோவரைகரையேற்றும்நீ… இன்னும்கரைசேரா இருப்பது ஏனோ!அலைகழிப்பு உண்டானாலும்அசராத நேசக்காரமர ஊஞ்சல் நீயோ!சுமையேற்ற சுமக்கநீ ..மனந்தளராமரக்காதலி போலும்!!..பவா (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது…
யாருமற்ற அனாதைகள்கண்ணீரில் தத்தளிப்பர்.படகோட்டி இல்லாத படகோ தண்ணீரில்தத்தளிக்கும்.இறக்க இருந்தும் பறக்க முடியாத கூண்டுக்கிளி போல துடுப்பு இருந்தும் நகர முடியாதமரக்கலம் சாபமே!…
ஓடும் நதி அதில் ஒர் ஓடம்அருகில் தாமரை இலை…பாரதி சொன்னது போலபக்கத்தில் ஒரு பத்தினி பெண்…இருந்தால் இந்த இயற்கைசொர்க்கம் தான் எனக்கு…!…
வான் காதலன்தூவானம் தூவதசோகமோஇங்கே பிரிவென்றநிலையில் பூமி காதலியின் கவலைவெடிப்பு!!..பவா (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
பாரதி பாடியது போல்சிந்து நதியின்மிசைநிலவினிலே தோணிகளோட்டிஅவளோடு விளையாடஎனக்கும் ஆசைதான்அவ்ளோ தாமரை இலை தண்ணீர் போல பட்டும் படாமல் என்னிடம் ஒட்டாமல் ஓடி…
மழைப் பிணித்து ஆண்ட மன்னன்குமிழித்தூம்பமைத்து ஏரியைப்போற்றியது……….பொற்காலம்!பிழைப்புக்காக ஆளும் மன்னன்“குடி” போற்றி, குடிகளைக் காக்கமறந்துநீர்நிலையழிப்பது……..தற்காலம்!ஆற்றுநீரை அணையிட்டுக் காத்தகரிகாலன் வாழ்ந்தது……. பொற்காலம்!மாற்றுப் பாதையமைத்து மணல்கொள்ளையடிப்பபது……..தற்காலம்!வான்…
தாய்க்கும் குழந்தைக்கும் மொழியேதுபேசிக்கொள்ள! உணர்வுகள் தான் அவர்களது மொழியோ… மிடில் பென்ச் (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும்…
வானமும் பொய்த்துப்போகவறண்டு போனது கம்மாய்கள் !வண்டல் மண் தெரியுமளவிற்கு… பணத்தின் மீதான ஆசை அதிகரித்ததால்அன்பும் வறண்டு போனது மனித மனங்களில்… வாழத்தகுதியற்ற…
அன்றுசட சடவென்ற மழையின்முத்த சத்தத்தின்வெம்மை தாங்காதுவெடித்திருந்த மண்மழைக்கு தன்னைஒப்புகொடுத்து ஏக்கம் தீர உழுதுண்டுதன் வாசனையைகாற்றில் எங்கும்பரவ விட்ட வசந்தகாலமதில்அவர்களின் கூடல் பார்த்துவானம்…
எழுத்தாளர்: நா. நாகராஜன் சுரேஷ் திருச்செந்தூர் வர ரொம்ப விரும்புவா ன், அவன் ஊரில் இருந்து 50 கி மீ தூரம்தான். கோடை…
எழுத்தாளர்: திவா இராஜேந்திரன் இறந்த கமலாவிற்கு காரியம் செய்துவிட்டு அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர்.பள்ளிப்படிப்பு படித்துக்கொண்டிருந்த பாபு மொட்டை அடித்து காரியம்செய்துவிட்டு அம்மா…
எழுத்தாளர்: உஷாராணி சுற்றுலாக் கட்டுரை ஒன்று எழுத வேண்டும் என்று நச்சரித்துக்கொண்டிருந்தாள் பவித்ரா.அவர்கள் ஊர் மலை அருவிக்கு அழைத்துப்போனால் நேரில் பார்த்து எழுத…
எழுத்தாளர்: மிதிலா மகாதேவ் ஏய் ஸ்ரீ சீக்கிரமாக வாடி நமக்கு ஒரு லக் அடித்து இருக்கிறது” என. ஸ்ருதி கல்லூரியின் இடைவேளையின்…
எழுத்தாளர்: ஆர்.சத்திய நாராயணன் சாந்தி நிலயம் சினிமாவில் பார்த்து உள்ளோம், பறக்கும் பலூன். குரு படத்திலும் கண்டு உள்ளோம் . கமலும், ஸ்ரீதேவியும்…
எழுத்தாளர்: திவா இராஜேந்திரன் “எங்க பாத்தாலும் ட்ராபிக், தூசி. ஊராட இது. எங்க ஊர்ல வருசம் முழுக்கஅருவில தண்ணி வரும். அதுல குளிச்சுட்டு…
