எழுத்தாளர்: திவா இராஜேந்திரன் அதிகாலையில் எழுந்ததும் நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து வேப்பங்குச்சியை ஒடித்து பல்தேய்த்துக்கொண்டே அவரவரின் காதலி வீட்டின் வாசலில் வரைந்திருக்கும்…
Latest Posts
எழுத்தாளர்: பா.௮ஸா.பஸ்லி ஆறு வ௫டத்திற்கு பின் ௧௫வற்ற ரேணுவை ௭ல்லோ௫ம் கொண்டாடி மகிழ்ந்தார்கள். ஆனால் ௮வளுக்குள் மட்டும் சிறிய பயம் ஒட்டிக்கொண்டே இ௫ந்தது. ”…
எழுத்தாளர்: கோபாலகிருஷ்ணன் பால்ராஜ் ஐந்து வயதில் அப்பாவின் கைபிடித்து அந்த செவக்காட்டுக் கடலைத்தோட்டத்தில் கால்வைத்தால் கேசம்மாள். பருவம் வந்த மகளை கட்டிக்கொடுத்து, சீதனமாக அவள் உழைத்துத் தேய்ந்த அந்த செவக்காட்டை தந்தார் சடையன். பிள்ளைகளுக்கும் குறைவில்லை, கடலை விளைச்சலுக்கும் குறைவில்லை. ஆத்தா “ஏரோபிளேயான்” பறக்குது, மத்தியானமாச்சு கெளம்புறம் என கூலியாட்கள் கெளம்ப கேசம்மாவும் வீடு திரும்புவாள். ஐந்து வயதில் நிலத்தில் இறங்கியவளுக்கு அறுபது வயது, நித்தம் அவளின் கடிகாரம் அவள் தலைக்கு வெகு உயரத்தில் பறக்கும் “ஏரோபிளேயான்”. மகன்கள் டி.எஸ்.பி, என்ஜினீயர், அரசியல் பெரும்புள்ளி என வளர்ந்துவிட செல்வத்திற்குக் குறைவில்லை. இறப்பதற்குள் நாள்தோறும் தன் தோட்டத்தை கடக்கும் அந்த “ஏரோபிளேயானில்” பொறந்த மதுரையில் இருந்து மெட்ராஸ் வரை ஒரு முறை சென்றுவிடவேண்டும் என்பதே அவள் இலட்சியம். தாயின் நெடுநாள் கனவை நெனவாக்க விமானத்தில் அழைத்துச்சென்றார் முதல் மகன், விமானம் மதுரையில் இருந்து கிளம்பி வானின் உயரத்தை அடைந்தது. மெட்ராஸில் விமானம் கீழிறங்கும்போது, வாழ்நாள் ஆசை நிறைவேறிய கேசம்மாவின் மனம் வானில் மேல்நோக்கிப் பறந்தது. முற்றும். 10 வரி கதை போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுங்கள்! மேல் விபரங்களுக்கு: https://aroobi.com/10-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
எழுத்தாளர்: அருள்மொழி மணவாளன் கோடி ரூபாய் மதிப்புள்ள பகட்டான சொகுசு காரில், உலகின் கோடியில் இருக்கும் ஜொலிக்கும் கடற்கரை நகரை நோக்கி சுகமாக…
எழுத்தாளர்: சஞ்சனா “ஏன் பாத்ரூம் இப்படி நாறுது?கிளீன் பண்ண ஆள் இல்லையா? “என்று கத்தி கொண்டு இருந்தான் வாசு..“இல்லைங்க சாந்திக்கு உடம்பு…
எழுத்தாளர்: மிதிலா மகாதேவ் “அம்மா இங்கே வா மா என அனு சத்தம் போட என்ன ஏதோ என பதறி போய்…
பிறந்த நொடியில் அன்னையின்அன்பு விலங்கிள் மாட்டி கொண்டேன், நினைவு தெறிந்த நாளிலிருந்துதந்தையின் சொல் எனும்விலங்கிள் மாட்டி கொண்டேன், உடன் பிறந்த உயிர்களின்பாச…
கை + விலங்கு = கை விலங்கு உயிரற்ற பொருளுக்கு விலங்கு என்று பெயர் வைத்துள்ளோமே ஏன் என்று அறிந்தீர்களா ???…
எழுத்தாளர்: சாந்தி ஜொ சென்னையிலிருந்து அலங்காநத்ததிற்கு செல்லும் பேருந்தில் ஏறியதும் கிடைத்த இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் நான் இந்த முறை ஜன்னல்…
- 2024குறுங்கதைஜூன்போட்டிகள்
சொல்ல நினைத்த / மறைத்த குறுங்கதை போட்டி: அப்பா எனும் புதிர்
by admin 1by admin 1எழுத்தாளர்: எஸ். முத்துக்குமார் அருண் ஸ்கூட்டர் ல போறேன்னு தான் சொன்னான். தலை கலையும், தூசி படியும்னு கட்டாயப்படுத்தி டாக்சியில் அழைத்து வந்தேன். இதோ…
எழுத்தாளர்: ஷா.காதர் கனி பக்கத்துல தான் சார் அந்த இடம் இருக்கு பத்து நிமிஷத்துல போயிடலாம்… எந்தவண்டியை எடுக்கட்டும் என்ற டிரைவரின்…
எழுத்தாளர்: உஷாராணி அந்தத் திருவிழாக் கூட்டத்தில் கலவரம் ஏதும் நிகழ்ந்து விடாமலிருக்கக் காவல்துறை நான்கு பேரை அனுப்பியிருந்தது. கணேசன், செல்லத்துரை, ரியாஸ்மற்றும்…
எழுத்தாளர்: நா.பா.மீரா ரங்கா — என்னடா முடிவு எடுத்திருக்கே? எதைப் பத்திக் கேட்கறடா மணி ? என்னடா ஒண்ணுமே தெரியாத மாதிரி…
எழுத்தாளர்: அனுஷாடேவிட் “மாம்.. பிளிஸ்… எனக்கு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் தான் படிக்க இஷ்டம். ஓகே சொல்லுங்க”சஞ்சய் தன் அம்மாவிடம் தன் விருப்பத்தை…
எழுத்தாளர்: அனுஷாடேவிட் காலை நேரம் 8.30 க்கு வழக்கமாக வரும் பேருந்து அன்றும் வழக்கம் போல் மக்களை திணித்துக்கொண்டு அம்பாரம் போல்…
- 10 வரி கதை2024ஜூன்போட்டிகள்
10 வரி போட்டிக் கதை: தரையிறங்க மறுக்கும் விமானங்கள்
by admin 1by admin 1எழுத்தாளர்: நா.பா.மீரா சென்னை விமான நிலையம் —- சான்பிரான்சிஸ்கோவில் இருக்கும் மகள் வீட்டுக்குப் பயணிக்கிறாள் ஜனனி. நிமிடத்துக்கு நிமிடம் கவனிக்கும் விமானப்…
