எழுத்தாளர்: நா.பா.மீரா சுரபி—– பார்ப்பவர் கண்கள் இமைக்க மறக்கும் அழகு. காந்தம் போல் சுண்டி இழுக்கும் கண்கள்—- செதுக்கி வைத்த சிலை…
Latest Posts
“எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்மண்ணில் பிறக்கையிலே”..என்றார்புலமை பித்தன்.. ஆம் சூழ்நிலையே ஒருவனின் சகுனிஅது எப்படியும் சூழ்ச்சி செய்யும்தர்மனையும் சூதாட வைக்கும்…ஏன் கை…
மனிதனுக்கு உலகம் ஒரு விலங்கு… பக்தனுக்கு பக்தி ஒரு விலங்கு… காதலிப்பவர்களுக்கு காதல் ஒரு விலங்கு… குழந்தைக்கு தாயின் கண்டிப்பு ஒரு…
உன் சுட்டும்சுடர் விழிகளால்கைது செய்துகை விலங்குமாட்டி விட்டாய்உன்னைக் கடிமணம்புரிந்து கை விலங்கைஉடைத்துவிட்டேனே. க.ரவீந்திரன் (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித…
தனிமை வானில்சிறகில்லாமல்பறந்த என்னைமணமெனும்கை விலங்கை பூட்டிசிறைபடுத்திஏன் வஞ்சிக்கிறாய்…?இணை பிரியாதகாதலர்களாகபிரபஞ்சத்தைவலம் வரலாம் என்றஎன் காதல் திட்டம்உடைந்த கண்ணாடிவில்லைகளாகசிதறி கிடக்கிறதே…கானலாக்கிடாமல்என் திட்டத்தில்கைகோர்த்து கொள்…! ✍️அனுஷாடேவிட்.…
தியாகமெனும்கை விலங்கைஅணிந்துதன்னைத்தானேசிறைபடுத்திக்கொண்டுசுதந்திரமில்லை என்றுபிதற்றாதே பெண்ணே…தன்னம்பிக்கைகொண்டுஅறுத்து எறிந்து விடுஉன் வாழ்வை நீ வாழ்ந்திடு…! ✍️அனுஷாடேவிட். (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித…
அழகிய விலங்குஎன்கிறாய் ஆசையாய்தடவிப்பார்க்கிறாய் இதுபோலதங்கத்தில்கூட செய்யலாமாவெனஆச்சரிய விழியுயர்த்துகிறாய் கைவிலங்கின்குணமறியாமல் 🦋 அப்புசிவா 🦋 (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித…
குற்றமறியாகரங்களில்புகுந்து கொண்டதோகால விலங்குகள்திறவுகோலைதொலைந்த நிலையில்!!..பவா (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
கை விலங்கும் இல்லை …கால் விலங்கும் இல்லை… ஆன போதும் உன் கண் விலங்கால் கட்டு(ட)ப்பட்டவன் நான்🙂 (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
உன் பொன் விரல்களுக்கு மேலும்அழகூட்டும் பொன் நகைகள்ராணியின் தலை கிரீடமாகஜொலிக்கிறது உன் நகப்பூச்சுஉன் தந்தை என் கையில் உன் கையைபிடித்துக் கொடுக்கும்…
இன்று நீ அணிந்திருந்த சுடியின்பச்சை நிறமேகண்களில் நிறைந்திருக்க அம்மா சொல்லிநான் வாங்கிவந்தகோஸும்பச்சை நிறமாகவேஇருந்தது. 🦋 அப்புசிவா 🦋 (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
பச்சை வண்ண பூவிழி நீ!அண்டை மாநில விருந்தாளி நீ!விருந்தோம்பல் இல்லாதவள் நீ!குடும்பத்தில் இளையவள் நீ!ஏற்றம் இறக்கம் இல்லாஇடையழகி நீ !தாதுக்களை தாராளமாய்வழங்குபவள்…
ஆம் நீ தானே சிக்கனின் மறு வடிவம்… விருந்தில் சிக்கனுக்கு பதிலாக உன்னை வைப்பார்கள் நான் ஏமார்ந்ததும் உண்டு …. அடியே…
இச்சை மூட்டும் பச்சை பூவேபுற்றுநோய்க்கு இம்சை நீயேதாது சத்து தாராளம் உனக்குஎடையை குறைக்க நார்சத்துநாற்புறமும் நிறைந்திருக்குநீ பூவா காயா என்றுபுலப்படவில்லை எனக்குவெயிலுமில்லாத…
மரவடிவழகேமலரின் சிரசழகேபச்சை தண்டழகே புரதம், கொழுப்பு, உயிர்ச்சத்து, கனிமங்கள், நார்ச்சத்து என்பவற்றின் உறைவிடமே… புற்றுநோயாளர்களின் பொக்கிஷமேஇருதயநோயாளர்களின் இன் மருந்தே.. உன்னை சந்தையில்…
இந்திரா காந்தியின் வீட்டிற்கு மருமகளாகஇத்தாலியில் இருந்து பெண் வருவதற்கு முன்பேஇந்தியாவிற்கு இறக்குமதி ஆனது ப்ரோக்கோலிபச்சை பூக்கோஸ் என்று தமிழில் கூறினாலும்தலையில் வைக்க…
