சூழ்ந்திருக்கும் பிரபஞ்சத்தின் பிரதிபலிப்பே,கண்ணாடிக் குப்பிக்குள்தோற்றப் பிழையாய்!நிலையில்லா வாழ்வில்நிலைத்திருக்கும் ஆன்மாவாய்!நிறமோ முகமோ நம் கைகளில்இல்லையன்றோ!இறைவனின் பேரருளால் தாயும்தந்தையும்!நம்முடைய பிரதிபலிப்பு வளரும்சூழ்நிலையில்!கண்ணாடிக்குப்பியில் தோன்றும்பிரதிபலிப்பு அது…
Latest Posts
தள்ளி நின்று ஊரைபார்ப்பது ஒரு ரகம் தனித்திருந்து உள்ளத்தைபார்ப்பதில் ஒரு சுகம் தனித்திருந்து விழித்திருந்தால்ஆனந்த களிப்பில் உடல், மனம் லேசாகஉச்சானி கொம்பில்உயர்வாய்…
ககனம் முழுவதும்ஜொலிக்கும் விண்மீன்ஆழியின் ஆழத்தில்நட்சத்திர மீன்கள்விண்வெளி கொட்டிக் கிடக்கும்நட்சத்திரம் காண்கையில் கிடைக்கும்பரவசம் சற்றும் குறையாமல்கடலில் நட்சத்திர மீனை காண்கையிலும்- அருள்மொழி மணவாளன்…
உடுமீன் ஐம்பூதங்களில் விசும்புக்கு மட்டும் இறைவன் விண்மீன் கொடுக்க… ஆர்கழியும் தனக்கும் ஒரு உடுமீன் வேண்டும் என்று ஆரவாரம் செய்யஇறைவன் அளித்த…
இது கடலில்லை வானமாம் நான்தான் நட்சத்திரமாம் நம்பிக்கையாய் வா…நீதான் நிலாவாம். 🦋 அப்புசிவா 🦋 (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது…
தூயநீரைத்தேடிகாடு மலை தாண்டிகிடைத்தஒரு பாட்டில் தண்ணீர் சொன்னது நாம் கைதவறவிட்டஅதிசயங்களை 🦋 அப்புசிவா 🦋 (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது…
- 2024குறுங்கதைஜூன்போட்டிகள்
சொல்ல நினைத்த / மறைத்த குறுங்கதை போட்டி: 1983 ஆம் ஆண்டு டைரி
by admin 1by admin 1எழுத்தாளர்: சாந்தி ஜொ 1983 ஆம் ஆண்டு டைரி“அன்டனுக்கு எக்காலத்திலும் இது தெரியக்கூடாது. அவன் நல்ல மனிதனாக வளர வேண்டும். அதற்கு…
நானே பெரியவனென்றஇறுமாப்புசற்றே அடங்கியது. விரிந்து பரந்தஉலகைதரிசித்த கணம் 🦋அப்புசிவா🦋 (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
நான் அறியா முகம் நீ இரவுக்கான வெளிச்சம் நீயே உன் அழகோடு நான் பிணைந்து இரவோடு நான் உறங்கும்போது என்னை நான்…
அணிகலன் கடலில் வானவில் போலவண்ண வண்ணநட்சத்திர மீன்கள்கடல் கன்னிகள்காதுகளில் காதணியாககழுத்திலே மாலையாகமின்னுவதைக் கண்டஎன்னவளும் கடல் நட்சத்திரவடிவ அணிகலன்களைத்தேடி கடை கடையாகஏறி இறங்கினாள்.…
வான் நட்சத்திரங்களின் கண் ஆடியாம் ஆழி . அந்த ஆழியில் தன் நிழல்களின் ஊடே மெய்சிலிர்க்க வைக்கும் இந்த நட்சத்திர மீனின்…
நட்சத்திர உயிரே!! முத்து தீவின்ஆழ் நிறை வாழ் அழகே!செந்நிற ஒளியேபாறை முட்தோலி வகையே..ஐக்கோண வடிவழகே!!வானழகை நட்சத்திரம் மிஞ்சஆழி சூழ் அழகை நீ…
எழுத்தாளர்: சி.சினேகா பத்தாம் வகுப்பு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது .ஆருத் முடிவுகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தான் . அவன் கணித பாடத்தில்…
எழுத்தாளர்: சி.சினேகா ஆருத் அலாவுதீன் விளக்கு ஒன்றை பார்த்தான். பார்த்தவுடன் அதை வீட்டிற்கு கொண்டு செல்ல நினைத்தான். ஆனால் அதை எவ்வளவு…
எழுத்தாளர்: அமிர்தம் ரமேஷ் எத்தனை தலைமுறைகள் கடந்துபாதுகாக்கப்படுகிறது,இந்த புத்தகங்கள்என் பாட்டன் எனக்கு கற்றுத்தந்தது .அவர் பாட்டன் அவருக்கு அம்புலிமாமா படக்கதைகளை எழுத்து…
எழுத்தாளர்: அமிர்தம் ரமேஷ் தலைக்கவசத்த மாட்டிட்டு போடான்னு அத்தனவாட்டி சொன்னனே ..அவ கேக்கவே இல்லியே டாக்டருங்க என்ன என்னமோ சொல்றாங்களே, மூளைச்சாவாமே ,ஒன்னுமே…
