என் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள…என் கோபத்தை கொட்ட…என் துரோகத்தின் வலியை உரைத்திட…என் தோல்வியை சொல்ல…என் நட்பை பகிர்ந்து கொள்ள…என் ரகசிய காதலை…
Latest Posts
தலைப்பு : இன்னொரு தாய்மஞ்சத்தில் கட்டி அணைத்து உறங்க!மனதில் இருப்பதை உரைத்திட!என் கோபத்தை பலமுறைத் தாங்கிய!முத்தம் கொடுத்து கொஞ்சி மகிழ!என்னை தாயாக…
பொம்மை குழந்தை நீ எனக்கு குழந்தைநான் உனக்கு குழந்தைநமக்கு எதற்கு குழந்தைகரடி பொம்மையைகுழந்தையாக நினைத்துதேவன் என பெயர் சூட்டிசுய படம் எடுத்துஉச்சி…
அடியே நீ,பார்த்தாலே படபடக்கும்பட்டாம்பூச்சி பறக்கும்!செல்கள் எல்லாம் பூ பூக்கும்!சொற்களோ தடுமாறும்…பார்வைக்கே இத்துணைமாற்றங்களா?!என் அன்பே!…..நீ தொட்டால்……ஆஹா!இதயத்தில் மின்னலடிக்கும்,ஏன்… துடிப்பே நின்றுவிடும்பரவசத்தில்…….என் பிணியும் நீ!பிணிதீர்க்கும்…
இதயத்தில் மின்னல்.நான் தான் உன்இதயத்தில் இருக்கும் போது உன் இதயம்எப்படி இவ்வளவுசூடு ஆச்சரியம் !ஆச்சரியமாக இருக்கு !பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து…
வெட்டினால் ஒரு சுவைநசுக்கினால் ஒரு சுவை குழம்பில் இட்டால் ஒரு சுவைரசம் வைத்தால் ஒரு சுவை சாட்னி செய்தால் ஒரு சுவைசாம்பாரில்…
தாழிடப் பட்டஇரும்பிலான உன் இதயக் கதவுகளைஎந்த சாவி கொண்டு திறப்பது??கல் நெஞ்சுக் காரியேஎறும்பு ஊற ஊறபாறை கூட தேய்ந்து போகிறதுகரும்பே-அரும்பை கூடமேயாத…
மெல்ல ஏறும் விஷம் இதுவரை காணாத தேசமதுஇரும்பாலான துருப்பிடித்தஇதயம் காணத் துடிக்கும் பூமியதுவியர்வைத் துளியில் மின்னிடும்ஏராளமான நட்சத்திரங்கள் அங்குண்டுநிலாச் சோற்றை கூடஅந்த…
யாருக்கும் யாரையும் எளிதில் பிடித்துவிடுவதில்லை. ஒருவருக்கு பிடித்திருந்தால் மற்றவருக்கு பிடிப்பதில்லை . இருவருக்கும் பிடித்ததல்பெற்றோருக்கு பிடிப்பதில்லை. எல்லோருக்கும் பிடித்தாலோ என்னமோகடவுளுக்கு பிடிப்பதில்லை…
உயிர்த்தேன் நிலவனும் நட்சத்திர மின்மினிகளும் இன்றிஇரவின் தீராப்பசிக்கு இரையானது கொள்ளை இருட்டு… இருளை புசித்திருந்த இரவின் தாகம் இன்னமும் அடங்கவில்லை போலும்..எனை…
நீஎன் மீதுஉருகி உருகி உருகிவைத்த பாசம்என் இதயத்தை தொட்டதேநீ என்னை விட்டுசென்ற நேரம்என் இதயமோஎன் இதயமோமின்சாரத்தில் அடிபட்டபறவை பறவைபோல்ஆனதே ஏய் பென்னேஎன்…
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன். (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
அவள் துப்பட்டா பட்டுவிட்டால்இதயத்தில் பூ பூக்கும்அவள் விரலோடு விரல் உரசபட்டாம்பூச்சி படபடக்கும்அவள் கரம் எடுத்துமார் மீது பதித்தால்இதயத்தில் வெடி வெடிக்கும்சுக்கு நூறாய்…
இதய சங்கமம். உன் கைபட்டதும் என் இதயம்துடி துடித்து மகிழ்ந்துதக தக என்று மின்னஅதிர்ச்சியில் நீ திகைக்கநான் உன் இதயம் தொடஅது…
இருட்டடைந்த அறையில் ஒளி ஏற்றினால் வெளிச்சத்தில் சிலந்தி வலைகளும் நூலாம்படைகளும் கண்களுக்கு காட்சியளிக்கும் அது போல என் இதயத்தில் ஒளி ஏற்றினால்…
என் இதயம் கூட ஒளிர்கிறது..கண்ணே!உன் கரம் வழியாக உன் உயிர்என்னுள்ளே ஊடுறுவி என் இதயத்தை துடிக்க செய்வதால்…. (மிதிலா மகாதேவ் )…
