பொறுத்தவர் பூமி ஆள்வார்இன மொழி சாதி மதசமுதாய பிளவுகளைக்கண்டு பொறுக்காத பூமியேபிளந்து நிற்கிறதுபிளவுகளை மறந்துசமுதாய உறவுகளோடுஇணைந்து வாழ்வோம். க.ரவீந்திரன் (கவிதைகள் யாவும்…
Latest Posts
வலுவான கயிற்றால்இறுக்கி கட்டப்பட்டதுபோல பூமியைச்சுற்றிவரும் சாலைகள் மூச்சுத்திணறுவதாகசற்றேபுவி தன்னைஆட்டி ஆசுவாசப்படுத்த பிளந்து கிடந்தனசில இடங்கள் 🦋 அப்புசிவா 🦋 (கவிதைகள் யாவும்…
பயணம் செய்யும் பாதையிலேபள்ளம் ஒன்று கண்டேன்நித்தம் தன் வழி தடம் மாற்றும்வெள்ளம் என்று கொண்டேன் பாதை மாறிய பயணத்தால்பிளவு பட்ட என்…
உன் விரல் நீளம் சொல்லுதடிநீ சராசரிக்கும் உயரம் என்று!உன் விரல் வனப்பு உரைக்குதடிநீ உன் வீட்டின் இளவரசி என்று!உன் நகப்பூச்சு செப்புதடிஉன்…
தேசிய நெடுஞ்சாலையில் பள்ளம்!புதிதாக போட்ட ரோடுஆனாலும் ஏன் இப்படி!யார் மேல் குறை!காண்டிராக்டரா, அதிகார வர்க்கமா?மக்களின் பணம் ஏன்இப்படி விரயம்!மக்கள் எதிர்த்துப்போராடத வரை…
அதில் அழகிய நகச்சாயம்,மேலும் அழகூட்ட வைர மோதிரங்கள்..காண்பதற்கென்னவோ…….அழகாகத்தான் இருக்கிறது.அப்பாவின் வீட்டில்……இளவரசியாக வலம் வரும் வரை….ராஜாவின் ராணியான பின்போகை நகங்கள் காணாமல் போகும்!ஏன்?…
அவள் விரல்அதிர்ஷடம்மிக்கதுமருதாணி வச்சுஅழகு ஆக்கு கிறாளேமோதிரத்தினால்ஜொலி ஜொலிக்கவைக்கிறாளேநிற பூச்சுக்களால்அவள் செல்லம்மாககடித்து விளையாடும்நிகத்தை பளபளக்கவைக்கிறாளே கவி எழுதும்தன் விரல்களைசுத்தம் செய்துசுத்தம் செயதுஅழகுக்கு மேல்அழகாக…
- 2024ஜூன்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: அவளும் தனது கை விரல்களின்
by admin 1by admin 1அவளும் தனது கை விரல்களின் நகங்களுக்கு ஒருநாளாவது வண்ணப்பூச்சுகளை பூசி விரல்களில் மோதிரம் அணிந்து தன் கைகளை அழகு படுத்ததான் ஆசைக்கொள்கின்றாள்….…
கண்ணே கண்ணாளனேஉடலின் நரம்பெல்லாம்பாதத்தில் முடியுதேபாதத்தை வருடுகிறாய்தேகம் துடிக்குதட காமத்தின் முடிச்சுஎங்கெங்கு இருக்குமுத்தத்தால் முடிச்சுஅவிழ்க்க யுத்தம் நடத்துஅடி முடியில் தொடங்குஅடி முதல் முடிவரை…
நகப்பாலிஷ்உன் விரல்களே அழகு!எதற்காக செயற்கை நகப்பாலிஷ்!மோதிரவிரலில் ஜொலிக்கும் தங்கமேவெட்கம் அடைகிறதாமே!இயற்கை அழகே அழகு!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
அடம் பிடித்து உன் விரல்களைபடம் பிடிக்க விரதமிருந்தேன்,! பிரம்மன் தேர்வெழுதி வடித்தஉன் விரல்களின் நகத்தின் மேல்செயற்கை சாயம் எதற்கடி,;! வானவில்லின் வண்ணங்களைஒன்று…
உன் கைகளின் வனப்புக்கு கவி தேடினேன் கிடைக்கவில்லை … காரணம் ஆராய்ந்த பொழுது கவியே திக்கு முக்காடி நிற்கிறது உன் கைகளின்…
விரல்களில் இத்தனை வனப்பா!என் மதி மயக்குது சிறப்பா!பிறை நிலவாய் இருக்கும் நகத்தில்வண்ணம் இருக்கு வனப்பா! மூங்கில் குழலாய் இருக்கும் விரலில்கணையாழி அணிவது…
நீயும் நானும்முதன் முதலாய்கைகோர்த்து நடந்தகடற்கரை மணலின் கால்தடங்களைகேட்டுப்பார் ..அது சொல்லும்நம் காதலின் நீளத்தை…! ✍️அனுஷாடேவிட் (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது…
பார்ப்பவர்களை கவரும் வண்ணம் அழகிய விரல்கள் தான்… ஆனால் இந்த அழகுக்கு பின்னால் இருப்பது ஒருஆணின் வியர்வை துளிகள்… அது கணவனாக…
என் அழகுத் தங்கமேநீ பத்தரை மாற்றுத் தங்கம்உனக்கு எதற்கு தங்கம்உன் மீது மோகம் கொண்டதங்கமே தானாக தங்கியதோநீ வண்ணத்துப் பூச்சிவண்ணத்துக்கு வண்ணமாகஉனக்கு…
