பிரட் ஆம்லெட்டே நீ யார்?மேலை நாட்டினின்று தடம்பரப்ப வந்தாயா?மேல்தட்டு வர்க்கத்தின்மேலான. ஆதிக்க நாயகியா?கீழ்த்தட்டு வர்க்கத்தின்கிட்டா சொப்பன சுந்தரியா?மாவுச்சத்து நிறைந்ததால்மதுமேக நோயாளியைஅச்சுறுத்தும் அழகியா?நார்,புரதம்…
Latest Posts
அதிகாலை சூரியன் போலேமுன்னேறு மேலே மேலேஎன் வாழ்வின் அர்த்தம்நீதான் கண்ணா!!! வாழையடி வாழையாகவளர்ந்து விடு மேலே மேலேசிறு துளி தான் பெருவெள்ளம்சிந்திக்க…
எழுத்தாளர்: மு.லதா மனைவி கொடுத்த காபியைப் பருகிக்கொண்டே பால்கனியிலிருந்துசிக்னலில் நின்றிருந்த வாகனங்களை நோட்டமிட்டான் ரகு.என்னங்க, என்றபடி அங்கு வந்த மனைவியிடம்,ஜெயா அங்க…
அம்மாவும் நானும்ஆனந்த குளியாலாய் நான்அரவனைத்த முறைத்த நிமிடங்களாய்அம்மா..நுரை பொங்கும்வாசனை ஷாம்புஅள்ளித் தெளித்துவிளையாடிஆனந்த குளியலில்அம்மாவின் ஆடை நனைத்தஆரவார சேட்டைகள் ஏராளம்..மீண்டும் வருமாஇந்நாட்கள் என்னில்..பசுமை…
இது இயற்கை குளியல்இரு புறமும் வாழை சூழதெளிந்த நீரோடைநடுவே நடைபாதைபாதை மீது விரிப்பைமீறி வழியும் நீர்அவள் ஆசை மகனைகுளிக்கும் தொட்டியில்நிற்க வைத்துக்குளிப்பாட்டுகிறாள்சோப்பு…
இயற்கை கொஞ்சம் எழில்சுற்றி வர பச்சை பசேல்என்னும் மரங்கள்… சுகமான இளம் தென்றல்சுத்தமான நீர் இது கூடவேகுழந்தையை குளிர்க்க வைக்கஅன்னையவள் இதை…
நான் கைவிலங்கு பேசுகிறேன்!காவல்துறை என் தாய்வீடு!காசில்லா ஏழைத்திருடனிடம்காலமெல்லாம் கட்டுண்டுகிடக்க வற்புறுத்தப் படுவேன்!கட்டுக்கட்டாக அடிப்பவன்கிட்டாதோர்க்குக் கொடுத்துமகிழ்ந்தால் அவன் நிழலைக்கூட மிதிக்க விரும்பமாட்டேன்.ஆனால்……….என் ஆசையை…
வெளிர்பால் ரொட்டியில் உன் மேனி கண்டேன்!துண்டிட்ட தக்காளியில் உன் நாணம் சிவந்தேன்!வழிந்தூற்றிய சீஸில் உன் பெண்மை உணர்ந்தேன்! அரையாய் சமைந்த முட்டையில்எனக்கான உன்…
கோதுமை வண்ண திருவோட்டில்வெள்ளை படுக்கையில்மஞ்சள் ராணிஒய்யாரமாகசிவப்பு சிங்காரிவெண்ணெய் சகிதம்சகல அலங்காரத்துடன்கர்வமாய் மினுமினுக்கிறாள்..அடுத்த நொடி பற்களில்தன் அலங்காரத்தைஇழக்க போவதை மறந்து…! ✍️அனுஷாடேவிட். (கவிதைகள்…
இன்றைய நவீன யுகத்தில்ரொட்டியும் வேகாத முட்டையும்எந்நேர உணவாகவும்புசிக்கும் அன்னத்தில்முதன்மையாய் இருக்கிறது… ஊனெங்கும் கொழுப்புசெழித்து வளர்ந்துகுருதி இனிப்பையும்குருதி அழுத்தத்தையும்பரிசளித்து – இதயத்திற்குபணி ஓய்வு…
உணவின் விலை ஏற்றம் கூடிவாழ்வை மாய்க்கசொல்லும் நிலையில் முட்டை முட்டைகளாகபொறித்த நவீன உணவு வகை இங்கே சுட்டிகள் வட்டமிடும்இவ் உணவுவகைகளைகன்டால்சாப்பிட சாப்பிடவெறுக்காதுதீர்ந்துவிட்டால்மனம்…
அந்நிய தேசத்தின்அரைகுறை துரியவனே,வெளிர் மஞ்சள் கண்களைபெற்றவனே,உனை அடையாளம் கண்டுகொள்ளவேமணிக்கணக்கானது;அரைகுறையாய் வந்தாலும்அனைவர் இதயதில்இடம் பிடித்து இல்லத்தில்நுளைந்துவிட்டாய்,துறித உணவானாலும்சாதுர்யமாய் சாதித்து விட்டாய்விருந்தோம்பலில் நீயும் ஒரு…
பழக்கங்கள் மாறுதோவழக்கங்கள் ஆனதோ உறவோடும் உணவோடும்பிணைப்போடு இருந்தோம்உணவும் வாழ்வும்தாமரை இலை தண்ணீராய்உருண்டோட கண்டோம் ஏன் இந்த மோகம்மேற்கத்திய தாகம்நவ நாகரீகம்உணவிலும் உடையிலும்பழக்கங்கள்…
ஆஃப்பாயில் – க்கு என்ன வெட்கமோ ஒழிந்து கொண்டது ப்ரட்டுக்குள் . (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும்…
- 2024குறுங்கதைஜூன்போட்டிகள்
சொல்ல நினைத்த / மறைத்த குறுங்கதை போட்டி: மறுபடியும் ஒரு அப்பா
by admin 1by admin 1எழுத்தாளர்: சுஜாதா கிருஷ்ணமூர்த்தி இதென்ன என் அப்பா என்ன சொன்னாலும் கணவன் கிருஷ்ணா கண்டு கொள்ளவதுஇல்லை ‘ எரிச்சல் மண்டியது சுஜாவுக்கு.…
எழுத்தாளர்: கஸ்தூரி குருசுவாமி என் தந்தையை நினைத்தால் பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது காவலரை தான் நினைவுக்குவரும். கண்டிப்பு என்றால் அதற்கு…
