வைரத்தை கூட ஜொலிக்கவைக்க ஒளி தேவை படுகிறது… அது போல மனிதர்களைபுரிந்து கொள்ள சிலதுரோகங்களும், வலிகளும்தேவைபடுகிறது… மண்ணில் புதைந்த இருக்கும்வைரத்தை பட்டை…
Latest Posts
சூரியன்,சந்திரன்,நட்சத்திரங்கள் எல்லாம்உன் மூலமேகண்டு கொண்டேன்! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
Hi,Hello,வணக்கம்,நலமா போன்ற வார்த்தைகளைநீ அனுப்பும் குறுஞ்செய்திதகவல் கண்ட பிறகே உதிக்கிறதுஎன் மனச் சூரியன்! -லி.நௌஷாத் கான்-
ஏனோ இப்போதெல்லாம்வானில் சூரியன் இல்லையென்று !வருத்தப் பட்டு கொள்கிறாய்?கவலைப் படாதேஉரிமைகள் மறுக்கப்படும் போதுஉன்னையும் அறியாமல்வாழ்வுக்காக சாகும் வரை போராடுவாய்அப்போதுஉன் உள்ளத்தில் கதிர்…
குளிக்கும் போதுஉதிக்கும் சூரியன்சுட்டெரித்து சொன்னதுஅவள் விழிகளையும் சேர்த்துநாங்கள் மூவரென்று! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும்…
உன் கால் பிடித்தேன்உன்னுடன் கலக்க வேண்டிஉன் கால் பிடித்தேன்என்னுடன் கலந்த பின்னும்உன் கால் பிடித்தேன்உன்மத்தம் ஆகினேன்உன் கால் பிடித்தேன்என் உயிர் சுமக்கும்உன்…
- 2024ஜூன்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: வலியும் நீயே மருந்தும் நீயே
by admin 1by admin 1அன்று உன் பாதம் பிடித்து மிஞ்சி அணிவித்த போதே, என் இதயம் உன் காலடியில் தஞ்சம் அடைந்து விட்டதே!என்னப் பிழை செய்து…
எழுத்தாளர்: சு.தமிழ்ச்செல்வன் நெஞ்சுக்குள் எறியும் நெருப்பினை அனைக்க புத்தக பக்கங்களின் தென்றல்போதுமென நினைத்து படிக்க தொடங்கினான் ராமு, பாரம் குறையதொடங்கிய நேரம்…
எழுத்தாளர்: நிலானி இரயில் நிலையத்தில் கூட்டம் கூட்டமாக வட மாநிலங்களில் இருந்து இறங்கும் மக்களும், சுற்றுலா செல்ல குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக…
எழுத்தாளர்: அருள்மொழி மணவாளன் அப்பா.. என் வாழ்வில் எனது பதினோராவது வயதில் என்னை விட்டு மட்டுமல்ல இந்த உலகத்தை விட்டே பிரிந்தவர். …
எழுத்தாளர்: ஆகேஷ் மணிவண்ணன் டிசம்பர்– 20 இயேசு பிறந்த நாள் டிசம்பர்-25 வருவதால் ,அன்று மாதாக் குப்பத்தில் உள்ள சர்ச்-இல் கிருஸ்துமஸ்…
எழுத்தாளர்: ந.நந்தகுமார் இணையாத இருப்பு பாதைகாவியமாக நீண்டு கொண்டிருக்கிறது!மையல் கொண்ட ரயிலு வண்டிகாமக் கூச்சலிட்ட படியே கடக்கிறது!போகும் வழியெங்கும் புன்னகை பூக்கள்…
எழுத்தாளர்: ந.நந்தகுமார் பொய்கள் மெய் பூசி கொண்ட வடிவம் கவிதைமணல் நிறைந்த கரையில் பூக்கள் விரிக்க முடியாதுஆனால், கற்பனையில் பொன் விரிக்க…
எழுத்தாளர்: தஸ்லிம் எல்லாருக்கும் தன்னோட அப்பா எப்படி ஒரு முன்மாதிரியோ ஹீரோவோ எனக்கும் அப்படியே.. என் அப்பாவை பார்த்து வியக்காத நாள்…
- 2024குறுங்கதைஜூன்போட்டிகள்
சொல்ல நினைத்த / மறைத்த குறுங்கதை போட்டி: அப்பா எனும் அற்புதம்
by admin 1by admin 1எழுத்தாளர்: நா. பத்மாவதி காலம் போன கடைசி கால கழுத்தறுப்பாக அண்ணனுக்கு பிறகு பல வருடங்கள் கழித்து நானும் என் தங்கையும் பிறந்தோம்.அப்பா…
எழுத்தாளர்: பாக்கியலட்சுமி வாழ்க்கையில் தோல்விகளைச் சந்திப்பது சகஜம், ஆனால் தோல்விகளேவாழ்க்கையானால் என்ன செய்வது என்று வெறுத்துப் போய் கடற்கரைக்குவந்தாள் மீனா.கடற்கரையில் பல…
