பனி சூழ் மலைமகளில் பிளவுஇயற்கையான பேரழிவா!புவியதிர்வா!பேராசைக்காரர்களின் ஆக்கிரமிப்பால்நிகழ்வா!சாலைத் துண்டிக்கபட்டதால் எத்துனை துயரம்,நிலாச்சரிவும்மண்ணரிப்பும்இயற்கை வளங்களின் அழிவும்,அரசியல்வாதிகளின் பேராசையும், பொறுப்பற்ற அரசாங்க அதிகாரிகளும்திருந்துவார்களா?இயற்கை எத்தனை…
Latest Posts
பிளவுப்பட்ட சாலையைகற்கள் மண் கொண்டுமூடிடலாம்…ஆனால்..,அதன் பழைய சமதளத்தைபெற முடியாதே… சாலை பிளவுபட காரணம்அதன் அடித்தளம்சரியாக அமைக்கபடவில்லைஎன்பதே… இயற்கையோ சுற்றியுள்ளசூழலோ காரணமாகாது… அது…
நாம் நடக்கும்பாதையில்பள்ளம்மேடுஇருக்கலாம்இங்கு பாதையேபிளந்துகிடக்கிறதே இப்பாதையை கடக்ககடவுள் வந்து வழி செய்து கொடுப்பாரா?பிளந்தபாதையைஎம்மால் ஒழுங்குஅமைக்கதான்முடியுமா நாம் எப்படிபயணத்தைதொடர்வதுஇதற்கு என்னவழி மதி வழியேமனதை செழுத்திசதியெனும்…
விளக்கு இல்லா பாதை,வழி தெரியா பயணம்இலக்கு ஒன்றே குறிக்கோளாகதனியே பயணித்துஇப் பூமியில் ஜனித்த நம்மால்தெரியும் பாதையில்உடைந்த சாலையின்தடைகளை தாண்டிமுன்னேறி சென்றுஉயர முடியாதா…
பூமியின்காயம்பிளவாய்நமை உதிர்க்கஊனமாய் போனோமேநாம்இயற்கையை மறக்க மறுக்க!! (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
இயற்கைக்கும் செயற்கைக்கும் இடையே நடக்கும் போராட்டம்…. ஆம் நீ என் இருப்பிடத்தை அபகரிக்க முயல்கிறாய் நானோ அதில் உடன்பாடு இல்லாமல் உன்னோடு…
- 2024குறுங்கதைஜூன்போட்டிகள்
சொல்ல நினைத்த / மறைத்த குறுங்கதை போட்டி: எப்போ வருவ?
by admin 1by admin 1எழுத்தாளர்: மு.லதா ஆச்சு, இனிய மகளின் திருமணத்தைவிமரிசையாக நடத்தி பிரியாவும்புகுந்த வீடு சென்று விட்டாள்.”ஏங்ககாப்பி தரட்டுமா?”என்றாள் மீனாட்சி.சரிம்மா என்ற சிவகுமார் கனத்த…
எழுத்தாளர்: பி.சுப்பமமாள் இரம்யமான காலைப் பொழுதில் பக்கத்து வீட்டில் இருந்து கமகமவென நெய் பொங்கலின் வாசனை ஜெயஸ்ரீ மூக்கினைத் துளைத்தன. எழுந்தவுடன்…
எழுத்தாளர்: கவிதா பாலசுப்பிரமணி தீர்ப்பு முடிந்து காவலர்களுடன் வெளியேறிய அன்னம்மாவை பார்த்து ’அவளுக்கு ஆயுள் தண்டனை பத்தாது.மரணதண்டனை குடுக்கனும்.பொண்ணா இவ?’.’இவளும் ஒரு…
எழுத்தாளர்: ரங்கராஜன் சுகேஷ் ஒரு கம்பெனி ஊழியர். சிறுவயது முதலே காரின் மேல் அவனுக்கு ஒரு அலாதியான காதல். சைக்கிள் எல்லா…
எழுத்தாளர்: முனைவர் அ.இலங்கேஸ்வரன் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றிய பெருமாளுக்குத் தன் மகனைஎப்படியாவது படிக்க வைத்துப் பெரிய ஆளாக்கிப் பார்க்கவேண்டும் என்ற மிகப்…
எழுத்தாளர்: நா.பா.மீரா குஷன் போன்று மெத்தென்று இருந்த அந்த சொகுசுக்காரில் மெதுமெதுவே எம்பிக்குதித்து மகிழ்ந்தனர் குழந்தைகள். நீண்ட தூரப் பயணம் —-…
எழுத்தாளர்: திவா இராஜேந்திரன் அனுதினமும் பெரியப்பாவின் சைக்கிள் கடையில் பழைய டயரை தேடுவேன்அவரிடம் திட்டுவாங்கிக்கொண்டே. வாயில் கார் ஓட்டிக்கொண்டேமைதானத்திற்கு ஓடிப்போய் டயர்…
எழுத்தாளர்: குரங்கி உனக்கு என்னடி வேணும் கேளு என்று ஆசையாய் அவன் கேட்க, நீ எனக்கு சொந்தமானாலே போதும் இந்த உலகத்துல…
எழுத்தாளர்: நா.பா.மீரா ஜோதியின் முகம் வாட்டமாய் இருந்ததைக் கவனித்த தேவி —ஏண்டி ஒரு மாதிரியா இருக்கே ? ஊம் — பெரிய…
எழுத்தாளர்: வாசவி சாமிநாதன் ஆர்வத்துடன் புதுமனையை சுற்றிப்பார்த்த ஹேமா, கழிவறை கதவை திறந்து பார்த்தாள்அவளது நினைவு மறந்து நிழல்கள்தோன்ற ஆரம்பித்தது.“கல்யாணம் முடிஞ்சி…
