எழுத்தாளர்: அப்புசிவா கடும் பிரயத்தனங்களுடன் காடுகளை கடந்தேன்.எதிர்கொண்ட மலைகளும் நதிகளும் எண்ணிலடங்கா.கிடைத்த வரைபடம் சுற்றிச்சுற்றி அலையவைத்தது.காலம் நேரம் மறந்துபோனது.சவரம் செய்யா முகத்தில்…
Latest Posts
நிழலை அடுத்து, இறைவன்அனுமதித்தால்….ஆயுள்வரை தொடர்ந்து வரும்துணை நீதானடி!வாழ்க்கையையே ஆகுதியாக்கி,முழுமையான அர்ப்பணத்துடன்வளர்த்த குழந்தைகளும்,சிறகுகள் முளைத்திடவேபறந்து போயினர் தத்தம் பாதையில்!பூமிக்கு வருவதற்கு வரமளித்தபெற்றோரும் கடமை…
நெஞ்சம் நிறைந்தகாதல் பொங்கிடவா….அகிலம் முழுதும்ஆனந்தம் பொங்கிடவா…அன்பும் பண்பும் பொங்கிடவா…அவள் கால்களைஉன் கால்கள் மீது வைத்தாய்…? அவள் பாதங்களைஉன் மடி மீது தாங்கியிருந்தால்…
பாத காவலன் உன் ஆயுள் ரேகையாய் உன்உயிரில் கலந்தவன் நான்தானே,! என் கைகளில் உன் பாதங்கள்தவழ பாக்கியம் செய்தவன் நான்தானே,! பஞ்சு…
என்னவளை பார்த்துதொடட்டு மா என்றேன்எவ்வளவு என்றால்நிறையவே என்றேன்குடியா மூழ்கிவிடும்என்றாள் அவள் நான் அவளின்பூ போன்ற பாதத்தைஎன்விரல்களால்அழுத்தி தொட்டவுடன்தன் நரம்புக்குள்பூ பூக்குதேஎன்றாள் அவள்…
முதல் பிடியில் அ என்றாள் அன்பே என்றேன்.. இரண்டில் ஆ என்றாள் ஆம் நீயேதான் என்றேன் மூன்றில் இ என்றாள் இளித்து…
மானசீகக் காதல் ஓய்ந்த காதல் மனம்கரை சேரா ஓடமாகமிதப்பதும் ஓர் சுகமே கானல நீரான கனவுகளால்பாவையின் வாழ்வு மாறிபாதச் சுவடுகள் அழிந்தாலும்என்றும்…
கிடைப்பதற்கரிய வரம் பொய்யாமொழி புலவன் புகட்டிய உலக பொதுமறையின் படி இல்லறத்தில் தனது இல்லத்திற்கே தன் இன்னுயிரை அர்பணிப்பாள் பெண்…. அப்படி…
உன் கால்கள் என் பரிசத்தில் பட்ட உடன் ஆயிரம் கதைகள் சொல்லும் … !!! என்னை ஆளும் அரக்கியே நான் உனது…
அன்பின் வடிவம்.ஒரு மாலைப்பொழுதில்காலை முதல் ஒடிஆடியஉன் பிஞ்சுகால்களைஅமுக்கி விடும்சுகம்அதனை விரும்பும்குழந்தை எத்தனைபேருக்கு இப்படிகிடைக்கும் சந்தேகமேஇல்லை சிலகுழந்தைகள் மட்டுமேஇந்த பாக்கியம் கிட்டும்!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன்…
இப்படி பார்த்து தொலைக்காதேபாவம் நான்இன்னும் சில காலம்வாழ ஆசைப்படுகிறேன்விழி வீச்சு வேண்டாமடிகால் பிடித்து கேட்கிறேன்என்னை விட்டு விடு! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள்…
எனக்காக உழைத்து உருகும்அவள் கால் பிடித்து படியேகடவுளிடம் மனமுருகி சொன்னேன்அவள் காதல் கிடைத்து விட்டதுஎங்களுக்கான சாதலைஇன்னும்ஆயிரமாண்டுகளுக்குதள்ளி வைத்தால் தான் என்ன?இப்பிரபஞ்சத்தில்எவனும்,எவளும்இப்படி காதலிக்க…
என்ன புண்ணியம் செய்ததோஎன் கரங்கள்உன் பாதம் தொட! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி…
உலகின் தலைசிறந்த ஓவியம் அவளின் கால் தடம்தலைசிறந்த தூரிகை அவளின் பாதம் …! பகத் குருதேவ் (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை.…
கால்வலியெனபிடித்துவிடச்சொன்னேன். உன்மென் தீண்டுதலில் எனக்குஇன்னமும் வலித்துவிடப்போகுமோவென்ற உன் பயமும் உன் பாசமும் கலந்தே உணர்ந்தேன். அப்புசிவா (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை.…
காலடி காதலாடி மெய்யுற! காதல் மருத்துவனாய்நானடி..உன் வருத்தங்கள் களைந்துவாழ்வேனடி..பிடித்த பாத பந்தம் மணவறை சொர்க்கமாய்தொடர்வேனடி..ஊடலும் கூடலும் கள்ளச்சண்டையிட்டுக் கொண்டே சிரிக்குதடிஉனை எனை…
