எழுத ஆசையா?! இருந்தும், நேரமில்லையா?! கவலை வேண்டாம்! அரூபி தளம் நடத்தும் பத்து வரி கதை போட்டியில் கலந்துக் கொள்ளுங்கள்! மேல்…
Latest Posts
தனிமை மட்டுமேகடைசி வரைஇனிமை தரும்! ஏமாற்றங்கள் இல்லாத வாழ்வுகொடுமையானநரக தனிமை மட்டுமே! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது…
தனிமை எனக்குரொம்ப பிடிக்கும்-ஏனெனில்உன்னை போல்நம்பிக்கை துரோகம் செய்யஅங்கு யாருமில்லைஎன் வெறுமையை தவிர! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது…
தனிமை தனிமை வரமா? சாபமா? நெடுநாட்களாக விடை காண முடியாத புதிர்.. அவரவர் எண்ண அலைகளின் ஓட்டமே அதன் தீர்மானம்… தனிமையில்…
மரத்தின் அன்பு : என்னால் இருக்கையை தர முடிந்த உனக்கு உன்னை வெயில் படாமல் பாதுகாக்க என் இலைகளால் கூரை வேயமுடியாமல்…
காட்டில் வாழ்ந்து போர்அடித்து விட்டது என ஊருக்குள்ளே போனால்… அங்கே என்னை விட மனித உருவில் இருக்கும் பெரிய விலங்குகள் உலா…
வாழ்க்கையின் அத்துணைதருணங்களையும்…….அழகாய் மீட்டெடுப்பாய்!ஆனந்த நினைவுகளைஅலையாக அள்ளித் தெளிப்பாய்!தொலைந்து போன நாட்களின்சந்தோஷச் சாரல்களைஉயிர்ப்பிப்பாய்!ஊடகத்துறையில் உன் பணியோஅளப்பரியது.உலகெங்கும் நடக்கும் சிறுஅசைவு கூடத் தப்பாதுஉன் கண்களுக்கு!எத்துணை…
அந்தரங்கத்தில் இருவரும் படித்தகாதல் கவிதை…..அரங்கத்தில் அம்பலமாயிற்று!சிதறிய சிறுதுளி ,சிப்பிக்குள் முத்தானது!உடலது தளர, இடையது மெலியஉயிரது உருகி நின்றதே!முகம் வெளுத்து, மூச்சுத் திணறநிலவது…
10 வரி போட்டிக் கதையின் முதல் (12.06.2024 – 14.06.2024) வாரத்திற்கான படங்கள். போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் கதைக்கான தலைப்பு…
டெட்டூ அவளின் ஆருயிர்நண்பனாய் இருந்தகாலகட்டம் முடிவடைந்து,அவளவனிடம் தஞ்சமடைந்த பின்தனித்து விடப்பட்டேன்..தவிக்க விடப்பட்டேன்..மீண்டும் வருவாளெனகாத்திருக்கும் நான்அவளின் செல்ல டெட்டூ…! ✍️அனுஷாடேவிட் (கவிதைகள் யாவும்…
மழலை மழலையின் வருகைமழைவாசமாய்..மனம்தனில் குற்றாலசாரல் மலர்வாசமாய்..சந்தோஷம் நிலைக்கும் சந்திரவாசமாய்..கவலைகள் மறக்கும்புன்சிரிப்பு கலைவாசமாய்..நெஞ்சில் என்றும் நீங்காமகிழ்ச்சி நிலைக்குமே..! ✍️அனுஷாடேவிட் (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
என்னவனின் ரசனை படக்கருவி ஒவ்வொரு இமை நொடிப்பொழுதும்என் ஒவ்வொரு அசைவுகளையும்பார்வை பரிமாற்றங்களையும்நேச உணர்வுகளையும்காதல் அணுக்களோடுஅணு அணுவாய்ரசனையோடு ரசித்திடும்என்னவனின் காந்த கண்கள்புகைப்படகருவிக்கு ஒப்பானது…!…
நிழல் பட கருவி நினைவுகளை நிரந்தரஒளிப்பட வடிவமாய்தரும்பெட்டகம்நிழல் பட கருவி… தொடருந்து பயணம் தரும்ஒவ்வொரு அனுபவத்தையும்ரசனைகளையும்ஒளிப்படத்துள் ஒளித்து வைக்கும்மாய வித்தை கருவி……
இயற்கையை உனதுமூன்றாவது கண்ணில் ரசிக்கும்ரசிகனேகடந்து வந்த பாதையையும்கலைந்து போன காட்சியும்அழிந்து போகாமல்நீங்காத நினைவினிலேநிலைத்து நிற்பதுஉன்னால் மட்டுமேஅப்படிபட்ட அபூர்வ சக்தி கொன்ட நீ…
கேமிரா.இக்கருவி இல்லை என்றால் எப்படி திருமணம் நடக்கும்!சினிமாவில் கேமிரா என்றால் கர்ணன் தான்!ஸ்டூடியோ வில் முக்கிய பங்குகேமிரா தானே!சலங்கை ஒலி கமலின்…
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன். (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
