நுரைத்துப் பொங்கும் மகிழ்ச்சி ஒவ்வொரு குமிழிளிலும் வண்ணமயமாய் பிம்பப்படுகிறது.தாய்மையும் இயற்கையும் பாதுகாக்கும் அண்டத்தில் வாழும் குழந்தைகள் வரம் பெற்றவர்களே. -அரும்பாவூர் இ.தாஹிர்…
Latest Posts
பெருநிலத்தில் வெடித்திருக்கும் கோடுகள் ஏதோ ஒரு நாட்டின் வரைபடத்தை நினைவூட்டுகின்றன.முதிர்ந்த பெருநிலத்தின் முகச்சுருக்கம்உயிர் வாழ்தலின்இறுதி கட்டத்தை உறுதி செய்கிறது.வானமும் பூமியும் தொட்டுக்…
பொய்யாமொழி புலவனின் வாயுறை வாழ்த்தில்விண்ணுலகில் உள்ள மழைநீர் மண்ணை தொட வில்லை எனில் ஒரு சிறு புல் கூட வளராது..!! என்றான்…
தண்ணிரில்லாமல் வறண்டு பிளவுப்பட்ட பூமி போல,நீயில்லா என் வாழ்வும் மனமும் பிளவுப்பட்டதடா என் அன்பே?நீர் கண்டால் செழிக்கும் நிலம்!நீ வந்தால் சந்தோஷிக்கும்…
இயற்கையின் மடியில்,நீர் குமிழிகளுக்கு மத்தியில்,வீட்டின் கொல்லையில், நீரோடை தனில், வாழை மரங்கள் சூழ, தாய்மை வழியும் விழிகளில், அன்னையின் கரங்களில்,குதூகலமான குளியல்…
ஆவியில் வேக வைத்த உணவுஉடலுக்கு நன்று!அலங்கார அழகி வாய்க்கு நன்று!முழுதும் வேக வைத்தால்குழந்தையும் குதுக்கலிக்கும்!அரைவேக்காட்டு ஆஃப்பாயில் தக்காளியும்சீஸ்சுமாகஅனைவர் வயிற்றையும் தகிக்கவைக்கும்!ரொட்டி வயிற்றுக்கு…
கை விலங்கால் திருடனை கைது செய்யலாம்.ஆனால் இங்கே,என் மனதை கொள்ளையிட்ட உன்னை கைது செய்யாமல். பறிகொடுத்த எனக்கு விலங்கிட்டுள்ளனரே?காவல் துறையிடம் நீதி…
எதனால் இப்படி ஆனது இந்த இடம் யார் காரணம் !மக்களின் அறியாமையா!அரசியல் வாதிகளின்ஆணவமா!யாரைகுறைசொல்வது!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
உள்ளூரில் அழகிகளுக்கா பஞ்சம் என் நாட்டில்!எங்கிருந்து வந்தாயடி!எம்மைக்கவர்ந்திழுக்க,பச்சைப் பசேல் என்றுபசுமைக்காட்டைப்போல,புரதம் நிரம்பிய நீ,எம் உடலையும்எம் மனதையும் ஒருங்கே நிறைக்க!இப்படிக்குசுஜாதா (கவிதைகள் யாவும்…
வறண்டு போன பூமிநினைவுபடுத்துகிறதேநீரில்லா ஆறுகள்உடைந்த காதலர் இதயம்ஏழைக்கு உதவாத செல்வம்துணையிழந்த முதுமைஆதரவற்ற பெற்றோர்கீழ்வானம் சிவந்துமழைக்காக காத்திருக்கிறதுநம்பிக்கை நட்சத்திரமாக. க.ரவீந்திரன். (கவிதைகள் யாவும்…
வரண்ட பாலைவனத்தில்கூட பூக்கள் சில நேரம்பூப்பது உண்டு அன்பே… ஆனால் உன் மனம் என்னும்பாலை நிலத்தில் காதல் என்னும்பூ பூக்க தான்…
உடைந்தகண்ணாடியாய்உருகுலைந்துகிடைக்கிறதுவரண்ட பூமியில்வானம்முகம் பார்த்தபடி..!! (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
குழந்தையின்குளியலில்நுரைக்கிறதுஅம்மாவின் பாசம்..!! (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
தாயும்……….சேயும்அழகான சித்திரக்காட்சி….ஆயிரம் நினைவுகள்!ரங்க ராட்டினமாகக் காலச்சக்கரம்சுழல்கிறதே பின்னோக்கி!அதில்………. நானேமரணவாசலில்….அழுகையோடு அன்னையைத்தள்ளிய குழந்தையாக…….மரணவாசலையும்……மகிழ்வோடு சந்தித்தஅன்னையாக…..எது நான்?இங்கோ……அழகான நீரோடை, சுற்றி வண்ணச்சோலை!மயிலிறகும்,பூந்தளிரும்கொஞ்சி விளையாடும் ஆனந்தவேளை!அழுது…
கள்ளம் கபடமற்றசிரிப்பை உடையஇனிய குழந்தையேஉன் உடல் வெப்பம்தணிக்கஉன்தாயின் பூப்போன்ற கைகள்உன் பஞ்சு போன்றஉடலில் பட்டுதண்ணீரும் பன்னீராய்உன் மேனி தழுவியதே அது மட்டுமாசவர்க்காரநுரைகளும்குமிழ்…
வாழை தோட்டத்திலே;வண்ண பூக்களின் மத்தியிலே;நீரோடையின் நடுவிலே;வண்ணமில்லாவெண் நுரை மூட்ட மிட்டதொட்டியின் மேலே;இளவேனில் கதிரவன்ஒளியிலே;நுரை முட்டை காற்றில்கரைய துள்ளியாடும்பால் முகம் மாறாஎன் தூயவனே…!உனை…
