காலைக்குளியல் கடும்பசிநோயும் போம்”…..ஆசாரக்கோவை.உண்மைதான்…. காலையில்குளித்தல் ஒரு தவமே!அதுவும்காலைக் கதிரவனின்…பொற்கிரணங்கள் மலை வழிப்புறப்பட்டு , அடவி வழிப்பயணித்து,மரவீட்டில் வைக்கப்பட்டபடிகத் தொட்டியில் ஊடுறுவ……அற்புதக்காட்சி.அடடா!….அப்படியே ஒருமூலிகைக்குளியல்………நினைத்தாலே…
Latest Posts
என் நேசத்திற்கு உரியவனே…நேசம் என்பது என்ன..?என்னவன் எப்படி இருப்பினும்மரணம் வரைவிரும்புவேன் என்பதல்லவா…அழகு .. பணம் .. வீண்நற்குணத்தை பார்த்தல்லவாஎன்னவனை விரும்பினேன்… இன்ப…
- 2024குறுங்கதைஜூன்போட்டிகள்
சொல்ல நினைத்த / மறைத்த குறுங்கதை போட்டி: எனக்கு 18 வயது
by admin 1by admin 1எழுத்தாளர்: இரா .சாரதி ஹய்யா ஜாலி! இன்று முதல் எனக்கு 18 வயது. ஓட்டு போடும் வயது. அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு. …
பளிச்சிடும் வெண்மை யாரோ..?என்னவளின் பால்நிலா தேகமோ..?தேசமெங்கும் வீசிடும் பரிதியின் செவ்வொளியோ..?பளிங்கு நீராடல் பேழையோ..?யாரரிவார்…?ஐயமில்லை..என்னவளின் அழகிற்கு ஈடில்லை…! அனுஷாடேவிட். (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
நிலவின் மொத்த அழகையும்பரிதி தன்னொளியில்மறைத்து வைக்கமெல்ல மெல்ல விடியல்வெளிச்சக் கீற்றுகளாகதரணியெங்கும் நிறைத்திடஎன் இறைவியின்வருகைக்காக நானோ காத்திருந்தேன்… முத்தமிட்டு தழுவியிருக்கும் மூக்குத்தி..புதைகுழியென கன்னங்குழிகள்..ரோஜா…
10 வரி போட்டிக் கதையின் இரண்டாவது (17.06.2024 – 21.06.2024) வாரத்திற்கான படங்கள். போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் கதைக்கான தலைப்பு…
எழுத்தாளர்: உஷா ராணி எங்கேர்ந்துடா இந்த விளக்கை எடுத்த “ என்று ரிஷி, அவனது நண்பன்பிரியனிடம் கேட்டான்.“ஓர் 100 வயது கிழவர்…
காலை நேரம்அழகிய இயற்கை சூழல்கண்ணாடி தொட்டியில்கதிரவனின் கதிர்கள்ஒளி மழை பொழியசூரிய குளியலுக்காகஅவள் காத்திருக்கிறாள்கண்ணாடி தொட்டி அழகாஇயற்கை அழகாஅவள் அழகாகுழம்புகிறான் அவன். க.ரவீந்திரன்.…
கண்ணாடி கிண்ணம்கண்ணாடி கிண்ணம்போல் என் மனதில்இருப்பதை எப்படிநீ அறிந்தாயோ அதேபோல உன் மனதையும்அறிந்து கொண்டேன்!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து (கவிதைகள் யாவும்…
படர்ந்து விரிந்து ஓடும் நதியையும்அடர்ந்த காட்டையும்உயர்ந்த பனி மலையையும்விரிந்த வானத்தையும் ஏன்?சுட்டெரிக்கும் சூரியனை கூடதன்னுள் அடக்கிஅமைதியாய் வீற்றிருக்கும்கண்ணாடி குடுவை அருள்மொழி மணவாளன்…
கண்ணாடிக் கிண்ணத்திற்குஒளியூட்டியவர் யார்?சூரியனின் ஒளியை பலமடங்கு பிரதிபலிக்கும் இக்கல் குவளையைப் போல் என்னவளின் முகச்சிரிப்பும் உணர்த்துகிறது அவளின் என்னுடனான வாழ்க்கையை!!இப்படிக்குசுஜாதா. (கவிதைகள்…
சாளரங்களின் வழி பட்டுத் தெறிக்கும் பகலவனின் செங்கதிர்களை தன்னுள் ஒரு நொடி சிறைப்படுத்த காத்திருக்கின்றது கண்ணாடிக்குவளை !!! (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
வெள்ளை வானின் கீலேபசுமை நிறைந்தமலைகளின் மீது படுத்துறங்கும்பனி போர்வைகலை சூரையாடஎழுந்த சூரிய கதிர்கள்கண்ணாடி திரைக்கு அப்பால்இருக்கும் பளிங்கு பேழை யின்கண்ணை கவரும்…
உளி பட கல் சிலையாகும்ஒளிப்பட வாழ்க்கை வசமாகும் ..! பகத் குருதேவ் (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும்…
ஆற்று நீரும் கடல் நீரும் சந்திக்கும் இடத்தின் பெயரோ முகத்துவாரம்…. இங்கு கண்ணைக் கீறும் ஒளிக்கீற்றை கொண்ட ஆதவனும் மினுமினுக்கும் கார்பனின்…
எனக்கும் ஆசை தான் உயரத்தில் இருந்து உலகத்தை பார்க்க என்ன செய்வேன்பருத்த உடலை படைத்து விட்டான் இறைவன் சொப்பனத்திலாவது காண்போம்சொர்க்கத்தை மஞ்சு…
