எழுத்தாளர்: குட்டிபாலா பாபு வெகு மகிழ்ச்சியுடன் தி.நகருக்கு வந்து தன்னுடைய மேல் அதிகாரியிடம்ரிப்போர்ட் செய்தான். ஆம். பாபு ஒரு கான்ஸ்டபிள். பயிற்சி…
Latest Posts
எழுத்தாளர்: மைதிலி அபூர்வாவிற்கு ஒற்றை உறவாக இருந்த அம்மாவின் மறைவுக்குப் பின் தாஸ்தான் எல்லாமுமாக இருந்தான். உழைப்பின் உருவமாக இருந்த தாஸ்…
- 10 வரி கதை2024ஜூன்போட்டிகள்
10 வரி போட்டிக் கதை: ஒட்டகச்சிவிங்கியும் நெட்டைப்பனைமரமும்
by admin 1by admin 1எழுத்தாளர்: மு.லதா டேய் குமாரு, வாட்ஸாப்ல ஃபோட்டோஅனுப்பியிருக்கேன் பாரு,அகல்யாவும்வி.ஆர் . மாலுக்குதான் வந்திருக்காளாம்,நீதான் பொது இடத்துல பொண்ணுக்கேதெரியாமப் பார்த்துட்டுப் பிடிச்சிருந்தாபேசலாம்னு சொன்னியே…
எழுத்தாளர்: மு.லதா ஏ புள்ள பாரு, மாப்ள வீட்டுக்காரங்க வந்துட்டுப் போனாங்களாமே? என்னாச்சுஎன்ற எதிர் வீட்டுப்பாட்டியிடம்போ பாட்டி, என்றாள் தரையில் கோலமிட்டபடி,…
எழுத்தாளர்: மு.லதா கோவிலுக்குச் சென்றுவந்த கல்யாணி,ஆசையுடன் ஓடிவந்து டேய் சரவணா,+2ரிசல்ட் வந்துருச்சாமே,என்ன மார்க்டா வாங்கியிருக்க?எந்தெந்த காலேஜுக்குவிண்ணப்பிக்கப் போற?என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக,…
எழுத்தாளர்: மு.லதா அப்பா,அப்பா அது என்னப்பா ரொம்ப அழகாஇருக்கு என்று ஒரு மழைநாளில் தந்தையுடன் கடைக்குச் சென்ற புவனா வினவ,அவரோஅதுதான்டா குட்டி…
எழுத்தாளர்: நா.பத்மாவதி 1.ஊரிலிருந்து வந்த சித்தப்பாவை பார்த்து சந்தோஷத்தோடு நுழைந்தாள் யாழினி 2.சித்தப்பா அருகில் அமர்ந்தவளை ” எப்படி படிக்கற,”என விசாரிக்க…
எழுத்தாளர்: நா.பத்மாவதி 1. நல்ல மழை பெய்து குறையத் தொடங்க முற்றத்தில் சொட் சொட் என மழைத்துளி வடியும் சப்தம். 2.…
அலங்கார உணவுக்குதான் எப்பவுமே ஈர்ப்பு அதிகம்!சத்தான உணவுக்குவிருப்பமில்லை!ஆடம்பரம் தான் ஆடும்!சத்தான உணவு உடலுக்கு வலுவானது!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து (கவிதைகள் யாவும்…
இட்லி சாப்பிடும் என்னை“போடா அரவேக்காடு”என்று கிண்டலடித்தபடியே ஆஃப் பாயில் உணவைஉள்ளே தள்ளிக்கொண்டான் 🦋அப்புசிவா🦋 (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித…
பார்த்தாலே கிறங்கடிக்கும்உன் கண்களின் பார்வையை ஒத்தது-எனைநித்திரையில் ஆழ்த்தும்ஓவர்டோஸ் கலோரிபர்கர்! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும்…
சட்டென்று செய்துபட்டென்று வயிறு நிறையஉண்ணும் உணவேநீ!சிறுவர்களின்சிங்காரி என்றால்மிகை ஏது!..பவா (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
வெளியே அழகாய் மிளிரும்அடுக்கு மாடி கட்டிடங்கள்.. உள்ளே அலங்கோலமாய்அடுக்கு மாடிகட்டில்கள்…வீட்டில் முதுகு தட்டிஉறங்க வைப்பாள் என் அன்னை-இங்குஉறங்க விடாமல் உடம்பைஇரணப்படுத்துகிறது மூட்டப்…
பாலைவனச்சோலைமாடி வீடு கட்டணும்னுமனக்கோட்டை கட்டிமணல் நகரம் வந்தேனடிராணி போல வாழவைக்கராசாத்திக்காக வந்தேனடிஅடுக்கு மாடி கட்டிடம் தான்அடிக்கும் வெய்யுளுக்கு மின்னுதுங்கஅடுக்கு மாடி கட்டிலில்…
மேலை நாட்டவரின் காலை உணவுமேல் தட்டு வர்க்கத்தின் காலை உணவாகமாறி வெகு காலம் ஆச்சு பாமர மக்களின் பழைய சோறைபடித்தவர்கள் மறந்து…
மோர் மிளகாய்வத்தக் குழம்புசுட்ட அப்பளம்தயிர் சாதம்மாவடு இடங்களைபன் பட்டர் ஜாம்பீட்சா பர்கர் நூடுல்ஸ்நவீன உணவுகள்பிடித்துக் கொண்டகாலம் இதுஇரட்டை ஜடை பின்னிதோளில் ஒருபுறம்தொங்கும்…
