✍️ ஆர்.இலக்கியா சேதுராமன். (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
Latest Posts
நாடாறு மாதம்காடாறு மாதம்காட்டில் முடிந்ததுஅடுத்ததாக நாட்டிற்குள் செல்ல பயமாக இருக்குஏன் என்று சொல்லதெரியலே! பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்தூ (கவிதைகள் யாவும்…
தனிமையே ஆக பெரும் வரமென நெடுநாளாய் வாழ்ந்து கொண்டிருந்தவளின் கூற்று முற்றிலும் பொய்த்து விட்டது அவனின் வருகையால்…..அவனுடனான பொழுதுகள் பொக்கிஷமாய் நெஞ்சில்…
தனிமை கூடஇனிமையானதேஎன் இளையவனின்நினைவுகளில்…… 🤍 இளையவனின் நறுமுகை இவள் 🤍 (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி…
கண்ணாமூச்சி கண்ணைக் கட்டுதேதலையைச் சுத்துதேயானக் குட்டி மரத்தில் ஏறிமெலிந்த கிளையில் அமரபருத்த உடலால் முடியுமாஎன ஆறறிவு படைத்தமனிதனின் கேள்விக்குபதிலாக செயற்கை நுண்ணறிவுகண்ணாமூச்சி…
தலைப்பு : தனிமை இனிமைநாடு, நகரம்,மக்கள் சூழ்ந்த இப்பாரினில்நான் மட்டும் தனிமையிலே!துரோகங்கள்உலவும் உலகில்தனிமையை இனிமை!இளமையில் தனிமை வெறுமை!வயோதிகத்தில் தனிமைக் கொடுமை!இப்படிக்குசுஜாதா (கவிதைகள்…
நானொரு தனிமை விரும்பிஏனோஉன்னை கண்ட பின்புஉன் துணையின்றிஉறங்குவதற்கு கூடபிடிக்கவில்லை! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும்…
உனக்கு யாருமில்லையெனஒருபோதும் நினைக்காதேதுரோகங்களை விடதனிமை சிறந்ததுதனிமையைஇரசித்து,ருசிக்க கற்றுக்கொள்.வெறுமையான தனிமை கூடஇனிமையான நண்பனாகஒருநாள் நிச்சயம் மாறும்! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
தனிமை மட்டுமேஇவ்வுலகில் நிலையானதுஉனக்கு பிடித்ததைஇயற்கையும் சரி,இறைவனும் சரிநிரந்தரமாய் தருவதில்லை.மாற்றம் மட்டுமே வாழ்க்கை என்பதைமடப்புத்திஅவ்வளவு சீக்கிரத்தில்உணர்வதே இல்லை! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும்…
தனிமை கூடஇனிமையாய் தெரிகிறது?துரோகங்களைபரிசாய் பெற்ற பிறகு! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
எழுத்தாளர்: மு. லதா ஹலோ மைத்து”“ஹேய் ரமேஷ்,என்ன திடீர்னு போன் பண்ற,என்ன விஷயம்?”எப்ப வருவ?சம்மர் வெக்கேஷனேமுடியப்போறது.நாம தினமும் ஸ்கூலுக்கு நடந்து போற…
எழுத்தாளர்: ஆர். சத்திய நாராயணன் பணக்கார வீடு.(1). குளிர் காய நெருப்பு அடுப்பு உண்டு.(2). இரவு நேரம் .(3). இது நமது…
எழுத்தாளர்: மு. லதா என்னய்யா,இன்னிக்காச்சும் உருப்படியா ஒரு கதை சொல்வியா?ரெடி ஸார்…ஓபன் பண்ணினா, அழகான அந்தி pவானம். நம்ம கதாநாயகி ரொமான்டிக்கா…
எழுத்தாளர்: தா.தருண் குமார் ஞாயிற்று கிழமை கடற்கரை ஓரம் கிடைத்த பழமையான குடுவையை தொட்டவுடன் ஒரு பூதம் வருகிறது. உன் ஆசை…
எழுத்தாளர்: மு.லதா “பைப்பா,பைம்மா” அத்த, மாமா போய்ட்டுவரோம்” “டேய் வினு, சௌம்யா பத்ரம் என்ன”சரிம்மா,திருமணம் முடிந்து தேனிலவுக்குப் புறப்பட்டனர் வினோத்தும் சௌம்யாவும்.…
எழுத்தாளர்: தி. அறிவழகன் எனக்கு எல்லாமே தேவைப்பட்டது… இதுவரை எதுவுமே கிடைக்கவில்லை என்ற எண்ணமே மனதில் அழுத்திக்கொண்டு கிடக்கிறது. என்ன வேண்டும்…
