எழுத்தாளர்: சூர்யமித்திரன் பல்வேறு நிகண்டுகள்திரட்டி வைத்யக்குறிப்புகள்எடுத்துசெய்முறை செய்ய ஆரம்பித்த வேளை.. சித்தவைத்ய மாமணிசடையப்பன் முருங்கைப்பிசின்…
Latest Posts
எழுத்தாளர்: ரஞ்சன் ரனுஜா அன்று காதலர் தினம். அந்த கிராமத்தின் ஆடவர்களுக்கும் கன்னியர்களுக்கும் ஒரே குதூகலம் தான். அன்று தனது அலுவலகத்தில்…
எழுத்தாளர்: மு.லதா “சாரு, என்னஅப்படி இமைக்காமப்பாக்கற?” இல்ல, நீதானா இதச்சொல்றன்னு பாக்கறேன்! “சாட்சாத் நானேதான்” அப்படிப் பாக்காதடி,உன்னப்பாத்தா, நம்ம தலைவரோட “நீல…
வியப்பாய வியப்பு கண்ணாடிக் குடுவையில்கனலாகக் கதிரவனைஓடும் நதியைமோதும் முகிலைவானளாவிய மலைகளைசெயற்கையாக …..இதென்ன விந்தையா ???🤔 மண்ணை உண்ட வாயில்ஈரேழு புவனம்அகில அண்டம்அதிலே…
உன்னுள் இருக்கும் பொருளை பாதுகாப்பாக வைத்துக்கொண்டு அந்த இயற்கையையும் உன் ஈர்ப்பால் பிம்பமாக உள்ளே இழுத்து வைத்திருக்கிறாய் …. ஆனால் உன்னை…
இயற்கையையும், காதலையும்ஒரு கண்ணாடி ஜாடிக்குள்ளேஅடைக்க முடியுமா…! ( மிதிலா மகாதேவ்) (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி…
விழிகள் மயங்கும் விந்தை இதுவோ… காரிருள் போக்கும்கதிரவன்…வான் தொட்ட மலைச் சிகரம் …மாபெரும் பாறைகள்…இவற்றையெல்லாம்நீர் நிறைந்த சிறு கண்ணாடி போத்தல் தன்னுள்…
செஞ்சுடர் பரிதியாலேபனி மலை உருகுதுநதியென உருளுது உருளும் நதியைஒளி ஊடுறுவும்உருளை குடுவையில்வழுக்கு பாறை மேல்நிறுத்தி பார்த்தால் மலையும் மடுவெனபரதியும் பொறியெனகுடுவைக்குள் அடங்கும்…
செயற்கை. உனக்காக எதையும்செய்ய தயார்காதலன் முழங்கஇயற்கையைபாட்டிலில் அடைக்கமுடியுமா காதலி கேட்கஅதற்கென்ன கண்ணேஇயற்கையைப் பிடித்துபாட்டிலில் அடைத்தான்தொழில்நுட்ப உதவியால்இயற்கை அழகாசெயற்கை அழகாதிணறினாள் அவள். க.ரவீந்திரன்.…
தலைப்பு : சீசாவினுள் உலகம்இயற்கையை சிறைப் பிடிக்க முடியுமா?ஆம்,முடியும்சிசாவினுள் மலை முகடும்,பாய்ந்தோடும் அருவியும்,தகதகக்கும் சூரியனும்,வானமும் பூமியும் ஒரே குப்பியில்…இப்படிக்குசுஜாதா. (கவிதைகள் யாவும்…
சூரிய ஒளியை சிறைபிடித்த கண்ணாடிக் குப்பி,பளிங்கு நீருடன் சேர்ந்து பாராங்கற்களுக்கும் மலைமுகடுகளுக்கும் இடமுண்டு சீசாவினுள்ளே (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது…
கண்ணாடி பாட்டில்.சல சல எனும் ஒடும் நதநடுவில் பாறை அதன்மேல் கண்ணாடிபாட்டில்வானத்தில் கதிரவனின்வெளிச்சம் பட்டு வெளியே உள்ள பொருட்கள் தெரியஅருமையாக இருக்குஇன்னும்…
குட்டி யானை மரக்கிளையில்…அழகான வரைகலைப்படம்!கற்பனைக்கு எண்ணமும்வண்ணமும் கொடுத்தால்,யானை என்ன!நமக்கே சிறகுகள் முளைக்குமே!மனது நினைத்துவிட்டால்……மரக்கிளையென்ன?மாமலையும் கடுகாகும்!“உறக்கத்தில் காண்பது அல்ல கனவுஉறங்கவிடாமல் செய்வதே கனவு”கலா…
தனிமை பிரிவுழல் முத்தமிட்ட நாணத்தில் செம்பரிதி மறைந்து செவ்வானமாய் காட்சியளிக்கும் நீல வானம்… முத்தமிட ஆர்ப்பரிக்கும் அலைகள் நுரைப்பூக்களாய் சங்கமிக்கும் கடற்கரை……
மனிதம் பரந்த மனமும்பரிவு குணமுமாய்பாரத வனத்தில் வாழ்க்கைபயணத்தை தொடர்ந்தேன்…கொஞ்சம் கொஞ்சமாகமனிதநேயம் மண்ணில் புதையமனிதன் எம் வனத்தை இரையாக்கிடநானும் மனிதம் இழந்தேன்…மனதினை இழந்தேன்…உடல்…
உயரமான மலைச் சிகரத்தில்ஒன்றுமில்லாத மரக்கிளையில்யானை ஒன்று அமர்ந்திருக்கு அது யானையே அல்லயானை வேடம் தரித்தஎலி என்றேன் ஏளனமாக சிரித்தனர் என்னைஎள்ளி நகையாடினர்…
